திருஞான சம்பந்த மூர்த்திதாச ஞானதேசிகன் : கருத்துக்கள் ( 5342 )
திருஞான சம்பந்த மூர்த்திதாச ஞானதேசிகன்
Advertisement
Advertisement
Advertisement
ஜூலை
31
2021
உலகம் பாட்மின்டன் சிந்து அதிர்ச்சி தோல்வி
இந்தியாவுக்கு அஜெண்டா வேறே   20:12:29 IST
Rate this:
2 members
0 members
1 members

ஜூலை
31
2021
சம்பவம் தொடரும் தி.மு.க.,வினர் எதிர்ப்பு ஆக்கிரமிப்பு அகற்றுவதில் சிக்கல்
ஆக்கிரமிப்புக்கு இததனி நாள் எங்களண்ட துட்டு வாங்கல? நல்ல கேள்விதான் ஆனா பாருங்க யாரு அச்சிலை இருந்தாங்கங்கறதையே மறந்துட்டு சேம்சைட் கோல் போட்டுட்டுட்டீங்களே மாறாக எதிர் கட்சிக்காரன் வசூல் பண்ணுனா பாத்துக்கிட்டிருக்க ஆளுங்கட்சிக்காரன் என்ன கேனையனா சொல்லுங்க?   19:13:40 IST
Rate this:
1 members
0 members
0 members

ஜூலை
29
2021
பொது மான் வீடியோ பிரதமர் நெகிழ்ச்சி
கிடைத்ததை உண்டு... வீதியில் உறங்கி... கண்கள் கிறங்கி செய்தி வேறுபக்கம் நான் சொன்ன கருத்து சரிதான் போல   18:33:20 IST
Rate this:
1 members
0 members
1 members

ஜூலை
29
2021
பொது மான் வீடியோ பிரதமர் நெகிழ்ச்சி
பிரதமர் மாதிரி பிரியா இதெல்லாம் ரசித்துக் கொண்டு பொழுதைக் கழிக்க முடியாமல் ஒரு வேளை உணவுக்கே மழையிலும் சுட்டெரிக்கும் வெயிலிலும் உழன்று கொண்டுள்ள இந்தியர்கள் பல கோடி   18:29:03 IST
Rate this:
3 members
0 members
1 members

ஜூலை
31
2021
பொது கடவுளை அவமதித்ததாக விஜய் ஆண்டனி மீது புகார்
எல்லா இந்துக்களும் காளி பக்தர்களோ?   18:25:07 IST
Rate this:
0 members
0 members
1 members

ஜூலை
31
2021
அரசியல் முன்னாள் மத்திய அமைச்சர் பாபுல் சுப்ரியோ அரசியலில் இருந்து ஓய்வு
வனத்துறை இணை அமைச்சராக இருந்த பா.ஜ., எம்.பி., பாபுல் சுப்ரியோ வனவாசங்கிறாரா? வந்தா ராஜாவாதான் வருவேங்கிறாரா?   18:20:55 IST
Rate this:
1 members
0 members
2 members

ஜூலை
31
2021
பொது கடவுளை அவமதித்ததாக விஜய் ஆண்டனி மீது புகார்
மத மாற்றங்கள் குறிப்பாக கிறிஸ்துவத்துக்கு மாற்றுவது தென்னிந்தியாவில்தான் அதிகமாக உள்ளது யார் எதை தேனொழுக சொன்னாலும் அப்படியே நம்பும் கேனயர்கள் சோரம்போகிறவர்கள் இங்குதான் அதிகம் இந்தியாவில் இருவேறு மதங்களை சேர்ந்தவர்கள் திருமணம் செய்தால் அது செல்லாதென்று சட்டம் போட வேண்டும்   16:57:37 IST
Rate this:
0 members
0 members
5 members

ஜூலை
31
2021
அரசியல் சிறுபான்மையினர் பட்டியலில் ஹிந்துக்கள் அர்ஜுன் சம்பத் வலியுறுத்தல்
மாநிலத்திலேயே அதிக மார்க் வாங்கிய மாணவன் DANESH கிறித்துவ பெயர் DANISH இஸ்லாமிய பெயர் DANEESH   11:29:50 IST
Rate this:
4 members
0 members
1 members

ஜூலை
31
2021
அரசியல் மத்திய அமைச்சரின் பதிலுக்கு சமூக ஆர்வலர்கள் கண்டனம்
அப்படீன்னா அந்த வேலைக்கு ஒங்க EWS ஆளுங்களை அனுப்பறீங்களா?   10:40:51 IST
Rate this:
3 members
0 members
5 members

ஜூலை
31
2021
அரசியல் பார்லிமென்டை சுமுகமாக நடத்த ஒத்துழைப்பு கொடுக்க இத்தனை நிபந்தனைகளா...
தமிழ்நாட்டு மக்களுக்கான நலத்திட்டங்களை டில்லி அரசு செய்ய வாய்ப்பேயில்லை (நாளைக்கொரு குடைச்சல் தராமல் இருந்தாலே பெரிய விஷயம் அல்லவா) இந்த நிலையில் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் போராட்டத்தில் தள்ளப்பட்டுள்ளார்கள் என்பதே உண்மைநிலவரம் ஆள்பவர்களுக்கு ஒரே நிபந்தனைதான் விவசாயிகள் டில்லியில் பல மாதங்களாக போராட்டம் நடத்துவதையே கண்டு கொள்ளாத நிலையில் நாடாளுமன்ற முடக்கத்தையா கண்டுகொள்ளப் போகிறோம்   09:42:57 IST
Rate this:
3 members
0 members
1 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X