Ramakrishnan Natesan : கருத்துக்கள் ( 2095 )
Ramakrishnan Natesan
Advertisement
Advertisement
ஜனவரி
16
2019
பொது அடிப்படை கணக்கு கூட தெரியாத 56% மாணவர்கள்
நீர் தவறா புரிந்து கொண்டுள்ளேர் அதை தான் சொல்லுகிறேன் இதில் 800000 மற்றும் ஐந்து ஏக்கர் என்பது அவாளை ஏமாற்றுகிற வேலை என்று சொல்லுகிறேன்   14:05:24 IST
Rate this:
4 members
0 members
1 members
Share this Comment

ஜனவரி
16
2019
அரசியல் பாரம்பரியம் மறந்த அரசுகள் பிரதமர் மோடி குற்றச்சாட்டு
நல்ல ஜோக். பண மதிப்பீடு மும்மது பின் துக்லக் போல் அல்லவா இருந்தது.   13:00:00 IST
Rate this:
5 members
0 members
6 members
Share this Comment

ஜனவரி
16
2019
அரசியல் பாரம்பரியம் மறந்த அரசுகள் பிரதமர் மோடி குற்றச்சாட்டு
அடுத்தவனை குறை சொல்வதே ஒரு பிழைப்பாக வைத்திருக்கிறார் ஒரு நாட்டின் பிரதமர். இது எத்தனை காலத்துக்கு கை கொடுக்கும். காற்றோடு சன்டை போடு வது போல . இவர் என்ன செய்தார் ??? ஏற்கனவே ஆட்சி செய்தவர்கள் மோசமான ஆட்சி செய்தார்கள் என்று நீங்கள் பிரச்சாரம் செய்ததை நம்பித்தான் மக்கள் ஆட்சியை உங்களிடம் ஒப்படைத்தார்கள்.நீங்கள் ஆட்சிக்கு வந்து நான்கரை வருடம் ஆகிறது.இன்னும் கடந்த ஆட்சியையே குறை சொல்லிக்கொண்டே நாட்களை கொண்டிருக்கிறார்கள்.   12:59:20 IST
Rate this:
5 members
0 members
6 members
Share this Comment

ஜனவரி
16
2019
அரசியல் பாரம்பரியம் மறந்த அரசுகள் பிரதமர் மோடி குற்றச்சாட்டு
இலட்சக் கணக்கில் செலவு செய்து கோட் போடாமல் ஆட்சி செய்தார்கள் . மாட்டை காப்பாற்ற மனிதர்களை கொல்லாமல் ஆட்சி செய்தார்கள் . உள்நாட்டில் மக்கள் பிரச்சனையை கவனிக்காமல் வெளிநாட்டில் சுத்தாமல் இந்தியாவிலே இருந்தார்கள் . ஏதோ ஒரு வகையில் மக்கள் பதட்டம் இல்லாமல் ஒற்றுமையாக வாழ்ந்தார்கள் .   12:57:56 IST
Rate this:
4 members
0 members
4 members
Share this Comment

ஜனவரி
15
2019
கோர்ட் கோடநாடு விவகார கூலி படையினர் விடுவிப்பு
இந்த அம்மாவின் விவகாரமே ஒரு மாதிரியா உள்ளது அதைவிட ADMK அடிமைகளே உள்ளே சென்று என்ன என்ன உள்ளது என்று ஏன் பார்த்து லிஸ்ட் போட்டுவிட வேண்டியது தானே ஒன்று தெரிகிறது ஜெயா அண்ட் சசி இருவரும் தமிழ் நாட்டை லூட் அடித்துள்ளனர் மேலே ஒருவன் பார்த்து கொண்டு உள்ளான் என்பதை மறந்து இல்லை எனில் ஜெயா இறந்தவுடன் சசி சிறைபோகுமாறு கடவுள் செய்யவே இவ்வளவு விவகாரம் சசி இந்நேரம் இருந்திருந்தா இவ்வளவு வேலை நடந்திருக்காது இதற்கு ஐந்து பேர் பலி வாங்கி உள்ளது ஒரு வேலை ஜெயா ஆவியா வந்து சுத்துறாரோ   12:54:32 IST
Rate this:
0 members
0 members
5 members
Share this Comment

ஜனவரி
16
2019
அரசியல் ராஜ்யசபா சீட்டுக்கு பேரம் பேசும் கட்சிகள்!
யார் பேசினாலும் ரபில் பாலன்ஸ் தொகை யாரிடம் உள்ளதோ அவர்களே வெற்றி பெறுவார்   12:47:50 IST
Rate this:
36 members
0 members
2 members
Share this Comment

ஜனவரி
16
2019
அரசியல் மக்களை ஏமாற்றும் ஸ்டாலின் முதல்வர்
மக்களைத்தானே நான் கூட கொடநாடு விஷயத்தில் நீங்கள் ஏமாந்து விட்டேர்களோ என நினைத்தேன் நீங்க தான் ரொம்ப உஷார் ஆயிற்றே பின்னர் தவழ்ந்து தவழ்ந்து குழைதை போல வந்து முதல்வர் ஆனீரே   12:47:00 IST
Rate this:
1 members
1 members
10 members
Share this Comment

ஜனவரி
15
2019
கோர்ட் சி.பி.ஐ. இயக்குனர் நாகேஸ்வரராவ் நியமனத்திற்கு எதிராக வழக்கு
சிபிஐ இயக்குனர் தூக்கியாச்சி , பொருளாதார ஆலோசகர் பதவி விலகியாச்சு , ரெசெர்வ் வங்கி கவர்னர் ஓடியாட்சி ,   13:03:27 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

ஜனவரி
14
2019
பொது ரூ.5 லட்சம் வரை வரி கிடையாது பட்ஜெட்டில் அறிவிக்க திட்டம்
அந்த டபுள் ஜீ சலுகை உங்களுக்கு எல்லாம் ராஜா கொடுத்ததால் தான் இவ்வளவு ஈஸியா WIFI கிடைக்குது இல்லை JIO நம்மளை சாப்பிட்ருப்பான் நன்றி நினையுங்கள்   12:59:56 IST
Rate this:
8 members
1 members
3 members
Share this Comment

ஜனவரி
14
2019
பொது ரூ.5 லட்சம் வரை வரி கிடையாது பட்ஜெட்டில் அறிவிக்க திட்டம்
கண்ணை நம்பாதே உன்னை ஏமாற்றும் என்ற பாடல் தான் நினைவுக்கு வருது இந்த ஐந்து லக்சம் என்ற பீலா வாக்குறுதியை தான் 2014 தேர்தல் வாக்குறுதியில் சொல்லி வந்த பண்டாரங்கள் இத்துணை வருடம் ஏத்த வில்லை இப்போத ஏற்றப்போகிறார்கள் ஒரு வேளை வந்தால் பார்க்கலாம் இல்லை வருபவன் கஷ்டப்படட்டும் என்று ஏற்றினால் நடக்கும் இவர்கள் உயர் ஜாதி சலுகை பெற 800000 வருமானம் அப்போ 500000 எந்த வகையில் வரும் விளங்களே   12:57:44 IST
Rate this:
15 members
0 members
15 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X