Anvardeen : கருத்துக்கள் ( 297 )
Anvardeen
Advertisement
Advertisement
Advertisement
ஏப்ரல்
5
2021
பொது ஷூ-வுக்கு பாலீஷ் போடச் சொன்னார்கள் - செலவின பார்வையாளர்கள் மீது புகார்
அதுக்கு நம்ம படிக்கணும் தேர்வு எல்லாம் எழுதணும் .. அதில் நாம் தேர்வாகனும் .. அதான் இல்லையே .. வீட்டுல பெண்கள் வேலைக்கு போய் கொண்டு வர காசை புடிகிட்டு போய் டாஸ்மார் ல குடிச்சிட்டு ஜுலியா இருக்கோம் .. தி மு க வந்து என்ன செய்யும் ?   11:35:23 IST
Rate this:
4 members
0 members
12 members

ஏப்ரல்
1
2021
அரசியல் இன்னோவா கார் இல்லாத கம்யூ., தலைவர்களே இல்லை. இன்னும் எத்தனை நாளைக்கு இந்த நாடகம்...
ஒரு சட்டை தலைவர் எல்லாம் கொஞ்சம் அதிகம் தான் என்றாலும் காமராஜர் காலம் வேறு .. அப்போ சட்டை இல்லாமல் போவது மிக சாதாரணம்... ஆனாலும் நல்லகண்ணு கொஞ்சம் ... கம்யூனிஸ்ட் என்றால் ஏழையாகவே இருக்க வேண்டும் என்பதெல்லாம் இல்லை .. அதர்காக்க இன்னோவோ வில் போகவும் தேவை இல்லை கேரள கம்மிகள் வங்காள கம்மிகள் அதற்க்கு சாட்சி .. பொழைக்க தெரியாதவன் உயிரோடு சட்டை போட்ட என்ன போடாட்டி என்ன ... டுமீல் நாட்டில் நல்ல கண்ணு போல ஆட்களும் உண்டு கருனா குடும்பம் போலவும் உண்டு .. இதைக்கு நடுவுல எல்லாம் இருக்க மாட்டோம் ராஜா வாய்ப்பில்லை   10:57:37 IST
Rate this:
1 members
0 members
8 members

மார்ச்
8
2021
உலகம் மேகனின் மகன் எவ்வளவு கருப்பாக இருப்பான்?அரசு குடும்ப உறுப்பினர் மீது மேகன் குற்றச்சாட்டு
ஆனா ஒரு விஷயம் புரியல ... அரண்மனையில் இருக்கறவனுக்கு பொண்டாட்டி தேடவே தெரியாதா ஏன் விவாகரத்து ஒரு முறைக்கு மேல் வாங்கிய பெண்கள் பார்த்து கல்யாணாம் பண்ணிக்கிறானுக .. இவரோட பெரிய தாத்தா இரண்டு முறை கல்யாணம் ஆகி விவாகரத்து வாங்கின பெண்ணை கல்யாணம் பண்ணிக்க ராஜா வேஷத்தை துறந்தார் .. கடைசி வரைக்கும் குழந்தையே இல்லாமல் பரம்பரை இல்ல்லாமல் செத்து போனார்கள் .. இவரோட அப்பா சார்லஸ் இதே கதை தான் ...டயானா வை கல்யாணம் செய்தும் அடுத்தவன் பொண்டாட்டிகூட கள்ள தொடர்பு .. கடைசியில ஹாரி ஏய் விட இந்தம்மா நாலு வருஷம் பெரியவா .. ஒரு விகாவாகத்து .. இரண்டு வருடம் ஒருத்தனோட .. மேலும் இரண்டு வருடம் இன்னொருத்தனோட .. அப்புறம் ஹாரி கஷ்டப்பட்டு இந்தம்மா கண்டுபிடிச்சு கல்யாணம் பண்ணிகிட்டார். அய்யயோ முடியல மக்களோட வரிப்பணத்துல இவனுக பண்ணற அட்டூழியம் ..   08:50:10 IST
Rate this:
1 members
1 members
8 members

மார்ச்
9
2021
அரசியல் திராவிடத்தை இ.பி.எஸ்., அரசு மறந்துவிட்டது
நீங்கள் சொல்லும் திராவிடம் தான் திருட்டு கழகத்தை 4 முறை ஆட்சியில் அமர்த்தியது .. உங்களுக்குத்தான் சூடு சொரணை வெட்கம் மனம் எதுவும் இல்லையா ... மீண்டும் மீண்டும் அவர்களுக்கு ஏன் ஓட்டு போட வேண்டும் .. முடிந்தால் இந்தமுறை அவர்களை ஆட்சியில் வரமுடியாமல் உங்களால் முடியுமா .. 90 சதவீத ஓட்டுகள் நீங்கள் போடுவது தானே ? ஓட்டுக்காக வேல் ஏந்துவதும் அதை நம்பி நீங்கள் ஒட்டு போடுவதும் .நீங்கள் தானே ? மதங்களை வேண்டும் அல்லது வேண்டாம் என்று சொல்ல அனைவருக்கும் உரிமை உள்ளது ஆனால் அதை இழிவுபடுத்தி பேசுவதும் .. மட்டவர்கள் மத நம்பிக்கையை கொச்சை படுத்துவதும் திருட்டு கழகத்துக்கு கை வந்த கலை ..... போடுங்க ஒட்டு போட்டு குடுங்க ஆட்சி கொண்டு வாங்க   07:52:06 IST
Rate this:
1 members
0 members
5 members

மார்ச்
5
2021
சினிமா ட்ராபிக் விதியை மீறிய துல்கர் சல்மான்...
அப்போ நீங்க இதுவரைக்கும் சரியான வழிமுறைகளில் தான் வந்து Oட்டுகிறீர்களா அதுவும் பெங்களூரில் ?   07:56:39 IST
Rate this:
27 members
0 members
1 members

பிப்ரவரி
16
2021
சினிமா இளையராஜா ஸ்டூடியோவில் ரஜினிகாந்த்...
ஸ்ஸ்ஸ்ஸ் அப்பா முடியலடா சாமி   21:01:48 IST
Rate this:
11 members
0 members
11 members

பிப்ரவரி
16
2021
அரசியல் ஸ்டாலினிடம் பெண் அளித்த மனு சமூக வலைதளங்களில் வைரல்
அதெல்லாம் முடியாது ஆட்சிக்கு வந்த உடன் தான் செய்வோம் .. இப்போ பொய் நான் தாமஸ் கிட்ட கேட்டா.. அப்புறம் அவன் சொல்லுவான் அந்த காசுலதான் உனக்கு வடை வாங்கி தந்தேன் .. நீ சாப்பிட்ட வடைய குடுன்னு கேட்பான் .. அந்த காசு வச்சு தான் உங்கள ஜெயிக்க வைப்பேன் .. முதல்வர் ஆகணுமா வேண்டாம்ம்மான்னு கேட்பான் .............. மக்கள் நலன் எல்லாம் முக்கியம் இல்லை ............. எங்களுக்கு பதவிதான் முக்கியம்   07:44:22 IST
Rate this:
0 members
0 members
15 members

பிப்ரவரி
5
2021
பொது காருண்யா நகர் பெயரை நீக்க ஒருமித்த தீர்மானம் ஊராட்சி நிர்வாகிகளிடம் கலெக்டர் விசாரணை
ஊரின் பெயரை மாற்றும்போது மட்டும் வேகமாக செயல்படும் அரசு அதிகாரிகள் .. மக்கள் அதை செய்ய நினைக்கும்போது யாரை கேட்டு செய்தீர்கள் .. காருண்ய நகர் என்று மாற்றும்போது நீங்கள் மக்களிடம் அனுமதி கேட்பீர்களா அதிகாரிகளே .... ஒரு கிராமத்தின் பண்பாடும் கலாசாரமும் "எங்கள் கிராமம் உங்களை இனிதே வரவேற்கிறதுலிருந்து " தான் ஆரம்பிக்கறது என்று இந்த மரமண்டைகளிக்கு எப்போ புரியும் ... காசுதான் காசுக்காக்க நாம் அனைத்தையும் இழந்து கொண்டிருக்கிறோம் ..   12:16:47 IST
Rate this:
0 members
0 members
25 members

ஜனவரி
21
2021
உலகம் ஒரு மணி நேரத்தில் முடிந்த பதவியேற்பு விழா
கமலாக்கு தமிழ்நாடு எங்க இருக்குன்னு கூட தெரியாது .. நம்ம மக்கள் அளப்பறைக செம   13:47:27 IST
Rate this:
1 members
0 members
1 members

டிசம்பர்
24
2020
பொது அயோத்தி மசூதி வக்ப், ஷரியத் சட்டங்களுக்கு எதிரானது
நீங்கள் சொல்லும் அதே சட்டத்தின் படி தான் நாம் எல்லோரும் நடக்கறோமா இத்து போன உளுத்து போன சட்டங்களால் நாம் பெறும் பயன் என்ன ?   08:31:46 IST
Rate this:
2 members
0 members
7 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X