Selva : கருத்துக்கள் ( 126 )
Selva
Advertisement
Advertisement
Advertisement
அக்டோபர்
11
2019
பொது மாமல்லபுரம் சிற்பங்கள் பார்வையிட்ட தலைவர்கள்
இது உன்னதமான நிகழ்வு ... இது ஒரு வகையில் நமது மாமல்லபுரம் உலக அளவில் (ஏற்கனேவே அத்திரு ஒரு UNESCO World Heritage Site ) பிரபல்யப்படுத்த இந்த நிகழ்ச்சி அமைந்து விட்டது. இதுக்கு செலவு செய்து அழகு படுத்தினார்கள் இதை நமக்கு maintain பண்ண தெரியாது. தமிழக அரசு இத மாதிரி டூரூரிசம் மக்களுக்காக செவ்வனே செய்திடல் வேண்டும்.....தமிழக மக்கள் வரவேற்கும் நிகழ்வு..   00:51:32 IST
Rate this:
0 members
0 members
4 members
Share this Comment

அக்டோபர்
10
2019
அரசியல் தமிழகத்திற்கு வருவோரை கோ பேக் கூறி அனுப்பாதீர் கமல்
திரு கமல் உங்கள் கோரிக்கை ஏற்றுக்கொள்ள வேண்டும்...தமிழன் என்றும் நல்ல விஷயங்களை வரவேற்க வேண்டும்...   23:07:21 IST
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment

அக்டோபர்
4
2019
பொது அசுத்தமான ரயில் நிலையம் சென்னை டாப்
இது தமிழனுக்கு தமிழ் நாட்டுக்கு வெட்க கேடானது நம்ம வாய் கிழிய பேச்சோடு சரி , கடை பிடிப்பதோ கிடையாது...நம் மக்களுக்கு (நமக்கு) விழிப்புணர்வு அவசியம்,,,   23:14:12 IST
Rate this:
1 members
0 members
8 members
Share this Comment

செப்டம்பர்
27
2019
எக்ஸ்குளுசிவ் 2,600 ஆண்டுகளுக்கு முந்தைய தமிழரின் காலடி
2500 வருடம் முந்தைய தமிழர் மேம்பட்ட பண்பாடு நாகரியம் ..அருமை. அருமை , அரசு அருங்காட்சியகம் அமைக்க வேண்டுமென வரலாற்று ஆய்வாளர்கள்...   00:07:12 IST
Rate this:
0 members
0 members
3 members
Share this Comment

செப்டம்பர்
14
2019
அரசியல் தெலுங்கானாவில் கவர்னர் நியமனத்தால் ராஷ்.சமிதி - பா.ஜ., உரசல்
தெலுங்கானா மாநிலத்தின் புதிய கவர்னராக, தமிழகத்தைச் சேர்ந்த டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் நியமிக்கப்பட்டிருப்பது சரியான தேர்வு உண்மையில் நல்ல ஒழுக்கமான நபர் நாடு நலம் அறிந்தவர் ,தெலுங்கானா இன்னும் மேம்பட ஆவண செய்வர்..   22:58:08 IST
Rate this:
6 members
1 members
11 members
Share this Comment

செப்டம்பர்
6
2019
பொது கமலின் 60 ஆண்டு சினிமா இணையதளம் துவக்கம்
உலக திரைத்துறையில், கமல் ஒரு சகாப்தம், தனி மனித ஒழுக்கம், மக்களுக்காக பேசுவதில், முன்னெடுப்பரில் நம்மவர், நம் தமிழர், பத்மஸ்ரீ, பத்மவிபூஷன், டாக்டர், உலக நாயகன், காதல் இளவரசன், உயர்ந்தவர் , மரியாதைக்கு உரியவர் நாம் அவரால் பெருமை கொள்வோம்.. ..   09:56:23 IST
Rate this:
1 members
0 members
0 members
Share this Comment

செப்டம்பர்
5
2019
பொது சென்னை டூ வோஸ்டாக் சிறப்புகள் என்ன?
கப்பல் போக்குவரத்து வரவேற்புக்கு உரியது ...சென்னை போர்ட்/ /சிட்டி இன்னும் மேம்படும்...   23:12:33 IST
Rate this:
0 members
0 members
3 members
Share this Comment

ஆகஸ்ட்
31
2019
அரசியல் ஜெயித்தது கூட்டணி அரசியல் தோற்றது நட்பு அரசியல்
மூப்பனார் நினைவிடத்தில், அஞ்சலி செலுத்த வராத ஸ்டாலின் ,அழகிரி,வை கோ ,காங்கிரஸ் முன்னாள் தலைவர்கள் இன்னும் அரசியலில் முதிர்ச்சி பெற வேண்டும்.தமிழக கூட்டணி அரசியல் வேறு ஆனால் ஒரு தலைவர் நினைவு தினத்தன்று அஞ்சலி வேறு இதை புரிந்து வந்திருக்க வேண்டும் ,மனித பண்பு குறைவு , -தமிழன்..   09:51:09 IST
Rate this:
4 members
0 members
4 members
Share this Comment

ஆகஸ்ட்
31
2019
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஆகஸ்ட்
29
2019
அரசியல் மத்திய அரசிடம் ஆதாயம் தேடாதீங்க! தி.மு.க., - எம்.பி.,க்களுக்கு ஸ்டாலின் உத்தரவு
வட சென்னை எம்.பி மருத்துவர் கலாநிதி/நம்ம எம் எல் ஏ எங்க போனாரு??? இங்கே எண்ணூர் விரைவு சாலையில் சரக்கு ரயில்வே கிராஸ்ஸிங் யினால் மக்கள் அவதி, டீரீ வடிவ மேம்பாலம் பணி எங்கோ? மக்கள் போக்குவரத்துக்கு இடைஞசல் இல்லா பயணம் எப்போ??? சுகாதாரம் இன்றி வட சென்னை மக்கள் அவஸ்தை படுகின்றனர், குப்பை மேடு மேம்பாடு/மாற்றம் எங்கே?? அரசியல் வாதிகளே ஊழல்/லஞ்சம் தவிர் -தமிழன்..   13:01:01 IST
Rate this:
0 members
0 members
8 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X