இந்த இனிய நாளில் ஆண்டவன் அருளால் அனைத்து நலங்களுடன் நீண்ட ஆயுளுடனும் நம் நாட்டிற்கான தங்கள் உன்னத சேவை மென்மேலும் மேலும் தொடர வேண்டுகிறேன்
17-செப்-2023 18:15:22 IST
நேர்காணல் சமயம் இரண்டாவது ஹால் டிக்கெட்டில் மதியம் 0100 என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இது தவறு. முதல் ஹால் டிக்கெட்டில் சமயம் 1300 இன்று சரியாக குறிப்பிடப்பட்டுள்ளது. இரண்டாவது ஹால் டிக்கெட் பொய்யானது.
26-மே-2023 05:12:56 IST
ஒரு நம் நாட்டின் இளைஞர் அமெரிக்காவில் கொல்லப்பட்ட செய்தி மிக்க வருத்தத்தை அளிக்கிறது. அவர் குடும்பத்தினர் ஆறுதல் பெறவும் அன்னாரின் ஆத்மா சாந்தி அடையவும் இறைவனை பிரார்த்திக்கிறேன்.
22-ஏப்-2023 07:18:25 IST
கால்பந்து உலக ஜாம்பவான் பீலே மரணம் விளையாட்டு உலகிற்கு பேரிழப்பு. சாதனைகள் பல படைத்து இளைய விளையாட்டு வீரர்களுக்கு முன்மாதிரியாக திகழ்ந்த, என்றும் திகழப்போகும் அன்னாரின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன்
30-டிச-2022 05:55:47 IST
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.