Ponniyin Selvan : கருத்துக்கள் ( 58 )
Ponniyin Selvan
Advertisement
Advertisement
மார்ச்
9
2019
சினிமா சிம்பு தம்பி குறளரசன் திருமண அறிவிப்பு விரைவில்......
சமோசாவுக்கு ஆசைப்பட்டா எண்ணெய் சட்டியிலா குதிப்பாங்க? தலையிழுத்தை மாற்ற யாரால் முடியும். அனுபவி.   20:32:58 IST
Rate this:
1 members
0 members
15 members
Share this Comment

மார்ச்
10
2019
அரசியல் இந்த தேர்தலில் நானும் போட்டி
சூப்பர் ஜி   14:50:56 IST
Rate this:
3 members
0 members
33 members
Share this Comment

மார்ச்
6
2019
அரசியல் எல்லை தாண்டும் எதிர்ப்பு பிரதமர் மோடி
நல்ல மனமும், நேர்மையும், ஆட்சித் திறனும், மக்கள் செல்வாக்கும் கொண்ட நம் பிரதமர் இறைவன் அருளால் நீடூழி நீடூழி வாழ்க   21:24:16 IST
Rate this:
59 members
0 members
10 members
Share this Comment

பிப்ரவரி
26
2019
பொது பயங்கரவாதிகள் படம் வெளியீடு
ஆண்மையுள்ள நாடு, ஆண்மையுள்ள பிரதமர் ஜெய் ஹிந்த்   15:29:26 IST
Rate this:
1 members
0 members
103 members
Share this Comment

பிப்ரவரி
10
2019
சினிமா மகள் திருமணத்தில் நடனம் ஆடிய ரஜினி...
இந்த பொண்ணுக்கு சினிமாவிலும் திறமை இல்லை. குடும்ப வாழ்க்கையிலும் ஒற்றுமை இல்லை. தந்தை சேர்த்த சொத்துக்களால் வண்டி ஓடுகிறது. கர்வமற்ற பெண்களுக்கே இனிய வாழ்க்கை வாய்க்கும்.   09:56:32 IST
Rate this:
3 members
0 members
4 members
Share this Comment

பிப்ரவரி
2
2019
சினிமா அஜித் பாணிக்கு மாறும் விஜய்...
தைரியம் இருந்தா விக்கை கழற்றி விட்டு வழுக்கை மண்டையோட வெளியில் வர முடியுங்களாண்ணா ?   17:13:33 IST
Rate this:
1 members
0 members
14 members
Share this Comment

ஜனவரி
8
2019
பொது அரசு ஊழியருக்கு 6 நாள் தொடர் லீவு
காலையில் ரெகுலராகவே அரை மணி நேரம் லேட்... டீ சாப்பிடுவதற்கு ஒரு மணி நேரம்..... நண்பகல் ரெகுலராகவே அரை மணி நேரம் முன்னதாக லன்ச்சுக்கு கிளம்பிவிடுதல்... அதே போல் பிற்பகலும் கழியும்... இடையில் பள்ளி சென்று குழந்தையை அழைத்துவர அல்லது பர்சனல் வேலைகள் செய்துகொள்ள ஒரு மணி நேரம்... இன்னும் பேப்பர் படித்தல், அரட்டை நேரங்கள் போக ஒரு ஒன்றரை மணி நேரம் இவர்கள் செய்யும் கடின உழைப்புக்கு இதைக்கூடவா இந்த அரசாங்கம் செய்யக்கூடாது?   22:30:39 IST
Rate this:
0 members
0 members
4 members
Share this Comment

ஜனவரி
6
2019
அரசியல் தவறான தகவல் தரும் ராகுல் பதவி விலக தயாரா? ஆதாரத்துடன் நிர்மலா பதிலடி
யம்மா தாயே, விட்ருங்கம்மா... எதுக மோனையா பேசுனா கொஞ்சம் எடுப்பா இருக்கும்னு பேசிப்புட்டேன்... நீங்க இப்புடி தோல உரிச்சு தொங்க விடுவீங்கன்னு சாமி சாத்தியமா தெரியாதும்மா...   22:08:27 IST
Rate this:
13 members
0 members
15 members
Share this Comment

ஜனவரி
5
2019
சினிமா இன்று இசை அமைப்பாளர்கள் என்று யாரும் இல்லை : இளையராஜா...
இளையராஜா கூறுவது 100 % உண்மை. இன்று நவீன எலெக்ட்ரானிக் கீ போர்டுகளில் விரல்களை விதம் விதமாக ஓட்டி எழும் சப்தங்களை பாட்டாக்குகின்றனர். இளையராஜாவின் இசையறிவில் ஒரு சதவீதம் கூட இன்றைய 'இசை அமைப்பாளர்களிடம்' இல்லை என்பதே கசப்பான உண்மை.   15:32:55 IST
Rate this:
6 members
0 members
4 members
Share this Comment

டிசம்பர்
22
2018
அரசியல் காங்கிரசுடன் கூட்டணி பேச்சு கமல்
என்ன தலைவா, ஒரு பொம்பள அத்தனைபேர் முன்னாடி உன்னை நோண்டி நொங்கெடுத்து சீரழிச்சிப்புட்டாங்களே.... சரி சரி, உள்காயத்தை வெளியில் காட்டிக்காம வழக்கம்போல கம்பீரமா இருக்கற மாதிரியே மயின்டைன் பண்ணு.. இனிமே இந்த கோஸ்வாமி பயலை கேர்புல்லா ஹாண்டில் பண்ணனும், சரியா.. .   11:28:45 IST
Rate this:
1 members
0 members
25 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X