r.krishnamoorthy : கருத்துக்கள் ( 23 )
r.krishnamoorthy
Advertisement
Advertisement
Advertisement
செப்டம்பர்
22
2020
உலகம் எந்த நாட்டுடனும் சண்டையிட எண்ணமில்லை சீன அதிபர்
என்ன வேணும்னாலும் செய்யறேன் . ஆனால் பாம்பு வௌவால் சாப்பிடாமே இருக்க முடியாது.   08:03:07 IST
Rate this:
2 members
0 members
10 members

ஜூலை
19
2020
அரசியல் மோடி டுவிட்டரை பின்தொடர்வோர் எண்ணிக்கை 6 கோடி ஆக அதிகரிப்பு
மோடி ஒரு திறமையான தலைவர் தைரியசாலி எதிர்கட்சியிலோ கருத்துள்ள பேச்சை பேச இதுவரை யாரும் இல்லை. அவர்கள் எல்லாம் மோடியை கண்மூடித்தனமாக எதிர்ப்பார்கள். பாக்கிஸ்தான் மற்றும் சீனாவை எதிர்கொண்ட விதம் , ராணுவ வீரர்களிடம் பேச்சு முதலியவை சிகரங்கள் . எனவே மிக அதிக பின் தொடர்பவர்கள் இருப்பதில் ஆச்சரியம் ஒன்றும் இல்லை.   21:23:51 IST
Rate this:
6 members
0 members
3 members

ஜூலை
17
2020
Rate this:
0 members
0 members
0 members

ஜூலை
8
2020
அரசியல் லட்சக்கணக்கான குடும்பங்கள் அழியப்போகின்றன ராகுல் குற்றச்சாட்டு
காரணம் இல்லாமலும் விஷயம் இல்லாமலும் எல்லாவற்றையும் எதிர்க்கும் தலைவர் இவர். இவரது மதிப்பை இவரே கெடுத்துக்கொள்வதில் ஈடு இணை யாரும் இல்லை. மோடியை எதிர்ப்பவர்கள் காணாமல் போய் விடுவார்கள் . மோடி பக்கம் தான் மக்கள் .   17:05:36 IST
Rate this:
7 members
0 members
17 members

மார்ச்
16
2020
சம்பவம் சுழன்றடிக்குது கொரோனா மதுரை, தேனி, நெல்லையில் பலர் அனுமதி
. உலகத்திலேயே மூன்று விழுக்காடுகள் தான் வைரஸ் சாவு.   16:27:23 IST
Rate this:
1 members
0 members
5 members

ஜனவரி
11
2020
அரசியல் 5 அருங்காட்சியகங்கள் சர்வதேச தரத்திற்கு உயர்த்தப்படும் மோடி
சேதியையை விளக்கமாகவும் தெளிவாகவும் தெரிவியுங்கள். அல்லது சரியான தலைப்பு கொடுங்கள். எந்த ஐந்து அரும்காட்சியகம் என்று ஏன் தெரிவிக்கவில்லை?   21:42:20 IST
Rate this:
0 members
1 members
4 members

ஜனவரி
11
2020
உலகம் உக்ரைன் விமானத்தை தவறுதலாக சுட்டோம் ஈரான் ஒப்புதல்
மனிதனுக்கு மனிதன் தான் விரோதி. நாடு மதம் ஜாதி என்ற பிரிவினால் மனிதனை மனிதனே அழிக்கின்றான். விஞ்ஞானம் வளர்ந்திருக்கிறது . ஆனால் மனித நேயம் வளரவில்லை . என்ன பாவம் செய்தார்கள் இந்த பயணிகள் ? படை எதற்க்காக ? அணு ஆய்தம் எதற்க்காக ? போர் எதற்க்காக? எப்படியும் ஒரு நாள் நீ அழியத்தான் போகிறாய். ஓம் சாந்தி சாந்தி சாந்தி   13:53:38 IST
Rate this:
1 members
0 members
7 members

ஜனவரி
7
2020
கோர்ட் நிர்பயா குற்றவாளிகளுக்கு ஜன.,22ல் தூக்கு
சட்டங்கள் கடுமையாக இருந்தால் தான் குற்றங்கள் குறையும். நிர்பயா பட்ட வேதனையை ஒரு கணம் எண்ணி பாருங்கள் . யாருக்கும் இந்த துன்பம் வரக்கூடாது . குற்றவாளிகள் மனமே இல்லா மிருகங்கள். மிருகங்கள் கூட பசிக்காவிட்டால் யாரையும் இம்சை கொடுக்காது .   17:24:22 IST
Rate this:
0 members
0 members
5 members

டிசம்பர்
30
2019
பொது புத்தாண்டில் ரூ.10ல் சென்னையை சுற்றிப்பார்க்கலாம்
..... தளங்கள் இல்லை, தலங்கள்   16:11:43 IST
Rate this:
1 members
0 members
3 members

நவம்பர்
16
2019
உலகம் ஆபத்தில் இருந்த இந்திய விமானத்திற்கு உதவிய பாக்.,
உலக மக்கள் யாவரும் ஒருவர் பெற்ற மக்களே. உணர்ந்து கொள்ளுங்கள் மனிதர்களே. வேற்றுமை வேண்டாம் . ஒற்றுமை ஓங்குக.   12:20:12 IST
Rate this:
1 members
0 members
20 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X