சரியா சொல்றீங்க உங்க நிதி துறையின் கீழ்வரும் ஒன்றிய அரசு அலுவலகங்களுக்கு தமிழ்வழிக் கல்வி பயின்றோரையே தேர்வு செய்ய உத்தரவிட வேண்டும் செய்வீங்களா? செய்வீங்களா?
24-டிச-2022 16:08:24 IST
பொங்கலுக்கு பெற்றோர் தங்கள் மகள்களுக்கும் தமையன்கள் தங்கள் சகோதரிகளுக்கும் சீர் தருவது தமிழர்களின் நாகரீகம் அவள் புகுந்த இடத்தில் வக்கற்றவளாக வாழ்வதாக எண்ணியல்ல ஒரு சமயம் ஒருத்தியின் தமையனும் தம்பியும் ஒருவருக்கொருவர் எதிர் பாராத விதமாக ஒரே நாளில் சீர் கொண்டு வந்தபோது அவளடைந்த மகிழ்ச்சிக்கு அளவேயில்லை வசதியில்லாதவர்களும் தவறாமல் தலையாய கடமையாக இதை செய்து வந்தனர் அப்படி நேரில் செல்வது குறைந்து டாணென்று மணியார்டர் செய்யும் காலம் வந்தது தற்கால தமிழர்களுக்கு இதெல்லாம் தெரியாது இப்படியொரு வியாக்கியானம் செய்வது சோகம்
24-டிச-2022 16:03:17 IST
இவருக்கு இன்னோவா கார் பரிசளித்தார்கள் பின்னர் பிடுங்கி கொண்டு துரத்தினார்கள் முன்பு நாஞ்சில் மனோகரன் அந்த ஊருக்கு பெருமை சேர்த்த பேச்சாளராயிருந்தார் அதை கெடுக்க இவர் மேடைப்பேச்சில் மிக உயர்ந்த இடத்திலிருந்த தமிழ்நாட்டின் அரசியல் மேடை எனிவ்வளவு கீழ்த்தரமாக போய்க்கொண்டுள்ளதோ தெரியவில்லை
24-டிச-2022 01:27:36 IST
அழிக்கறதுக்கு முன்னாடியே கொஞ்சம் எறும்பு தின்னுருக்குமே வேண்டாதவர்களை கஞ்சா கேஸ் போட்டு மாட்ட ஸ்டாக் வைப்பாங்களே இந்த கணக்குல தமிழ்நாடு சேர்த்தாங்களா
22-டிச-2022 06:54:02 IST
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.