RAMAKRISHNAN NATESAN : கருத்துக்கள் ( 3644 )
RAMAKRISHNAN NATESAN
Advertisement
Advertisement
Advertisement
ஏப்ரல்
4
2020
பொது நாளை இரவு 900 - 909 மணிக்கு ஏன் விளக்கேற்ற வேண்டும்
“இவை மிகச் சிறந்த மற்றும் மிக மோசமான காலங்கள். ஞானத்தின் காலமும் இதுதான், மூட தனத்தின் காலமும் இதுதான்” என்று சார்லஸ் டிக்கென்ஸ் சொல்வதை இங்கு நினைவுகூர வேண்டியிருக்கிறது.நிச்சயம் இது இருளின் பருவம்தான் என்று நமக்குத் தெரியும். நமது ஒளியின் பருவம் வரும் என்று நாம் காத்திருப்போம்   12:28:44 IST
Rate this:
1 members
0 members
3 members
Share this Comment

ஏப்ரல்
4
2020
பொது நாளை இரவு 900 - 909 மணிக்கு ஏன் விளக்கேற்ற வேண்டும்
“இவை மிகச் சிறந்த மற்றும் மிக மோசமான காலங்கள். ஞானத்தின் காலமும் இதுதான்” என்று சார்லஸ் டிக்கென்ஸ் சொல்வதை இங்கு நினைவுகூர வேண்டியிருக்கிறது. நிச்சயம் இது இருளின் பருவம்தான் என்று நமக்குத் தெரியும். நமது ஒளியின் பருவம் வரும் என்று நாம் காத்திருப்போம்   12:27:47 IST
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment

ஏப்ரல்
3
2020
அரசியல் இஸ்லாமை போல் மார்க்சியமும் அடிப்படை வாத மதம் தான் எச்.ராஜா பதிலடி
crash landing policy of Modi government always leads to innumerable hardships to people for the past several years. On all vital issues Modi government unpredic announcements. In De Mo, GST,lock down issues poor ground work leads to chaos   20:45:39 IST
Rate this:
14 members
0 members
4 members
Share this Comment

ஏப்ரல்
3
2020
பொது நிபுணர் ஆலோசனையை கேளுங்கள் பிரதமருக்கு ப.சிதம்பரம் வேண்டுகோள்
, நம் ஊரில் தான் அதிகம் பார்த்து இதில் அடுத்தவனை சொல்லுகிறோம்   19:39:17 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

ஏப்ரல்
3
2020
பொது ஏப்.,5 இரவில் மின்விளக்கை ஆப் செய்து அகல்விளக்கு ஏற்றுங்கள் பிரதமர் வேண்டுகோள்
Speech should contain specifics on how the government is addressing issues on food, medical and money. Dont see any specific that address people concern. Its sad.   14:05:39 IST
Rate this:
6 members
0 members
26 members
Share this Comment

ஏப்ரல்
3
2020
பொது நிபுணர் ஆலோசனையை கேளுங்கள் பிரதமருக்கு ப.சிதம்பரம் வேண்டுகோள்
உங்கள் தலைவர் வாரணாசிக்கு என்ன செய்து கிழித்தாரோ அதையே இவர்களும் செய்து உள்ளார்கள்   13:40:29 IST
Rate this:
6 members
0 members
4 members
Share this Comment

ஏப்ரல்
3
2020
பொது ஏப்.,5 இரவில் மின்விளக்கை ஆப் செய்து அகல்விளக்கு ஏற்றுங்கள் பிரதமர் வேண்டுகோள்
நாங்கள் விளக்கை சாதாரணமா ஏத்தாப்போறோம் நீ என்னவோ உயிரையும் துச்சமென நினைத்து கஷ்டப்பட்டு ஏற்றுவதை போல என்னவோ ஹிமாலயன் டாஸ்க் போல, ஒரு விளக்கில் திரி போடு நெய் விட்டு matchbox எடுத்து கொளுத்தினா விளக்கு எரிய போகுது இதற்கு நீர் உயிரையும் துச்சமென என்று எல்லாம் மெனக்கெடறீர் . சின்னவிஷயத்தை கூட பெரிசா பேசுவீரோ   13:28:12 IST
Rate this:
3 members
0 members
5 members
Share this Comment

ஏப்ரல்
3
2020
பொது ஏப்.,5 இரவில் மின்விளக்கை ஆப் செய்து அகல்விளக்கு ஏற்றுங்கள் பிரதமர் வேண்டுகோள்
எதற்கும் மத்திய அரசு இதற்க்கு patent உரிமை வாங்கி வைக்கலாம் , வருங்காலத்தில் யாரும் இதை உரிமை கொண்டாட கூடாது என்று   13:25:05 IST
Rate this:
4 members
0 members
37 members
Share this Comment

ஏப்ரல்
3
2020
பொது ஏப்.,5 இரவில் மின்விளக்கை ஆப் செய்து அகல்விளக்கு ஏற்றுங்கள் பிரதமர் வேண்டுகோள்
முதல்ல கைய தட்டினோம் ஒலி சத்தம்... இப்ப விளக்க ஏத்தறோம்.. ஒளி.. வெள்ளம்.. எல்லா புகழும் இறைவனுக்கே.. நன்மை மக்களுக்கே என்று நம்புகிறோம்   12:55:10 IST
Rate this:
1 members
0 members
5 members
Share this Comment

ஏப்ரல்
2
2020
பொது தமிழகத்தில் மேலும் 75 பேருக்கு கொரோனா பாதிப்பு 309 ஆக உயர்வு
மனிதர்களே இல்லாமல் போனால் பூமியில் மதங்களுக்கு என்ன வேலை? எனவே இது போன்ற கொடிய நோய்களால், மனித சமூகம் மாண்டு விடாது பாதுகாக்க, முதலில் அரசுடன் ஒத்துழைக்க அனைவரும் முன்வர வேண்டும்.மத நம்பிக்கை கொள்வதில் தவறில்லைதான். அதேவேளையில் கொடிய நோயிலிருந்து மனிதனை காப்பாற்றும் அவசரமும் உணரப்பட வேண்டும்.   18:36:59 IST
Rate this:
4 members
1 members
14 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X