seenivasan : கருத்துக்கள் ( 108 )
seenivasan
Advertisement
Advertisement
ஜூன்
18
2018
பொது ஏரி பராமரிப்பு அனுமதி ரத்து மக்கள் குழுவுக்கு மாநகராட்சி, ஆப்பு
பியூஸ் மனிஷின் அளப்பரிய சேவைகள் பாராட்டுதலுக்குரியது... மக்களிடம் செல்வாக்கு பெருகி வருவதை பொறுக்காத மற்றும் எட்டு வழி சாலைக்கு பியூஸ் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் அரசு எந்திரம், இந்த மாதிரியான மட்டமான முடிவுகளை எடுக்கிறது. சேலத்து பக்கம் உள்ள கிராமத்து மக்களிடம் கேட்டு பாருங்கள் பியூஷை பற்றி அவர்கள் சொல்வார்கள் அவரின் தன்னலமற்ற சமூக சேவைகளை.   17:22:06 IST
Rate this:
24 members
2 members
38 members
Share this Comment

மே
28
2018
சம்பவம் சென்னை வீடுகளில் தமிழக போலீசார்... வேட்டை!
தூத்துக்குடி விஷயத்தில் யார் தீவிரவாதிகள் போன்று செயல் பட்டார்கள் என்பதை உலகம் அறியும்.   12:23:50 IST
Rate this:
8 members
0 members
27 members
Share this Comment

மே
23
2018
பொது ஸ்டெர்லைட் போராட்டத்திற்குள் மாவோயிஸ்ட்கள் கண்காணிக்க தவறிய உளவுத்துறை
தினமலர் இதுமாதிரியான பொய் தகவல்களை நிறுத்தி கொள்ள வேண்டும். உண்மையான மக்கள் பிரச்சினைகளை மழுங்கடிக்கும் உள்ளடி வேலைகளை செய்யக் கூடாது. பத்திரிக்கை தர்மம் என்று ஒன்று உண்டு... சிறிதளவேனும் அதை பின்பற்ற முயற்சி செய்ய வேண்டும். வேதாந்த செய்து வரும் அத்தனை தொழில்களும் சட்டத்திற்கு மற்றும் சுற்று சூழலுக்கு புறம்பான தொழில்கள் என்பது உலகறிந்த உண்மை..இதை மறைக்க போடும் செய்தியாகவே உங்கள் செய்திகள் அனைத்தும் இருக்கிறது.   15:52:57 IST
Rate this:
29 members
0 members
42 members
Share this Comment

மே
8
2018
பொது மதுரையில் இரவு நேர விமானங்கள் இயங்குவது எப்போது சி.எஸ்.ஐ.எப்., வீரர்கள் பற்றாக்குறையால் தள்ளிபோகும் அவலம்
2010 ஆம் ஆண்டே இயங்க வேண்டிய சிங்கப்பூர் விமானங்கள் 2016 ஆம் ஆண்டு தான் இயக்கப்பட்டது. 2010 ல் சிங்கப்பூர் அரசாங்கம் விமானங்களை இயக்க ஆர்வமாய் இருந்தும் மத்திய அரசு இருவழி ஒப்பந்தம் போடாமல் இழுத்தடித்தது. மூன்று மணி நேரத்தில் மதுரையில் இருந்து செல்லக்கூடிய பழனி, கொடைக்கானல், குற்றாலம், கன்னியாகுமாரி மற்றும் ராமேஸ்வரம் போன்ற முக்கிய சுற்றுலா தளங்கள் இருந்தும், மதுரை விமான நிலையத்தின் வளர்ச்சி ஏனோ மிகவும் மெதுவாக இருக்கிறது. மாநில அரசு இந்த விடயத்தில் மத்திய அரசுக்கு அழுத்தம் தர வேண்டும்.   10:28:39 IST
Rate this:
0 members
0 members
5 members
Share this Comment

ஆகஸ்ட்
29
2017
பொது ஒத்துழைக்க மாட்டோம் அரச குடும்பம் அறிவிப்பு
மிக விரைவாக, அவற்றை திறந்து அரசு கையகப்படுத்த மற்றும் காட்சி படுத்த வேண்டும். இல்லையென்றால் இந்த கோவில் பூசாரிகள், மிக விரைவில் கஜானாவை காலி செய்து விடுவார்கள்.   19:49:46 IST
Rate this:
20 members
1 members
15 members
Share this Comment

ஆகஸ்ட்
18
2017
பொது மறுமலர்ச்சி பெறுமா நறுமண சுற்றுலா
ஆகா அற்புதமான இடம் சுற்றுலாப்பிரியர்களுக்கு.... கொடைக்கானல் செல்லும் பயணிகள் அப்படியே தாண்டிக்குடி, பண்ணைக்காடு பகுதிகளுக்கும் ஒரு விசிட் சென்று இயற்க்கையின் அற்புதத்தை ரசித்து வரலாமே   11:20:56 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஆகஸ்ட்
7
2017
பொது 1,000 பனை மரம் வளர்க்கும் திட்டம்
மிக மிக நல்ல முயற்சி... பனை மரம் தமிழக மக்களின் வாழ்வியலோடு கலந்தது... அதனை அழிக்காமல் பாதுகாக்க வேண்டியது நம் பொறுப்பு.   11:21:14 IST
Rate this:
0 members
0 members
3 members
Share this Comment

ஜூலை
30
2017
பொது நகரத்தை நோக்கிச் சுருங்கும் தோல்பாவை!
பிஸ் பாஸ் பார்க்கும் 'மாக்கள்' கவனிக்க   11:59:50 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

ஜூலை
29
2017
பொது ஒற்றுமைக்கு வித்திட்ட படி விளையாட்டு வரலாற்று நினைவு சின்னமாக மாறியது
மிக்க மகிழ்ச்சி அன்பரே குறிப்பிட்ட ஊர்களிலாவது இன்னும் நடைமுறையில் உள்ளதே   16:06:32 IST
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment

ஜூலை
29
2017
பொது மதுரையுடன் இணைகிறது குமரி ரயில் பாதை தடை போடுகிறது திருவனந்தபுரம்
நம்ம ஊர் லஞ்ச வாதிகள்... கட்டிங் எதிர்பார்க்காமல்... கேரளா அரசியல் வாதிகளை போன்று ஓரணியில் திறந்து கன்னியாகுமரி டிவிஷனை மதுரை கூட்டத்துடன் சேர்க்க வேண்டும்.. இது குமரியின் நீண்ட நாள் கனவு..   13:23:56 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X