மண்ணாந்தை : கருத்துக்கள் ( 420 )
மண்ணாந்தை
Advertisement
Advertisement
Advertisement
ஏப்ரல்
7
2021
அரசியல் மோடி குறித்து சர்ச்சை பேச்சு உதயநிதிக்கு நோட்டீஸ்
அண்ணா மறைந்த பிறகு, திரு முக அவர்களே, தனது சீனியர்களான அன்பழகன், நெடுஞ்செழியன் ஆகியோரை எம்ஜியார் உதவியுடன் புறந்தள்ளிவிட்டு, 1969ல் முதல்வர் ஆகி, பின் எம்ஜியாரால் பதவிக்கு வந்ததாக இருக்கக் கூடாதென்று, 1969ல் காங்கிரஸை இரண்டாக உடைத்த இந்திரா அவர்களுடன் கூட்டணி அமைத்து, ஓராண்டுக்கும் முன்பாகவே பாராளுமன்ற தேர்தலை நடத்தி வெற்றி பெற்று, 1971ல் மீண்டும் முதல்வராகி, பின் 1972ல் எம்ஜியார் ரசிகர் மன்றங்களை முக முத்து மன்றங்களாக மாற்ற முயற்சிக்க, முழித்துக் கொண்ட எம்ஜியார் கணக்கு கேட்க, இதற்கிடையில் இந்திராகாந்தி கொண்டுவந்த நெருக்கடிநிலையை மீறி கோவையில்பெரிய மாநாடு நடத்தி 1976ல் ஆட்சியை இழந்தவர், எம்ஜியார் 1987ல் மறைந்து, ஜா-ஜெ குடுமிப்பிடி சண்டைகள் வலுப்பெற்றதால் 1989ல் முதல்வர் ஆகி அதையும் 1991 ல் இழந்தவர்.தனக்கு மேலிருந்தவர்களை ஒதுக்கித் தள்ளியும், உதவி செய்தவர்களை உதறித் தள்ளியும் 1991 வரை, ஆட்சியை தானே கலைத்தோ அல்லது கலைக்கப்பட்டோ, ஒருமுறைகூட முழுகால அளவும் ஆட்சியில் நீடிக்காத பெருமை திரு முக அவர்களுக்கு மட்டுமே உண்டு.   12:19:27 IST
Rate this:
2 members
0 members
13 members

ஏப்ரல்
2
2021
அரசியல் சினிமாவில் ஹீரோ நிஜத்தில் ஜீரோ கமல்
திலகர் சொன்னரென்று பம்பாயிலிருந்து கிளம்பிய காந்திக்கு, வழியெல்லாம் கண்ணில் படாத விவசாயிகளின் அரைநிர்வாணம் மதுரை வந்து தான் கண்ணில் பட்டதா என்பதே யோஸிக்க வேண்டும். திலகர் போன்றவர்கள் தீவிரவாத (Radical) போக்குடைய காங்கிரஸ்காரர்கள். அவர் மறைந்த பிறகு எளிதாக காங்கிரஸைக் கைப்பற்ற அஹிம்சை, எளிமை, கதர், ஒத்துழையாமை இயக்கத்திற்கு துணை போவது என்பது காந்தியவர்களுக்கு பெரிதும் உதவியது. அந்த கதரை வைத்து நம் கமலகாந்தி ஒரு கதரை போகிற போக்கில் முடியும் தருவாயில் பிக்பாஸில் அடித்துவிட்டார் பாருங்கள் அதுதான் பெரிய தமாஷ்.   11:00:00 IST
Rate this:
2 members
0 members
4 members

ஏப்ரல்
1
2021
அரசியல் தலைவா... ரஜினி... பிரதமர் மோடி வாழ்த்து
என் காதுக்கு "தாத்தா எஸ்கேப்" அவார்டுன்னே காதுல‌ விழுது.   15:22:03 IST
Rate this:
1 members
0 members
1 members

மார்ச்
31
2021
அரசியல் வீடியோ தேர்தல் கமிஷனிடம் ராசா கேட்பு
எதுக்கு புகார் மனு? PIL லயே யார் வேணும்னா கேஸ் போடலாம். அத்மட்டுமில்ல, ஹெல்மெட் இல்லாம போனா, போலீஸ் நிறுத்தி விசாரிக்கிறதுக்கு எதுக்கு புகார் மனு?   11:03:41 IST
Rate this:
0 members
0 members
0 members

ஏப்ரல்
1
2021
பொது நடிகர் ரஜினிக்கு ‛தாதா சாகேப் பால்கே விருது அறிவிப்பு
எம்ஜியாருக்கு ரிக்ஷாகாரன்ல நடிச்சதுக்கு சிறந்தநடிகர் விருது கிடைச்சுது ஞாபகம் இருக்குங்களா?. அது மாதிரி.... யாகம் செஞ்சா மழை வரும்னு ஒரு நம்பிக்கை தானுங்க   10:52:51 IST
Rate this:
0 members
0 members
6 members

மார்ச்
30
2021
பொது அவதூறு பேச்சு ஆ.ராசா நாளை நேரில் ஆஜராக தேர்தல் கமிஷன் உத்தரவு
ஆடு- புல்லுக்க‌ட்டுன்னு குழ‌ந்தைங்க‌ புத்த‌க‌ங்க‌ளில் ஒரு PUZZLE இருக்கும். அதுல‌ ஆடுகிட்ட‌யிருந்து புல்லுக்க‌ட்டுக்கு போனா போய்கிட்டே இருக்க‌ வேண்டிய‌து தான். ஆனால், புல்லுக்க‌ட்டுல‌ இருந்து ஆட்டுக்கு வ‌ந்தா நொடியில‌ வ‌ந்துட‌லாம். அது மாதிரிதான் இந்த‌ வாய்ஜால‌ம், வார்த்தை ஜால‌ம் எல்லாம். முத‌ல்ல‌யே என்ன‌ மாதிரி கீழ்த்த‌ர‌மா விம‌ர்சிக்கலாம்னு முடிவு ப‌ண்ணிக்க‌ வேண்டிய‌து. அப்புற‌ம் அதுக்கு ஒரு ச‌ப்பைக்க‌ட்டு க‌தை ரெடி ப‌ண்ணிக்க‌ வேண்டிய‌து. கேட்டா அதுக்கு இது உதார‌ண‌ம் என்று சொல்ல‌ வேண்டிய‌து. உண்மையில் இதுக்கு தான் அது. இதுக்கெல்லாம் முன்னுதார‌ண‌ம் அந்த‌க் கால‌த்துல‌யே அண்ணா இருந்த‌ப்ப‌யே ஒரு எம் எல் ஏ திராவிட‌நாடு எங்க‌ இருக்குன்னு கேட்ட‌துக்கு, ச‌ட்ட‌ச‌பையிலேயே.... ப‌ர‌ண்... சேலை.. நாடா ந்னு ஏதோ உள‌றி பின்னாடி பெரிய‌ லெவ‌லுக்கு வ‌ந்துட்டாரு. அவ‌ரும் இப்ப‌டித்தான். முத‌ல்ல‌ இந்த‌ மாதிரி ஒண்ணு யோஸிச்சி வைச்சுக்குவார். அப்புற‌ம் அதுக்கேத்த‌ மாதிரி கேள்வி கேட்க‌ற‌ மாதிரி கொண்டு போயி இது மாதிரி பேசிடுவாரு. இதெல்லாம் மாறுனா ந‌ல்லாதான் இருக்கும்.   04:12:04 IST
Rate this:
0 members
0 members
7 members

மார்ச்
30
2021
அரசியல் இது உங்கள் இடம் கமலும் அரசியல் வியாபாரி தான்!
க‌ம‌லின் செய‌ல்க‌ளைப் பார்க்கும் போது, அவ‌ர் ஒரு க‌ட்சித் த‌லைவ‌ர் போல் தெரிய‌வில்லை. சுயேட்சை வேட்பாள‌ராக‌த் தான் தெரிகிறார். க‌ட‌ந்த‌ ப‌ல‌ தின‌ங்க‌ளாக‌ கோவையை விட்டு பெரிய‌ அள‌வில் த‌மிழ்நாடு முழுக்க‌ சுற்றி வ‌ந்த‌ மாதிரி தெரிய‌வில்லை. இவ‌ரோடு கூட்ட‌ணி சேர்ந்த‌ ச‌ர‌த்குமார் த‌லையில் 30 சீட்டுக‌ளை க‌ட்டிவிட்டார். அவ‌ர் அதை த‌லையில் சும‌ந்துகொண்டு தானும் நிற்காம‌ல், நிற்ப‌வ‌ர்க‌ளுக்கும் உத‌வி செய்யாம‌ல் (க‌ருத்துக் க‌ணிப்பில் 1 வ‌ருகிற‌து) விழிபிதுங்கி நிற்கிறார். ச‌ர‌த் த‌னியாக‌ நின்றிருந்தால் கூட‌ கௌர‌வ‌மாக‌ ஓட்டு எண்ணிக்கை பெற்றிருப்பார். இன்னொரு த‌மிழ‌ருவியாக‌ ப‌ழ‌.க‌ருப்பையாவை பார்க்க‌த் துவ‌ங்கிவிட்டார்க‌ள். இன்னொரு வேட்பாள‌ர், டிவி டிபேட்டுக‌ளில் ப‌ங்கேற்ப‌வ‌ராம். அவ‌ரை சும்மா அழைத்து நிற்க‌ச் சொல்லிவிட்டாராம். க‌லாமின் உத‌வியாள‌ர் நாட்டை முன்னேற்றும் அற்ப‌த‌மான‌ திட்ட‌ங்க‌ளை 4 வோட்டுக்க‌ள் வாங்கி நிறைவேற்ற‌த் துடித்துக் கொண்டிருக்கிறார். 234 தொகுதிக‌ளில் நிற்க‌ வேட்பாள‌ர்க‌ள் கூட‌ இல்லை. பிர‌சார‌ செய‌ல் திட்ட‌மும் இல்லை. நூலைக் க‌ட்டி ம‌லையை இழுப்போம். வ‌ந்தால் ம‌லை. போனால் நூலு என்ப‌தாக‌ ஒரு க‌ட்சி. கோடைக்கு ஊட்டி செல்லும் உற‌வின‌ர்க‌ள் எல்லாம் கோவையில் இற‌ங்கி ஒருநாள் பிர‌சார‌ம் செய்கிறார்க‌ள். ஒருவேளை இங்கு வ‌ந்த‌தால் அங்கு சிம்பு நுழைய‌ப்போவ‌தாக‌ ஒரு த‌க‌வ‌ல் உலா வ‌ருகிற‌து. அது உண்மையானால், ந‌ஷ்ட‌ம் என்ப‌து உண்மை தான்   08:56:40 IST
Rate this:
4 members
0 members
14 members


மார்ச்
29
2021
அரசியல் தமிழகத்தில் இதுவரை ரூ.319 கோடி பறிமுதல் சத்யபிரதா சாகு
Any ceiling for this. if this much is found election will be cancelled like that. If so, reveal that. Parties which have fear of defeat will carry that much in a cart and get caught to halt the election. In TN we have such unique and scientific methods.   17:20:17 IST
Rate this:
0 members
0 members
2 members

மார்ச்
29
2021
Rate this:
0 members
0 members
13 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X