திருஞானசம்பந்தமூர்த்திதாச ஞானதேசிகன் : கருத்துக்கள் ( 3859 )
திருஞானசம்பந்தமூர்த்திதாச ஞானதேசிகன்
Advertisement
Advertisement
Advertisement
நவம்பர்
21
2020
அரசியல் பா.ஜ.,விற்கு 35 தொகுதிகள் ஒதுக்கீடு?
தர்மபுரி தூத்துக்குடி சாத்தான்குளம் ஜெயிக்கணும்க்றாரு பேஷ் பேஷ்   20:22:41 IST
Rate this:
0 members
0 members
0 members

நவம்பர்
25
2020
பொது மழையில் தவித்த முதியவரை பத்திரமாக மீட்ட போலீசார் குவியும் பாராட்டுகள்
நாடகமே இந்த உலகம் இதுவும் ஒரு சீன்னு சொல்வாங்களே ஒரே உலகமே நாடகமாடுதுங்கோ நடிகர்களை மட்டும் குறை காண்பதென்   20:17:18 IST
Rate this:
0 members
0 members
1 members

நவம்பர்
23
2020
Rate this:
0 members
0 members
4 members

நவம்பர்
18
2020
அரசியல் தமிழகத்தில் ரூ.67,378 கோடி திட்டங்கள் அடிக்கல் நாட்டுகிறார் அமித்ஷா
சரியான கருத்து வேளச்சேரியிலிருந்து சேப்பாக்கம் வரை MRTS இல் கட்டணம் வெறும் ஐந்து ரூபாய்தான் ஒரே நேரத்தில் நாலாயிரம் பேர் பயணிக்கலாம் பயண நேரமும் மிகக் குறைவு இதெல்லாம் MTC பிழைப்பில் மண்ணை போடுவதாக வயிறெரிகிறது ஏழைகளுக்கான அரசு முடிவாக காஞ்சிபுரம் அருகே விமான நிலையம் அமைப்பார்களானால் முதல் வேலையாக அந்த விமான நிலையத்திலிருந்து பூந்தமல்லி மதுரவாயல் வழியாக சென்னை கடற்கரை வரை ( அட் லீஸ்ட் கிண்டி வரையாவது) மின்சார ரயில் போக்குவரத்து அமைப்பதற்கு அனுமதி அளிக்க வேண்டும்   06:55:47 IST
Rate this:
0 members
0 members
1 members

நவம்பர்
18
2020
அரசியல் தமிழகத்தில் ரூ.67,378 கோடி திட்டங்கள் அடிக்கல் நாட்டுகிறார் அமித்ஷா
நாலு ஆண்டுகளுக்கு முன்னால் மதுரையில் அடிக்கல் நாட்ட்டினார்களே என்ன ஆச்சுன்னேன்   00:05:24 IST
Rate this:
0 members
0 members
4 members

நவம்பர்
18
2020
கோர்ட் விடுதலைக்கு ஆயத்தமாகும் சசிகலா ரூ.10.10 கோடி அபராதத்தை செலுத்தினார்
"அகப்பட்டுக் கொண்டவனுக்கு அஷ்ட்டமத்திலே சனி ஓடிப்போனவனுக்கு ஒன்பதாமிடத்தில் ராஜா" ன்னு ஒரு சொலவடை ஆளுக்கேத்தாப்போல நியாயம் உலக விந்தைகள் (வித்தைகள்?) ஏராளம் ஹ்ம்   12:45:03 IST
Rate this:
0 members
0 members
4 members

நவம்பர்
14
2020
Rate this:
0 members
0 members
0 members

நவம்பர்
15
2020
அரசியல் பீகார் பா.ஜ., சார்பில் இரண்டு துணை முதல்வர்கள்
இங்கே அனைவருமே PM என்ற நினைப்பில் மிதக்கிறார்களே   01:04:06 IST
Rate this:
2 members
0 members
7 members

நவம்பர்
15
2020
அரசியல் பீஹார் முதல்வராக நாளை பதவியேற்கிறார் நிதிஷ்
கொடுத்தவர் பெற்றவர் இருவருக்குமே பெருமையில்லை   16:48:38 IST
Rate this:
0 members
0 members
0 members

நவம்பர்
15
2020
பொது விமானத்தை விட வேகமாக பறக்கும் ‛ஹைப்பர் லூப்
தாம்பரம் என்பதை கிளாம்பாக்கம் (உத்தேச புதிய பேருந்து நிலையம்) என திருத்தி வாசிக்கவும்   16:45:47 IST
Rate this:
0 members
0 members
0 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X