Palinci Nagarajan Manikandan : கருத்துக்கள் ( 43 )
Palinci Nagarajan Manikandan
Advertisement
Advertisement
Advertisement
ஜனவரி
19
2021
உலகம் பிரிஸ்பேன் டெஸ்ட் இந்தியா சாதனை வெற்றி
ஆட்டிய கங்காரூவின் வால் பிளேட் மூலம் நறுக்கியாச்சு..   14:29:40 IST
Rate this:
0 members
0 members
5 members

ஜனவரி
19
2021
உலகம் பிரிஸ்பேன் டெஸ்ட் இந்தியா சாதனை வெற்றி
மிகவும் பாராட்டவேண்டிய வெற்றி.. இந்த முறை இந்தியா அணி வீரர்கள் தங்களின் சாதனைக்காக விளையாடாமல் அணியின் வெற்றிக்காக விளையத்தியது மிகவும் பலன் தந்தது. வலிமையான ஓர் அணியை அதன் நாட்டிற்கே சென்று வென்றது பெருமைப்பட வேண்டியதருணம் இது...   13:52:10 IST
Rate this:
0 members
0 members
19 members

ஜனவரி
15
2021
பொது மறந்து போன வாழ்த்து அட்டை புத்துயிர் கொடுக்குமா தபால் துறை
2011 ஆண்டு பொங்கல் வாழ்த்து அட்டை என் நண்பன் பூவேந்திரன் மூலம் பெற்றதே என் முதல் மற்றும் இறுதி வாழ்த்து அட்டையாக உள்ளது... நன்றி பூவேந்திரன்...   12:36:09 IST
Rate this:
0 members
0 members
4 members

டிசம்பர்
25
2020
Rate this:
1 members
0 members
4 members

நவம்பர்
18
2020
கோர்ட் அரியர் தேர்வுகளை ரத்து செய்ய முடியாது யுஜிசி திட்டவட்டம்
தேர்வு கூடாது பட்டம் வேண்டும், உழைப்பு கூடாது ஊதியம் வேண்டும்..... என்ன தலைமுறை இது...   14:45:40 IST
Rate this:
3 members
0 members
4 members

நவம்பர்
2
2020
சம்பவம் 2 குழந்தைகளை கொன்று தாய் தற்கொலை
மிகவும் வருத்தக்குப்படக்கூடிய நிகழ்வு.   11:42:45 IST
Rate this:
0 members
0 members
7 members

அக்டோபர்
31
2020
அரசியல் பசும்பொன் தேவரை அவமதித்தாரா ஸ்டாலின்.? - டுவிட்டரில் டிரெண்டிங்
தேசியமும், தெய்வீகம் இரண்டிற்கும் எதிரானவர்களை அனுமதித்ததன் விளைவு...   10:53:58 IST
Rate this:
0 members
0 members
8 members

அக்டோபர்
30
2020
பொது கோ பேக் ஸ்டாலின் டுவிட்டரில் டிரெண்டிங்
ஓட்டு அரசியலில் இது எல்லாம் சாதாரணம்.....   09:39:53 IST
Rate this:
2 members
0 members
2 members

அக்டோபர்
27
2020
சம்பவம் கல்லுாரி மாணவி படுகொலை லவ் ஜிகாத் பிரச்னை காரணமா?
பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு நீதி வேண்டும்...... முன்கூட்டிய தடுக்கப்பட வேண்டும் இனிமேல்......   11:27:27 IST
Rate this:
0 members
0 members
1 members

செப்டம்பர்
17
2020
சினிமா மருத்துவமனையில் ரசிகர் : தைரியம் சொல்லும் ரஜினியின் ஆடியோ...
தலைவரின் உள்ளம் தாயின் உள்ளம் போன்றது...   14:35:48 IST
Rate this:
4 members
0 members
25 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X