venkata : கருத்துக்கள் ( 46 )
venkata
Advertisement
Advertisement
Advertisement
ஆகஸ்ட்
10
2020
சினிமா வரம்பு மீறும் மீரா மிதுன் இத்தோடு நிறுத்த வேண்டும் : பாரதிராஜா கண்டிப்பு...
பணப் பசி உங்களை துரத்திய போது இறை மந்திரங்களை அசிங்கப்படுத்தி நீலப்படம் டக்கரு பேபி வெளியிட்ட உளுத்துப் போன நீங்கள் புத்திசொல்லக்கூடாது. அசிங்க காட்சிகளை வரிசைப் படுத்திய.நீங்கள் பள்ளிக்கூடம் படிக்கும் குழந்தைகள் நெஞ்சில் காமம் விதைத்த நீங்கள் புத்தி சொல்ல வந்து விட்டீர்கள் . காசு உங்களுக்கு மட்டும்தான் தேவையோ?   00:22:07 IST
Rate this:
0 members
0 members
23 members

ஜூலை
18
2020
அரசியல் தமிழர் மீது எந்த சாயமும் பூச முடியாது கமல்
வேறு வேலையைப் பார்க்கலாம்.   17:22:57 IST
Rate this:
0 members
0 members
1 members

ஜூலை
17
2020
பொது ஈ.வெ.ரா., சிலைக்கு காவி சாயம் கோவையில் பரபரப்பு
எந்த மதக் கடவுள்களையும் அவமானப்படுத்துவதை மனமாரக் கண்டிக்க வேண்டும்.   15:18:54 IST
Rate this:
0 members
0 members
4 members

ஜூலை
16
2020
சினிமா தமிழர்கள் ஓட்டு வேணும், தமிழ் கடவுள் வேண்டாமா... - கருப்பர் கூட்டத்தை விளாசிய மாளவிகா...
இங்கு பல நடுநிலை நடுங்கிகள் போர்வையை இழுத்துப் போர்த்திக் கொண்டு தூங்குவது போல் நடிக்க உண்மையை உரக்கச் சொன்ன உங்களுக்கு கோடி கோடி வணக்கங்கள். நன்றி. வெற்றி வேல் . வீர வேல்.   15:06:24 IST
Rate this:
3 members
0 members
64 members

ஜூலை
13
2020
சம்பவம் ஸ்வப்னாவுக்கு 14 நாள் காவல் அடுத்தடுத்த அதிரடியால் ஆளும் கட்சி கலக்கம்
தொழிலாழிகளை ஏமாற்றும் பிணரயிவிசயன் ராசாங்கம் கடைசி நாட்களை எண்ணுகிறது. லோக்சபாவில் ஒரே சீட் சட்ட சபையில் சைபர்தான் வரும்.   14:41:22 IST
Rate this:
0 members
0 members
8 members

ஜூலை
12
2020
எக்ஸ்குளுசிவ் ஜாதி அரசியலுக்கு தூபம் போட்ட விகாஸ் துபே உ.பி.,யில் சர்ச்சையை கிளப்பும், என்கவுன்டர்
பயங்கரவாதி மனிதனே இல்லை எனும் போது ஜாதி எங்கே வந்தது. காங்கிரஸ் எப்பொழுதும் விஷப்பாம்பு. பால் வார்க்காதீர்கள் .   14:27:59 IST
Rate this:
6 members
0 members
6 members

ஜூன்
1
2020
பொது காட்மேன் வெப்சீரிஸ் வெளியீடு நிறுத்தம் - ஜீ5 அறிவிப்பு
தன்மதம் பற்றி முழுமையாகத் தெரியாதவன்தான் மற்ற மதத்தை இழிவு படுத்துவான். உண்மையான எந்த மதமும் மற்ற மதத்தை இழிவு படுத்த சொல்லிக் கொடுக்கவில்லை . இழிவு படுத்தினால் அது மதமல்ல வாணிபம். வன்முறை. இறைவன் அனைவருக்கும் நல்ல புத்தி கொடுக்கட்டும்.   22:31:57 IST
Rate this:
1 members
0 members
23 members

மே
28
2020
சினிமா பொன்மகள் வந்தாள் - சினிமா பிரபலங்களுக்கு எதிர்ப்பு...
இந்தப் படம் பாக்கறதுக்கு பதிலா ஒரு டெட்டால் வாங்கி ஆஸ்பத்திரிக்கு குடுக்கவும். ப்ளீஸ் .   19:24:42 IST
Rate this:
4 members
0 members
29 members

மே
25
2020
சினிமா சூர்யா காயம்...
விரைவில் குணமடைய வாழ்த்துக்கள். மருத்துவ மனை நன்றாக இருந்ததா? இல்லை எனில் எந்தக் கோவிலை( சர்ச்சை மசூதியை அல்ல) மூடிவிட்டு நீங்கள் சென்ற.மருத்துவ மனையை சீரமைக்க சொல்லப் போகிறீர்கள் ஜோதிகா கணவரே.   19:25:26 IST
Rate this:
0 members
0 members
6 members

மே
19
2020
அரசியல் இரண்டரை மாதங்களில் ரூ.6 லட்சம் கோடி கடன்
Yes Mr Tamil . You are the great, Parama Pidha, Parameshwaran You know everything happening across the world very clearly . hatred will never bring you up. stop going to Tasmac. work hard . Then make commments .   07:56:19 IST
Rate this:
17 members
1 members
1 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X