smoorthy : கருத்துக்கள் ( 406 )
smoorthy
Advertisement
Advertisement
Advertisement
ஜூலை
29
2020
பொது எலக்ட்ரிக் சைக்கிள் கண்டுபிடித்த ஊழியர்
வாழ்த்துக்கள் / உங்கள் கண்டு பிடிப்பை மத்திய அரசு ஊக்க படுத்தி , பட்டேர்ன் ரைட்ஸ் கொடுத்து மாஸ் உற்பத்தி செய்தால் விலை கூட குறையும் , நல்ல சந்தை படுத்தினால் சுற்று சூழல் பாதிப்பு மிகவும் குறையும் / அரசு கண் திறக்குமா / பார்ப்போம் /   08:12:38 IST
Rate this:
0 members
0 members
5 members

ஜூலை
26
2020
பொது ஊரடங்கு நீட்டிக்கப்படுமா? 29ல் கலெக்டர்களுடன் முதல்வர் ஆலோசனை
முதல்வர் அவர்களிடம் இருந்து முழு பொது முடக்கம் இனி கிடையாது என்ற ஒன்றை தான் அனைத்து மக்களும் எதிர் பார்க்கிறர்கள் / ஏன் என்றால் நாம் தான் அரசு சொன்ன படி கொரநா உடன் வாழ பழகிவிட்டோம் ஆகவே இனி பொது முடக்கம் கிடையாது என செய்தி வெளி இட்டால் இடை தேர்தலில் வோட்டு கிடைக்கும் / வந்தே மாதரம் /   11:51:48 IST
Rate this:
0 members
0 members
4 members

ஜூலை
25
2020
கோர்ட் ஜெ., வீட்டின் மதிப்பு ரூ.67.90 கோடி நீதிமன்றத்தில் அரசு செலுத்த உத்தரவு
மறைந்த முதல்வர் வீட்டுக்கு இப்போது சந்தை படி விலை என்ன /   08:46:22 IST
Rate this:
0 members
0 members
2 members

ஜூலை
24
2020
பொது ரூ.5,137 கோடியில் தொழில் முதலீடு 16 நிறுவனங்களுடன் ஒப்பந்தம்
தொழில் துறையில் முதலீடு வருவது நல்ல செய்தி தான்/ வேலை வாய்ப்பு பெருகும் உண்மை ஆனால் முதலில் பொது முடக்கத்தை நீக்க வேண்டாமா/அப்போது தான் மக்களுக்கு நம்பிக்கை பிறக்கும்/ செய்வார்களா/கொரோனா ஒன்றும் அடியோடு அழிய போவது இல்லை/கண்ணுக்கு தெரியாத வைரஸ் ஆக மக்களுக்கு இயல்பு வாழ்க்கை மீது நம்பிக்கை பெற முயற்சி செய்யுங்கள்   12:01:41 IST
Rate this:
0 members
0 members
3 members

ஜூலை
14
2020
அரசியல் சச்சின் பைலட்டின் துணை முதல்வர், மாநில காங்., தலைவர் பதவி பறிப்பு!
காங்கிரஸ் கட்சிக்கு தேவை நல்ல சிந்தனை அதாவது கட்சியை எப்படி வளர்ப்பது, தேர்தலில் வெற்றி பெறுவது எப்படி என்பது பற்றி அலசி ஆராய்ந்து முடிவு எடுக்கும் நபர் தேவை   12:00:36 IST
Rate this:
1 members
0 members
1 members

ஜூலை
10
2020
அரசியல் நெடுஞ்செழியனுக்கு சிலை
சிலை நிறுவும் கலாச்சாரம் ஒழிந்தால் தான் தமிழகம் முன்னேறும் / தேவையாயா / அந்த பேரை மக்களிடம் சொல்லி கேட்டு பாருங்கள் யாருயா அது என கேட்பார்கள் /   08:05:08 IST
Rate this:
3 members
1 members
5 members

ஜூலை
6
2020
கோர்ட் பைக்கில் சென்றவரை தாக்கிய போலீஸ்காரர் மீது வழக்கு பதிவு செய்ய உத்தரவு
காவல் துறை நடை முறை மீது சந்தேகம் வருவதற்கு யார் காரணம் / சில காவல் துறை அதிகாரிகள் கூட போலீஸ்காரர்களும் தான் / இவர்களை மூன்று , நான்கு வருடங்கள் சஸ்பெண்ட் செய்தால் தான் இவர்கள் அடங்குவார்கள் போல் தெரிகிறது / கோர்ட் ஆர்டர் மதிக்க தெரியாதவர்கள் பதிவில் இருந்து தூக்கி ஏறிய பட வேண்டும் /   08:24:07 IST
Rate this:
1 members
0 members
0 members

ஜூலை
7
2020
சம்பவம் கண்காணிப்பு மையத்துக்கு செல்ல நோயாளிகள் எதிர்ப்பு இ.எஸ்.ஐ., மருத்துவமனையில் பரபரப்பு
காரோண மிக குறைந்த பாதிப்பு உள்ளவர்களை டிஸ் சார்ஜ் செய்து அவர் அவர் வீட்டில் தனிமை படுத்த சொல்லி அனுப்பி விடலாமே / பிறகு வீட்டு வாசலில் ஸ்டிக்கர் ஓட்டலாமே /ஏன் இந்த முறையை பின் பற்ற தோன வில்லை / செலவும் கம்மி ஆகும் /   08:16:04 IST
Rate this:
0 members
0 members
4 members

ஜூலை
1
2020
அரசியல் ஜூலை 4ம் தேதி முதல்வர் இ.பி.எஸ்., சாத்தான்குளம் பயணம்?
உயர் நீதிமன்றம் மதுரை கிளை தானாக முன் வந்து வழக்கு விசாரணை செய்கிறது / முதல்வர் இப்போது உள்ள மோசமான நிலைமையில் எதற்கு அங்கு செல்ல திட்ட மிடுகிறார் / அனுதாபம் அல்லது அரசியல் கண்ணோட்டமே என என்ன தோன்றுகிறது /   08:04:43 IST
Rate this:
0 members
0 members
5 members

ஜூன்
30
2020
பொது பிரதமர் மோடி இன்று மாலை 4 மணிக்கு நாட்டு மக்களிடம் உரை
இப்போது தின கூலி தொழிலாளர்களுக்கு தேவை உன்ன உணவு , இருக்க இடம் இதற்க்கு தேவை பணம் / பணம் கொடுத்தால் தான் அவர்கள் உயிர் வாழ முடியும் / பணம் கிடைக்கா விட்டால் கொரோன சாவை விட பட்டினி சாவு அதிகரிக்கும் / மக்கள் எதிர் பார்ப்பது கடன் அல்ல ரொக்க பணம் தான் / இதை பிரதமர் அவர்கள் செய்தால் தான் தின கூலி தொழிலாளர்கள் வாழ்வு இயல்பு நிலைக்கு திரும்ப வாய்ப்பாக அமையும் / செய்வார்கள் என எதிர் பார்ப்போம் /   13:43:18 IST
Rate this:
0 members
0 members
1 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X