Ray : கருத்துக்கள் ( 2327 )
Ray
Advertisement
Advertisement
Advertisement
நவம்பர்
20
2019
சினிமா தந்தை வராமலேயே நடந்த பிரபல காமெடி நடிகர் மகள் திருமணம்...
துரோகி ஒரே ஒருநாள் சந்தித்திருந்தாலும் மறக்க முடியாது மறக்கலாகாது   21:10:33 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

நவம்பர்
21
2019
அரசியல் ரஜினி முதலில் கட்சி ஆரம்பிக்கட்டும் முதல்வர் இ.பி.எஸ்.,
ஒரு வேலி என்பது ஆறரை ஏக்கருக்குமேல் 16 வேலி நூறு ஏக்கர் அரசுன்னு யாரை குறிப்பிடுகிறார்கள்?   20:58:39 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

நவம்பர்
21
2019
அரசியல் ரஜினி முதலில் கட்சி ஆரம்பிக்கட்டும் முதல்வர் இ.பி.எஸ்.,
ஒருவேளை அதிமுக ஆட்சி மலரும் என்பதை தான் அதிசயம் என கூறியிருக்கலாம் என்றார். அதிமுக ஆட்சியமைந்தால் அதிசயம்தான்னு முதல்வரே சொல்லிட்டார்னா சரியாதான் இருக்கும்   19:20:52 IST
Rate this:
1 members
0 members
6 members
Share this Comment

நவம்பர்
19
2019
சம்பவம் நடிகை கஸ்தூரி மீது எஸ்.பி.,யிடம் புகார்
சிதம்பரத்தில் ஏக வரவேற்பு தந்தார்களே நினைவில்லையா?   06:37:29 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

நவம்பர்
13
2019
சினிமா பிளாஷ்பேக்: சினிமா மறந்துவிட்ட குழந்தை நட்சத்திரம்...
அக்கா வந்திருந்தார் அந்த நேரம் நண்பரின் மனைவி வர அறிமுகம் செய்து வைத்தேன் அக்கா தனது பெயரை கிருஷ்ணவேணி என்று சொன்னதும் அது அவருக்கு பிடித்துப்போனது அடுத்த ஆறேழு மாதங்களில் பிறந்த தனது குழந்தைக்கு அந்த பெயரையே வைத்து விட்டார்   02:53:46 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

நவம்பர்
17
2019
சம்பவம் சிறுத்தை நடமாட்டம் டிரைவர்களுக்கு, அெலர்ட்!
'அெலர்ட்' இதென்ன மொழி? ரெட் அலர்ட்?   02:40:36 IST
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment

நவம்பர்
18
2019
பொது கல்லூரி மாணவியின் நூதன சமூக சேவை
லாரிகள் கண்டெய்னர் லாரிகளில் பின்புறம் சிவப்பு எதிரொலிப்பான்கள் (RED LIGHT AND OR RED REFLECTORS) பொறுத்தாமல் இருப்பதால் பல இடங்களில் பின்னால் வரும் வண்டிகள் மோதி விபத்துக்குள்ளாகின்றனவே இதை காவல்துறை கண்டு கொள்ளாத காரணமென்ன?   02:33:34 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

நவம்பர்
19
2019
சம்பவம் லஞ்சம் வாங்காதவன் அதிகாரி வைத்த அறிவிப்பு பலகை
அதனாலதான் ஆப்கனிஸ்தான் இல்லேன்னாதான் அமெரிக்கா போஸ்டிங் கெடச்சிருக்குமே   02:05:54 IST
Rate this:
1 members
0 members
2 members
Share this Comment

நவம்பர்
15
2019
சம்பவம் சிறுமிக்கு குழந்தை கணவர் கைது
பல காரணங்களால் கிராமங்களில் இன்னும் இளவயது திருமணங்கள் நடந்து கொண்டு தான் உள்ளது சென்னையில் கூட சில உயர் சாதி ஏழை பெண்களும் திருமணமாகி குடும்பம் நடத்துவதை காண முடிகிறது தெருக்களில் காதலர்கள் திரிகிறார்கள்   05:15:20 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

நவம்பர்
17
2019
பொது ஹிந்து பெண்ணுக்காக மிலாது நபி கொண்டாட்டம் தள்ளி வைப்பு
இத்தனை குணசீலனாக இருக்கும் தாங்கள் பஞ்சமா பாதகங்களில் ஒன்றை செய்து பாருங்கள் வாழ்வு நிர்மூலமாகும் வெள்ளை பட்டில் கரும் புள்ளிதான் கண்ணில் படும் என்பது உலகின் பல விந்தைகளில் ஒன்று   06:21:17 IST
Rate this:
1 members
0 members
1 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X