R.TAMILKUMARAN : கருத்துக்கள் ( 33 )
R.TAMILKUMARAN
Advertisement
Advertisement
Advertisement
செப்டம்பர்
12
2021
சினிமா யாஷிகா இப்போது எப்படி உள்ளார் - அவரே பதிவிட்ட போட்டோ...
குடித்து கும்மாளம் அடிப்பது ,   11:01:55 IST
Rate this:
0 members
0 members
8 members

செப்டம்பர்
4
2021
பொது சில நிமிட இடைவெளியில் இளைஞருக்கு 2 முறை தடுப்பூசி கர்நாடகாவில் நடந்த சொதப்பல்
அவங்கதான் போட்டாங்கன்னா உனக்கெங்க போச்சி அறிவு   11:48:21 IST
Rate this:
0 members
0 members
2 members

ஆகஸ்ட்
25
2021
பொது வீடியோ ரூ.38 கோடி வாடகை பாக்கி ஊட்டியில் 1400 கடைக்கு சீல்
இந்த பெருந்தொற்று காலத்தில் இவர்களுக்கு கொஞ்சம் அவகாசம் தரலாம்   18:36:05 IST
Rate this:
0 members
0 members
0 members

ஆகஸ்ட்
17
2021
கோர்ட் வரி விலக்கு கேட்ட மூன்றாவது நடிகர்சூர்யா மனுவை தள்ளுபடி செய்த ஐகோர்ட்
கோதா டேய் நீ ஒழுங்கு இல்ல ஊருக்கு உபதேசம் பண்றீங்க   17:37:48 IST
Rate this:
2 members
0 members
28 members

ஆகஸ்ட்
12
2021
பொது எழில்மிகு அரசு அலுவலகம் என்ற சூழலை உருவாக்க வேண்டும் இறையன்பு கடிதம்
நேத்து கூட நான் வாரிசு சான்று வாங்க 1500 ஓவா கொடுத்தேன் , அது எதுக்குன்னு தெரியல , எங்க வீட்டில் நான் , என் தாய் , இரண்டு தங்கை, இருப்பவர்கள் பெயரை தான் வாரிசு சான்று கேட்டேன், ஆனால் எதற்கு 1500 தெரியவில்லை....   10:55:22 IST
Rate this:
0 members
0 members
6 members

ஆகஸ்ட்
9
2021
அரசியல் வெளியானது வெள்ளை அறிக்கை ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ.2.63 லட்சம் கடன்
இன்னாங்கடா இது அநியாமா இருக்கு , இவனுங்க சுருட்டிட்டு நம்ம மேல கடன்னு சொல்ராணுங்க   13:55:38 IST
Rate this:
3 members
2 members
41 members

ஆகஸ்ட்
4
2021
அரசியல் கிறிஸ்தவர்கள் ஜெபத்தால் தான் தி.மு.க., ஆட்சிக்கு வந்துள்ளது அமைச்சர் நாசர் பேச்சு
கோபால் பாத்து மெதுவா ஊதுங்க சத்தமா கேக்குது 😤😤, இவர யாரா போட்டது எப்படி பேசணுமுன்னு தெரியல, யொரு ஜனநாயக நாட்ல எப்படி பேசனமுனு ஒரு பொது அறிவு கூட இல்ல   12:25:00 IST
Rate this:
0 members
0 members
4 members

ஆகஸ்ட்
1
2021
பொது கேரளாவில் இருந்து வருபவர்களுக்கு கட்டுப்பாடுகள் மா.சுப்பிரமணியன் தகவல்
நீங்கலே கொரோனவை எத்தி விட்டுட்டு மக்கள் மேல பழி போடுவீங்க   13:42:17 IST
Rate this:
0 members
0 members
2 members

ஜூலை
25
2021
அரசியல் அதிமுக ஆட்சியில் வழங்கப்பட்ட முகக்கவசம் தரமற்றது மா.சுப்பிரமணியன் குற்றச்சாட்டு
அந்த இக்கட்டான நேரத்தில் மாஸ்க் கிடைத்ததே பெரிய விசியம் பாஸ்   13:32:27 IST
Rate this:
0 members
0 members
10 members

ஜூலை
21
2021
பொது தமிழகத்தில் 1,891 பேராக குறைந்த தினசரி கோவிட் பாதிப்பு
கொரோனா ஒழியவில்லை , குறைத்து காட்டப்படுகிறது , இன்று நான் test எடுத்தேன் மூக்கு மற்றும் நாக்கை கடைமைக்கு தொடுகிறார்கள் , தொண்டைக்குள் விட்டு சளி எடுப்பதில்லை ....   21:38:56 IST
Rate this:
0 members
0 members
1 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X