G.Prabakaran : கருத்துக்கள் ( 970 )
G.Prabakaran
Advertisement
Advertisement
Advertisement
நவம்பர்
3
2019
அரசியல் சிவசேனா புதுகணக்கு! பா.ஜ.,வை அகற்ற வியூகம்
பிஜேபி மத்தியில் ஆட்சியில் உள்ளவரை நீங்கள் என்னதான் ஆட்சி அமைத்தாலும் கர்நாடக போல் உங்கள் ஆட்சியை கவிழ்க்க வெகு நாள் ஆகாது   08:12:30 IST
Rate this:
4 members
0 members
8 members
Share this Comment

அக்டோபர்
25
2019
கோர்ட் ராதாபுரம் ஓட்டு முடிவு வெளியிட நவ.,13 வரை தடை
ஏன் தடையை மே மாதம் 2021 வரை நீட்டிக்க கூடாது.   11:27:02 IST
Rate this:
1 members
0 members
13 members
Share this Comment

அக்டோபர்
25
2019
அரசியல் நின்னு விளயாடுவோம்ல சீமான் சவடால்
நீ எத்தனை முறை முயன்றாலும் உன்னுடைய வாயே உனக்கு எதிரி. பேசப்போனியா இல்லை சாவ போனியா என ஒரு சொல்வடை உண்டு அதுபோல் இவன் வாயை திறந்தாலே எல்லோரையும் சகட்டு மேனிக்கு தரக்குறைவாக மரியாதை இன்றி பேசுவதும் பேசும்போது இடையே கைதட்டல் பெற கேனத்தனமாக சிரிப்பதும் இவன் மீது வெறுப்பை உண்டு பண்ணுவதாலேயே இவனின் வாக்கு வாங்கி குறைந்துள்ளது.. இவன் கூறும் திட்டங்கள் எல்லாமே நடக்க கூடிய சமாச்சாரங்கள் இல்லை.   11:23:42 IST
Rate this:
2 members
0 members
14 members
Share this Comment

அக்டோபர்
25
2019
கோர்ட் ரூ.800 கோடி வரி ஏய்ப்பு கல்கி சாமியார் மீது அமலாக்கத் துறை வழக்கு
இந்தியாவில் உள்ள எல்லா பிரபல சாமியார் ஆஸ்ரமங்களையும் ஒரே நேரத்தில் ஒரு முறை ரெய்டு நடத்தி பாருங்கள். எவ்வளவு லட்சம் கோடிகள் கிடைக்கும் என பார்க்கலாம். ஓரொரு ஆஸ்ரமமாக ரெய்டு நடத்தினால் மற்ற சாமியார்கள் எல்லாம் பதுக்க வேண்டியவற்றை பதுக்கி கணக்குகளை அவர்களின் ஆடிட்டர்கள் துணையோடு நேர்படுத்தி வைத்திருப்பார்கள்.   10:49:10 IST
Rate this:
1 members
0 members
1 members
Share this Comment

அக்டோபர்
25
2019
அரசியல் ஹரியானாவில் பா.ஜ., ஆட்சி அமைக்கும் அமித் ஷா நம்பிக்கை
மோடியின் தீவிர பிரச்சாரம் எடுபட வில்லை. பிஜேபிக்கு வெற்றிகரமான தோல்வி தான்.   10:06:54 IST
Rate this:
2 members
0 members
3 members
Share this Comment

அக்டோபர்
25
2019
பொது நவ.,1ம் தேதி தமிழ்நாடு நாள் அரசாணை வெளியீடு
தமிழ்நாடு என்னமோ நவம்பர் ஒன்றாம் தேதி தான் தோன்றியதை போல் வரலாறு அமைவது சரியல்ல. தமிழ்நாட்டிலிருந்து தான் அப்போது அழைக்கப்பட்ட மெட்ராஸ் ஸ்டேட் இல் இருந்து கேரளா, கர்நாடக, ஆந்திர போன்ற மாநிலங்கள் உதயமானது. இவ்வாறு செய்து தமிழகத்தின் வரலாறை சிதைக்க வேண்டாம். இது யாருடைய முட்டாள்தனமான யோசனை என்று தெரிய வில்லை.   09:45:11 IST
Rate this:
0 members
0 members
7 members
Share this Comment

அக்டோபர்
25
2019
பொது விஜய் ரசிகர்கள் காளித்தனம் ரோட்டில் ரகளை
இங்கே இப்படி வெறித்தனம் செய்யும் விஜய் ரசிகர்களை அவன் எந்த கட்சி சார்புள்ளவனாய் இருந்தாலும் அவனை நன்கு கவனித்து செய்ய வேண்டியதை செய்தால் எதிர்காலத்தில் இது போல் அராஜக செயலில் ஈடுபட எவனும் துணியமாட்டான்.   09:39:30 IST
Rate this:
2 members
0 members
28 members
Share this Comment

அக்டோபர்
25
2019
அரசியல் நாம் தமிழருக்கு ஓட்டு சரிந்தது
மலையாளியான சீமான் எனும் சைமன் செபாஸ்டியன் தான் என்ன பேசுகிறோம் என தெரியாமல் வாய்க்கு வந்தபடி பேசுவதால் இவரை மக்கள் வெறுத்து ஒதுக்குகிறார்கள். இவர் கட்சிக்கு அங்கீகாரத்தை ரத்து செய்யும் வேலையை இவரே கன கச்சிதமாக செய்துவிடுவார்.   06:48:00 IST
Rate this:
3 members
0 members
28 members
Share this Comment

அக்டோபர்
25
2019
அரசியல் ஹரியானாவில் பா.ஜ., ஆட்சி அமைக்கும் அமித் ஷா நம்பிக்கை
ஒரே கட்சி மிகப்பெரிய அசுர பலம் பெற்று ஆட்சி செய்வது அவ்வளவு நல்லதல்ல இது அவர்களுக்கு அகங்காரத்தையும் ஆணவத்தையும் கொடுத்து என்ன ஊழல் செய்தாலும் யாரும் கேள்வி கேட்க முடியாமல் போய் விடும்.   06:41:07 IST
Rate this:
3 members
0 members
4 members
Share this Comment

அக்டோபர்
25
2019
அரசியல் ஹரியானாவில் பா.ஜ., ஆட்சி அமைக்கும் அமித் ஷா நம்பிக்கை
பிஜேபியின் அபரிமிதமான வெற்றிக்கு மக்கள் தந்த எச்சரிக்கையாக பிஜேபி எடுத்துக் கொண்டு சுயபரிசோதனை செய்ய வேண்டும். உங்களுக்கு பெரும்பான்மை இல்லை என்றாலும் ஒரு சில இடங்கள் நீங்கள் பெற்றிருந்தாலும் மற்ற கட்சியினரை உங்கள் பக்கம் இழுப்பதில் கைதேர்ந்தவர்கள் என கடந்தகால வரலாறுகள் உள்ளன .   06:29:34 IST
Rate this:
2 members
0 members
5 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X