Achchu : கருத்துக்கள் ( 1901 )
Achchu
Advertisement
Advertisement
Advertisement
ஆகஸ்ட்
19
2019
கோர்ட் விமான ஊழல் வழக்கு சிதம்பரம் மீதான புகார் பட்டியல் நீள்கிறது
தமிழில் எல்லாத்துக்கும் பழமொழி இருக்கு கண்ணாடி வீட்டில் இருந்து கொண்டு கல்லெறியாதீங்க   20:29:25 IST
Rate this:
1 members
0 members
0 members
Share this Comment

ஆகஸ்ட்
22
2019
கோர்ட் நீதிபதி அமர கூறியும் மறுத்த சிதம்பரம்
ஜாமீன் கிடைக்காமே போனதுக்கு இதுதான் காரணம் நீதிபதி கடுப்பாயிட்டார் போல சொன்னா கேட்கணும்   20:27:11 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஆகஸ்ட்
23
2019
பொது திருப்பதி பஸ்டிக்கெட்டில் சர்ச்சை விளம்பரம்
பஸ் டிக்கெட் பணம் கொடுத்து விளம்பரம் செய்யறாங்க நமக்கு வேண்டியது வருமானம் யார் கொடுத்தா ஆனா பாருங்க மாநிலத்தில் வேறெந்த பஸ் டிக்கட்டிலும் இருக்கலாம் திருமலைக்கு போகிறவர்களிடம் இந்த விளம்பரம் செய்து என்ன பிரயோஜனம்? "செத்தவன் கையிலே வெத்திலை பாக்கு கொடுத்தானாம்"பாங்க அது மாதிரி விளம்பரம் கொடுத்த மார்க்கெட்டிங் மேனேஜர்கள் கொஞ்சம் சிந்திங்கப்பா நக்கல்னா சுளுக்கு எடுத்திட வேண்டியதுதான்   20:25:09 IST
Rate this:
0 members
1 members
4 members
Share this Comment

ஆகஸ்ட்
20
2019
சம்பவம் மதிய உணவில் வெறும் சாதம், உப்பு! மேற்கு வங்கத்தில் தான் இந்நிலை
மதிய உணவு வழங்க, மத்திய அரசு போதுமான அரிசி, தானியங்கள், சமையல் சாமான்களை வழங்குகிறது. என்று சொல்கிறாரே இங்கே தமிழ்நாட்டில் கூட தருகிறார்களா?   05:28:09 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஆகஸ்ட்
22
2019
அரசியல் பகடையாக்குது பாக்., தெறிக்குது திமுக
எதிர் கட்சிகள் போராட்டம்னாங்க எல்லாத்தையும் தூக்கி சாப்பிட்டு இருட்டடிப்பு செய்துடிச்சி சிதம்பரம் கேஸ்   20:30:21 IST
Rate this:
0 members
0 members
20 members
Share this Comment

ஆகஸ்ட்
22
2019
அரசியல் கடையில் டீ ஆற்றிய மம்தா
இவர் இரவுபகல் எந்நேரமும் சிந்தையில் வைத்து சிந்தித்திருப்பது சிவாய வுக்கு பதிலாக இவர்களைத்தானோ ?   08:19:44 IST
Rate this:
0 members
0 members
5 members
Share this Comment

ஆகஸ்ட்
21
2019
அரசியல் முதலிரவு குறித்து பள்ளி விழாவில் பேச்சு தி.மு.க., எம்.எல்.ஏ.,வால் சலசலப்பு
பண்பாளர்கள் அரசியலுக்கு வருவதில்லை வந்தால் அவமதிக்கப் படுவார்கள் மன்மோகன் சிங் வாங்கி கட்டிக் கொள்ளாததா? மக்கள் பிரதிநிதியை குறை சொல்வானேன் பெருவாரியான மக்கள் ஒட்டு போட்டதால்தானே அவர் அந்த மேடையேற முடிந்தது மோசம் மோசம்னு சொல்லிகிட்டே இருக்காங்க ஆனா விநோதமா அவங்கதான் நேற்று கூட 38 ஆவதா ஜெயிக்கிறாங்க   19:11:52 IST
Rate this:
0 members
0 members
7 members
Share this Comment

ஆகஸ்ட்
21
2019
சினிமா ‛ஒத்தசெருப்பு-ஐ ஆஸ்கருக்கு அனுப்ப வேண்டும்: ரஜினி...
தாசன் தாசானு தாசன் எனக்குநீ உனக்குநான் பொருத்தமான ஜோடி   11:50:37 IST
Rate this:
1 members
0 members
0 members
Share this Comment

ஆகஸ்ட்
21
2019
பொது ராணுவ இடத்தை ரூ.60 கோடிக்கு ஆட்டைய போட்ட சிஎஸ்ஐ
ராணுவத்துக்கு சொந்தமான இடத்தை முதலில் 1865, 1884, 1898 ஆகிய ஆண்டுகளில் சர்ச் நிர்வாகிகளுக்கு குத்தகைக்கு விடப்பட்டது" ஏனாம் யாரந்த அதிகாரிகள்? யாரந்த குத்தகை இடத்தை விற்று முதல் செய்த சர்ச் நிர்வாகிகள்? நடவடிக்கை கடுமையாக இருக்கும்   11:45:41 IST
Rate this:
3 members
1 members
31 members
Share this Comment

ஆகஸ்ட்
19
2019
சினிமா பாகுபலியாக விஜய் நடித்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்: பிரபாஸ்...
இதைத்தான் வஞ்சக புகழ்ச்சின்னு சொல்றதோ ரசிகர்களுக்கு ஊர் உலக நிலைமைகள் புரியனும்   05:41:55 IST
Rate this:
0 members
0 members
8 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X