Anand : கருத்துக்கள் ( 6357 )
Anand
Advertisement
Advertisement
Advertisement
செப்டம்பர்
26
2020
உலகம் ஆக்கிரமிப்பு காஷ்மீரிலிருந்து வெளியேற வேண்டும் பாக்.,கிற்கு இந்தியா பதிலடி
அவனுங்க அப்படிதான் ஊளையிட்டுக் கொண்டு இருப்பானுக, தற்சமயம் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை உடனடி ராணுவ நடவடிக்கை மூலம் இந்தியா கைப்பற்ற வேண்டும்... இதன்மூலம் பாகிஸ்தான் உடனான சீன எல்லையை பிரித்து இருவருக்கும் ஆப்பு வைக்க முடியும்....   14:46:37 IST
Rate this:
0 members
0 members
3 members

செப்டம்பர்
25
2020
பொது உச்ச நீதிமன்றத்தில் நீதிபதி பார்த்த அதிசயம்!
நமது நாட்டின் கலாச்சாரம், பண்பாடு, மதம் சம்பந்தமான விஷயங்களில் மூக்கை நுழைத்து சிதைக்க முயற்சிப்பது தான் இங்குள்ள வாடிகன் அடிமைகளின் வேலையே . அதாவது கூலிக்கு மாரடிப்பது..   12:28:04 IST
Rate this:
0 members
0 members
3 members

செப்டம்பர்
26
2020
பொது மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கி.பி.13ம் நூற்றாண்டில் கட்டப்பட்டது உறுதிபடுத்தும் கல்வெட்டுகள்
மிக்க மகிழ்ச்சி, இப்படிப்பட்ட உலகப்பிரசித்தி பெற்ற நம் நாட்டு பாரம்பரிய, கலாச்சாரம், மத அடையாளங்களின் உண்மையை வெளிக்கொணர்ந்து மேலும் மேலும் உலகுக்கு பறைசாற்றவேண்டும்.   12:11:13 IST
Rate this:
0 members
0 members
4 members

செப்டம்பர்
25
2020
பொது உச்ச நீதிமன்றத்தில் நீதிபதி பார்த்த அதிசயம்!
மெய்சிலிர்க்க வைக்கிறது, இப்படிப்பட்டவர்களின் வரலாற்றை தான் பாட புத்தகங்களில் சேர்க்கவேண்டும். வீணாப்போன துருக்கியில் இருந்து வந்த கொலை கொள்ளைக்கூட்டத்தை பற்றியெல்லாம் பாடப்புத்தகங்களில் இருந்து தூக்கியெறியவேண்டும்.   12:02:25 IST
Rate this:
0 members
0 members
14 members

செப்டம்பர்
26
2020
பொது போதை பொருள் வாட்ஸ்அப் குரூப் அட்மினாக தீபிகா படுகோன்? அதிர்ச்சி தகவல்
துக்கடே துக்கடே கேங் ஆள் வசமா மாட்டிக்கிட்டா, தேசத்துரோகிகள் கூட்டம் CAA போராட்டம் என்கிற பெயரில் கூலிக்கு மாரடித்த குரூப்பில் இவளும் ஒருத்தி. இவளை விடவே கூடாது...   11:23:51 IST
Rate this:
6 members
0 members
21 members

செப்டம்பர்
26
2020
சம்பவம் கல்வான் மோதலில் 5 சீன வீரர்கள் பலி
கம்மிகள் எந்த இடத்தில் இருந்தாலும் பொய்யுரைத்து தான் பிழைப்பு நடத்துவார்கள். அது அவுங்களோட விதி.   11:15:45 IST
Rate this:
0 members
0 members
20 members

செப்டம்பர்
26
2020
அரசியல் மன்மோகன் போன்ற பிரதமர் இல்லாததை இந்தியா உணர்கிறது ராகுல்
அட காமெடி பீஸ், சொந்த ஆசாபாசங்களை இப்படி வெட்டவெளிச்சமாக்கக்கூடாது. அந்த கீ கொடுத்து ஆட்டுவிக்கும் பொம்மையை போல் இல்லாமல் மோடி அவர்களின் சாட்டையடி உங்களை எப்படி ஓலமிட வைத்துள்ளது என நினைக்கும்போது மகிழ்ச்சியாக உள்ளது. சீனனுடன் ரகசிய ஒப்பந்தமா போடுகிறாய்... இன்னும் போக போக இருக்கு உனக்கு இந்தியர்களின் அதிரடி..   11:12:20 IST
Rate this:
3 members
0 members
26 members

செப்டம்பர்
26
2020
அரசியல் மன்மோகன் போன்ற பிரதமர் இல்லாததை இந்தியா உணர்கிறது ராகுல்
அட காமெடி பீஸ், சொந்த ஆசாபாசங்களை இப்படி வெட்டவெளிச்சமாக்கக்கூடாது. அந்த கீ கொடுத்து ஆட்டுவிக்கும் பொம்மையை போல் இல்லாமல் மோடி அவர்களின் சாட்டையடி உங்களை எப்படி ஓலமிட வைத்துள்ளது என நினைக்கும்போது மகிழ்ச்சியாக உள்ளது. சீனனுடன் ரகசிய ஒப்பந்தமா போடுகிறாய்... இன்னும் போக போக இருக்கு உனக்கு இந்தியர்களின் அதிரடி..   11:12:20 IST
Rate this:
3 members
0 members
26 members

செப்டம்பர்
26
2020
பொது கோவில் சொத்து தனி நபர் விவகாரமா? அறநிலையத்துறை பதிலால் அதிர்ச்சி
இந்து அறநிலையத்துறையை கலைத்துவிடவேண்டும். திருட்டு திராவிஷ கொள்ளைகளுக்கு துணைபோகும் இவர்களுக்கு கோவிலில் என்ன வேலை?   10:27:12 IST
Rate this:
1 members
0 members
15 members

செப்டம்பர்
25
2020
அரசியல் ராகுல் ஏன் கூட்டத்தொடரில் பங்கேற்கவில்லை என சுயபரிசோதனை செய்யுங்கள் அமைச்சர் ஜோஷி
அதனால தான் உங்க வாடிகன் எஜமானன் இருக்கும் இத்தாலிக்கு போகாமே இங்கேயே உலாவிக்கொண்டுள்ளான் போலிருக்கு.   19:14:38 IST
Rate this:
0 members
0 members
0 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X