RAMAKRISHNAN NATESAN : கருத்துக்கள் ( 3804 )
RAMAKRISHNAN NATESAN
Advertisement
Advertisement
Advertisement
அக்டோபர்
20
2020
அரசியல் கவர்னர் மாளிகையாவது கண் திறக்குமா? கமல்
தனிப்பயிற்சி என்ற பெயரில் தனியார் பயிற்சிக் கூடங்கள் பணம் சம்பாதிக்க வழிவகுக்கும் நீட் தேர்வு முறையே அவசியமற்றது. இத்தனை ஆண்டுகளாக தரமான மருத்துவர்கள் தமிழ்நாட்டில் உருவாகவில்லையா. மிகச் சிறந்த ஒரு மாணவனே ஒரு வருட காலம் சிறப்புப் பயிற்சி பெற்றபின்னர்தான் வெற்றி பெற்றிருக்கிறான். அவன் நன்கு படிக்கக்கூடியவன் என்பதால் பலர் பொருளதவி செய்தார்கள். எத்தனை பேருக்கு இப்படிப்பட்ட உதவிகள் கிடைக்கும்? எனவேதான் நீட் தேர்வு முறை கூடாது. இரண்டு வருடப் படிப்பில் வாங்கிய மதிப்பெண் போதாது, இந்தத் தேர்வு ஒன்றுதான் ஒரு மாணவனின் தரத்தை நிர்ணயிக்கும் என்பது அபத்தம். முதலில் கல்வியை மாநில அரசின் பட்டியலுக்குக் கொண்டு வருவதுதான் சிறந்த தீர்வாக இருக்கும்.   22:09:03 IST
Rate this:
8 members
0 members
2 members

அக்டோபர்
20
2020
உலகம் பிடனை தேர்ந்தெடுங்கள், டிரம்பை நிராகரியுங்கள் யு.எஸ்.ஏ., டுடே அறிவிப்பு
மோடி மாதிரியே அவர் உற்ற நண்பன் trump க்கு இங்கு ஆப்புதான் காத்திருக்கு   22:07:42 IST
Rate this:
3 members
0 members
4 members

அக்டோபர்
16
2020
பொது அண்ணா பல்கலைக்கு சிறப்பு அந்தஸ்து தேவையில்லை தமிழக அரசு முடிவு
நான் ANNA UNIVERISTY தான் ,அதுவும் இட ஒதுக்கீடு தான் BC அப்புறம் UK MACHESTER (MS ) என்ன தாழ்ந்து விட்டேன் , இன்று 166000 $ எல்லாம் இங்கே பயின்றதால் தான் , நீங்கள் எல்லாம் வேறு விஷயங்களில் அரசியல் செயுங்கள் இது எங்களை போன்ற ஏழை மாணவர்களுக்கு என்று உள்ள இடம் ப்ளீஸ் இதில் அரசியல் வேநாமே , ஒன்றாக இருந்து இதை ஆதரிப்போம் )   13:22:57 IST
Rate this:
1 members
0 members
3 members

அக்டோபர்
15
2020
அரசியல் சொத்து மதிப்பு உயர்ந்தது எப்படி மோடியின் சேமிப்பு தந்திரம்
எல்லாம் சரி அப்போ GUJARTH இல் இருக்கும் கவுன்சிலர் எல்லாம் இன்னும் என்ன பாதயாத்திரை தான் போகிறார்களா என்ன இப்படி தமிழனை காட்டிக்கொடுக்கும் எட்டப்பாறைகள்   13:06:46 IST
Rate this:
2 members
0 members
4 members

அக்டோபர்
16
2020
பொது அண்ணா பல்கலைக்கு சிறப்பு அந்தஸ்து தேவையில்லை தமிழக அரசு முடிவு
நன்றி தமிழக அரசு இப்போதாவது விழித்து கொண்டதே இந்த சங்கிகள் எப்படியும் தமிழக மாணவர்களை பெரிய அளவில் முன்னேராமல் தடுத்து இங்கு அந்த வட நாடு மாணவர்களை கொண்டு வந்து படிக்கச் வைக்க திட்டம் ஏன் ஈனில் எல்லா இடங்களிலும் Dr Er CA இப்படி எல்லாம் நாம் தான் இந்த கட்டுப்பாட்டை உடைத்து இதில் வட நாட்டினரையும் சேர்க்கணும் இது தான் இவர்கள் திட்டம் இல்லை என்றால் CBSC RESULT முதல் மூன்று மாநிலங்கள் TN KARNATAKA KERALA இவை மூன்றுதான் அனால் NEET தேர்வில் UP MP தான் வருவான் எப்படி , யோசியுங்கள் அதுவும் இவ்வளவு நாள் இல்லாம வீரப்பவோ சூரப்பவோ அவர் retirement ஆவதற்கு முன் முடிக்கணும் என்று ஏன் அவசரப்படணும்   13:05:17 IST
Rate this:
11 members
0 members
7 members

அக்டோபர்
14
2020
அரசியல் அதிகாரம் கிடைத்தும் ஜாதியால் ஒடுக்கப்படுவது வேதனை
உண்மை தான் திருமணம் முடிக்க மட்டும் ஜாதி என்று அலையும் மானுடர்கள் இந்த மாதிரி பெண்களுக்கு பாலியல் தொல்லை இது போன்ற விஷயங்களில் ஜாதியை பார்ப்பதே இல்லை இன்னும் வட நாட்டில் இது அதிகம் உள்ளது   11:59:50 IST
Rate this:
3 members
0 members
3 members

அக்டோபர்
15
2020
உலகம் ஜோ பிடனுக்கு 70% இந்தியர்கள் ஓட்டு கருத்துக்கணிப்பில் தகவல்
நான் அன்றே சொன்னேன் கண்டிப்பா டிரம்ப் என்ன தான் மோடி நண்பர் என்று சொல்லி கொள்ளலாம் நாங்கள் ஏமாற தயாரில்லை இங்கு எங்களுக்கு உள்ள நிலவரம் அப்படி   11:57:39 IST
Rate this:
0 members
0 members
0 members

அக்டோபர்
14
2020
அரசியல் தனிநபர் வருவாயில் இந்தியாவை முந்த போகும் வங்கதேசம் ராகுல்
எங்களுக்கு தெரியும் இந்த மாதிரி எல்லாம் PERCAPITA INCOME குறையும் என்று இதெக்கெல்லாம் நேரு சரியாக DAM BRIDGES போன்ற INFRASTRUCTURE எல்லாம் கட்டியதால் தான், நாங்கள் சொகுசு FLIGHT 8400 கோடி அடுத்து சொகுசு படகு 10000 கோடி என்று பிளான் பண்ணி உள்ளோம்   19:00:01 IST
Rate this:
0 members
0 members
0 members

அக்டோபர்
13
2020
அரசியல் அண்ணா பல்கலை. பெயரில் அரசியல் அந்தஸ்தை கெடுக்கும் கட்சிகள்
''மாணவர்களின் தேர்வுக் கட்டணம், அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் கல்லூரிகள் செலுத்தும் இணைப்புக் கட்டணம் (affiliation fees) மற்றும் சேர்க்கைக் கட்டணம் ஆகியவற்றின் மூலம் நிதியை அண்ணா பல்கலைக்கழகத்தால் உருவாக்க முடியும்'' எப்படி மாணவர்களிடம் வசூலாம் நான் கூட ANNA UNIVERSITY தான் இன்னும் என்ன தரம் உயர்த்த போறார் இந்த வீரப்ப இவர்களுக்கு ANNAA என்கிற பேர் தான் பிரச்னை   14:10:17 IST
Rate this:
4 members
0 members
1 members

அக்டோபர்
9
2020
அரசியல் ராகுலுக்கு விவசாயம் பற்றி எதுவும் தெரியாது ம.பி., முதல்வர்
நாங்கள் IT ENGINEERS இப்போ 30 EKAR இடம் வாங்கி ORGANIC FARM தொடங்கியுள்ளோம் எங்களுக்கு கூட தான் விவசாயம் தெரியாது ஒரு நண்பருக்கு தான் தெரியும்   18:35:59 IST
Rate this:
2 members
0 members
1 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X