வெட்டி வாய் வீரம் பேசும் ஓநாய்களுக்கு 6 சீட் அளிக்ப்பட்டுள்ளது. அடங்கமறு, அத்துமீறு, சரக்கு மிடுக்கு இவையெல்லாம் இங்கே எடுபடாதா? விசிக அடங்கிப் போனது. திமுக அத்து மீறியது.
04-மார்ச்-2021 15:23:10 IST
கட்சத்தீவு யாரால் பறிபோனது? காவிரி நீர் யாரால் பறிபோனது?முல்லைப் பெரியார் அணையில் தமிழ்நாட்டின் உரிமை யாரால் பறிபோனது?20 மணிநேரம் மின்சாரம் யாரால் பறிபோனது? விவசாயிகளின் நிலம் மீத்தேன், நியூட்ரினோ திட்டம் மூலம் யாரால் பறிபோக இருந்தது?
04-மார்ச்-2021 13:32:43 IST
மேற்கு வங்கத்தில் ஏப்ரல் 29ம் தேதிதான் வாக்குப்பதிவு முடிகிறது. அதற்கு முன்னாலேயே மற்ற மாநிலங்களில் வாக்கு எண்ணிக்கைத் தொடங்கி முடிவை அறிவித்து விட்டால் அது மேற்கு வங்க தேர்தல் முடிவை பாதிக்கும்
26-பிப்-2021 19:00:11 IST
தேர்தல் ஆணையரே சொல்லிவிட்டார் கடந்த லோக்சபா தேர்தலில் வேலூர் தொகுதியிலும், ஆர்.கே. நகர் இடைத்தேர்தலிலும் பணம் விளையாடியது என்று. அதனால் துரைமுருகன் மகன் கதிரானந்த் மற்றும் தினகரன் ஜெயிப்பு சேர்த்தி கிடையாது. இப்படித்தான் திமுக ஜெயிக்கிறார்கள். மக்களே குறிப்பாக இந்துக்களே திமுக கூட்டணிக்கு வாக்களிக்காதீர்கள்.
26-பிப்-2021 17:46:50 IST
அரசு ஊழியர்கள், இல்லை அரசு பள்ளி ஆசிரியர்கள் முக்கியமாக ஜாக்டோ ஜியோ சங்கத்தினர் இல்லை போக்குவரத்து ஊழியர்கள் இவர்களில் யாராவது ஒரு பிரிவினர் அதிமுக ஆட்சி முடியும் நேரத்தில் அதாவது தேர்தல் வரும் நேரத்தில் போராட்டம் நடத்துவார்கள். இவர்களெல்லாம் திமுகவின், கம்யூனிஸ்ட்களின் கைகூலிகள். இது கண்கூடு.
25-பிப்-2021 14:41:23 IST
திமுக தேர்தலில் ஜெயித்தால் ஜனநாயகம் வென்றது என்று சொல்வார்கள். திமுக தோற்றுவிட்டால் ஓட்டு இயந்திரத்தில் கோளாறு செய்து விட்டார்கள் என்று சொல்வார்கள். கடந்த லோக்சபா தேர்தலில் தமிழகத்தில் பாஜக தோற்றுவிட்டது. மற்ற மாநிலங்களில் பாஜக வென்று காட்டியது. அப்படி என்றால் தமிழகத்தில் மட்டும் ஓட்டு இயந்திரம் நன்றாக இயங்கியதா?
24-பிப்-2021 19:39:13 IST
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.