N KARTHIK : கருத்துக்கள் ( 32 )
N KARTHIK
Advertisement
Advertisement
Advertisement
மே
16
2021
பொது இது உங்கள் இடம் சம்பளமின்றி மக்கள் பணி!
இதை எழுதிய உயர்ந்த உள்ளம் படைத்த அறிவாளி எவ்வளவு உதவிகள் மக்களுக்கு செய்திருக்கிறார்? எவ்வளவு நன்கொடை கொடுத்திருக்கிறார்?   21:00:11 IST
Rate this:
0 members
0 members
2 members

அக்டோபர்
16
2020
சினிமா 800 பட எதிர்ப்பு : நான் தமிழர்களுக்கு எதிரானவன் அல்ல : முரளிதரன்...
தமிழ் வழி கல்வி கற்றதாக இப்போது கூறுகிறார். ஆனால் அவர் விளையாடி கொண்டிருந்த காலத்தில் பல முறை தனக்கு தமிழ் தெரியாது என்று இந்திய, தமிழக ஊடகங்களுக்கு பேட்டி கொடுத்துள்ளார். ஏன் இந்த முரண்   12:23:02 IST
Rate this:
0 members
0 members
1 members

செப்டம்பர்
26
2020
சினிமா ஜெயலலிதாவுடன் இணைந்து பாடிய எஸ்பிபி...
சூரியகாந்தி படத்திலும் இருவரும் இணைந்து "நான் என்றால் அது அவளும் நானும்" என்ற பாடலை பாடியிருக்கிறார்கள். பாலு பாட ஜெயலலிதா ஆங்கிலத்தில் லேசாக பாடிக் கொண்டே பேசுவது போல் அமைந்திருக்கும். இதுதான் அதிக புகழ் பெற்ற பாடல்.   17:12:59 IST
Rate this:
0 members
0 members
9 members

ஜூலை
29
2020
சினிமா கமல், திரிஷாவை ஜாதியை வைத்து விமர்சித்த மீரா மிதுன்...
அடிப்பது பொள் அடித்து அணைப்பது போல் அனைப்பதுதான் நடிகைகளைப் பொறுத்தவரை பங்கு. மீரா மிதுன் யாரென்றே தெரியாமல் இருந்த எனக்கு இவ்வளவு விவரமாக தெரிய வைத்து விட்டீர்கள்.   14:03:55 IST
Rate this:
0 members
0 members
1 members

ஜூலை
18
2020
அரசியல் தமிழர் மீது எந்த சாயமும் பூச முடியாது கமல்
தமிழர்கள் மீது கருப்பு சாயம் பூசுவது கூட நடக்காது கமல்.   16:36:21 IST
Rate this:
1 members
0 members
21 members

ஜூன்
1
2020
பொது காட்மேன் வெப்சீரிஸ் வெளியீடு நிறுத்தம் - ஜீ5 அறிவிப்பு
வெற்றி. உண்மையான வெற்றி. தடை செய்ய ஆவண செய்தோருக்கு மிக்க நன்றி   11:06:26 IST
Rate this:
5 members
0 members
24 members

ஏப்ரல்
13
2020
சினிமா மாஸ்டர் - பிரகதி குத்து டான்ஸ் பார்த்தீங்களா ?...
ஏன் பெண்களுக்குதான் வயதாகுமா? விஜய்,அஜித் போன்றோரின் வயதும் ஐம்பதை நெருங்குகிறது. ஆணாதிக்க மனப்பாண்மைதான் ஹீரோக்களுக்கு வயதாகாதது போலவும், ஹீரோயின்களுக்கு மட்டும் வயது ஏறிக் கொண்டே போவது போலவும் செய்தி ஊடகங்கள் எழுதக் காரணம்.   11:45:09 IST
Rate this:
0 members
0 members
4 members

ஜனவரி
23
2020
சினிமா தேசிய விருதுகளை புறக்கணிப்போம்: அமீர் பேச்சு...
பாகிஸ்தானில் இவருக்கு கொடுப்பார்கள். அந்த பிரிவினை வேலை தான் இவர் செய்கிறார்.   09:45:30 IST
Rate this:
0 members
0 members
1 members

ஜனவரி
23
2020
சினிமா ரூ.150 கோடி ஷேர் தந்த ‛தர்பார்?...
சூப்பர் ஸ்டார் என்றும் அவர் ஒருவர் தான். சூப்பர். வாழ்த்துக்கள்.   12:10:03 IST
Rate this:
6 members
0 members
23 members

ஜனவரி
22
2020
சினிமா ரஜினி மன்னிப்பு கேட்க வேண்டுமென்றால்... - இயக்குனர் பேரரசுவின் ‛நச் பதிவு...
தமிழ்நாட்டில் இந்துக்கள் சோற்றால் அடித்த பிண்டங்கள். இவர்களுக்கு உணர்ச்சி வருவது கடினம்.   17:54:05 IST
Rate this:
4 members
2 members
46 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X