மண்ணாந்தை : கருத்துக்கள் ( 480 )
மண்ணாந்தை
Advertisement
Advertisement
Advertisement
அக்டோபர்
16
2021
அரசியல் பட்டாசு தடையை நீக்க பன்னீர்செல்வம் யோசனை
மெடிக்கல் ரெப்ரெசெண்டேடிவ்ஸ் மாதிரி ஒவ்வொரு மினிஸ்டரும் ஆளுக்கொரு பை கழுத்துல டை கட்டிக்கிட்டு ஒவ்வொரு ஸ்டேட்டா போயி பட்டாசுக்கு கேன்வாஸ் பண்ணனும் போல . . .   20:31:33 IST
Rate this:
1 members
0 members
0 members

அக்டோபர்
17
2021
அரசியல் வீடியோ 7 பேர் விடுதலை நிச்சயம் அமைச்சர் தகவல்
கிறிஸ்த்மஸ் ரம்ஜான் வாழ்த்து மாதிரி இதுவும் ஓரு சம்பிரதாதாயம் ஆயிடுச்சி . ஜெயிலுக்கு போனா ஏழு பேர் விடுதலை பள்ளி பக்கம் போனா நீட் . . . தலைவருக்கே இவுங்க இப்படி உசுப்பேத்தறது பிடிக்காது .   20:01:54 IST
Rate this:
0 members
0 members
0 members

அக்டோபர்
9
2021
பொது புதிய கல்வி கொள்கை அமல்படுத்த வேண்டும் முன்னாள் துணை வேந்தர் பாலகுருசாமி கோரிக்கை
தமிழக அரசு நல்லது செய்வதைவிட நல்லபெயரை முதலில் வாங்கிவிட முயற்சிக்கிறது . இதற்க்கு பெருமளவில் நிதி ஒதுக்கத் தேவையில்லாத கோவில்கள் சுகாதாரம் பள்ளிக்கல்வி சம்பத்தப்பட்ட அமைச்சர்களைக் கொண்டு பொம்மலாட்டம் நடத்துகிறது . இவை மூன்றிலும் கொரோனாவையும் சம்பந்தப்படுத்தி நல்லபெயரை மட்டுமே பெற்றுக்கொள்ள முயற்சிக்கிறது. மற்ற துறை அமைச்சர்கள் முதல்வரைவிட நிதியமைச்சருக்குப் பயந்து நடக்கவேண்டும் என்பதைப்போல ஒரு தோற்றம் உருவாகிவிட்டது . நிதியமைச்சர் படித்தவர் மேலை கீழை நாடுகளில் பணியாற்றியவர் சிறந்த குடும்பப்பின்னணி உடையவர் என்பதெல்லாம் மறுப்பதற்கில்லை. ஆயினும் அவர் நான் ஆணையிட்டால் அது நடந்துவிட்டால் என்ற ரீதியில் நாமே வரிசூலித்தால் நம்மிடமே முழு அதிகாரம் இருந்துவிட்டால் என்றெல்லாம் அமெரிக்க அரசாங்கம் செயல்படுவதை காண்பித்து பேசிக்கொண்டே இருக்கிறார். இவையெல்லாம் வெளியில் தெரியும் பொம்மலாட்டங்கள். இதற்கு பின்னிசை வாசிப்பது ஊடகங்கள். எங்குமே நடக்காத நல்லாட்சி இங்கு மட்டுமே நடப்பதாக பறைசாற்றுகின்றன. அதிமுகவின் அற்பத்தனமான செயல்பாடுகள் இவர்களுக்கு மிகவும் வசதியாக போய் விட்டது . எடுக்க எடுக்கத் தங்கம் போல தொடுகின்ற இடத்திலெல்லாம் முந்தைய ஆட்சியின் ஊழல்களும் குற்றச்செயல்களும் வந்துகொண்டே இருக்கிறது. மற்ற கதாபாத்திரங்களான ஏனைய அமைச்சர்கள் எம்பிக்கள் ரகுராம்ராஜன் ஜெயரஞ்சன் போன்ற வல்லுநர்கள் எல்லாம் அலை ஓய்ந்த பிறகு நீராடலாம் என்று காத்திருக்கிறார்கள். மத்திய அரசு இவர்கள் எங்குதான் என்றுதான் நீராடப்போகிறார்கள் என்பதைத் தெரிந்துகொள்ள காத்திருக்கிறது. அதிமுக வந்துவிடக்கூடாது என்ற பயத்தில் மக்கள் உறைந்து போய் இருக்கிறார்கள்   13:33:40 IST
Rate this:
1 members
1 members
3 members

அக்டோபர்
8
2021
முக்கிய செய்திகள் மீண்டும் அரசியல் 16ல் சசிகலா துவக்கம்?
oh... 16th Vijayadasami day. Taking Durga avatar. Already there is one Durga on other side.   03:11:44 IST
Rate this:
1 members
0 members
1 members

அக்டோபர்
7
2021
அரசியல் பாதுகாப்பு நிலைமை அமித் ஷா ஆய்வு
Better to implement emergency for the sake of national security   23:18:09 IST
Rate this:
2 members
0 members
0 members

அக்டோபர்
6
2021
பொது அறிவியல் புத்தகம் வேண்டும் கைதாகியிருக்கும் ஷாரூக் கான் மகன் கோரிக்கை!
அதுவும் சங்கேதபாஷையா இருக்குமய்யா . அறிவியல் புத்தகம்னா அது ஒரு தினுசான சரக்கா இருக்குமோ என்னவோ . இவுங்களும் இவுங்க உலகமும் .   22:31:11 IST
Rate this:
0 members
0 members
0 members

அக்டோபர்
6
2021
உலகம் 25 ஆண்டுக்கு பின் அமெரிக்க பணக்காரர் பட்டியலிலிருந்து டிரம்ப் வெளியேற்றம்
Thats the difference. In India, paupers will become kings after entering politics and holding powers. In USA, after holding presidential post for 5 years, his financial status comes down   20:41:15 IST
Rate this:
0 members
0 members
5 members

அக்டோபர்
4
2021
உலகம் உலக தலைவர்கள் ஊழல் அம்பலம் வெளியானது ரகசிய ஆவணங்கள்
Through out the world, இந்திய நேரம் இரவு 8 மணியில் இருந்து முடங்கியது வாட்ஸஅப். அதன் காரணம் இதுவாக இருக்கலாம் . தகவல்கள் பரவி சங்கடத்தை ஏற்படுத்தக்கூடாது அல்லவா ?   04:52:51 IST
Rate this:
0 members
0 members
1 members

செப்டம்பர்
26
2021
பொது புதிய பார்லிமென்ட் கட்டுமான பணிகள் இரவில் நேரில் ஆய்வு செய்த பிரதமர் மோடி
இப்ப இதை இப்படி பாருங்க. மொத்தம் எம்.பி தமிழநாட்டுக்கு பேரு . 543. அது எந்த வருஷம் முடிவு பண்ணுனது. 1950. அப்ப ஜனத்தொகை எவ்வளவு 35 கோடி . சரியா . இப்ப ஜனத்தொகை எவ்வளவு 130 கோடி. சரியா. எவ்வளவு எம்.பி இருக்கணும் . கணக்குப்போட்டா 2017 எம்.பி . வருது. அத்தனை எம்பி தொகுதி உருவாக்கி அம்புட்டுப் பேரையும் அமர்த்திவைக்கத்தான் இம்புட்டுப் பெரிய கட்டிடம் தயாராகுது. இனிமேல் அடுத்த டிவிஸ்ட். . ஒரு எம்.பிக்கு எத்தன எம். எல். ஏ . 6 சரியா . அப்ப தமிழநாட்டுக்கு எத்தனை எம் எல் ஏ வேணும் . கணக்குப்போட்டா 865 எம் எல் ஏ வேணும். இப்ப இருக்குறது 234. பாக்கிக்கு என்ன செய்ய. அதனால தான் சொல்றாங்க 2024 ல 865 எம் எல் ஏ தொகுதிக்கு தேர்தல் வரலாம்னு . இது ஒரு கணக்கு அவ்ளோதான்   02:26:01 IST
Rate this:
0 members
0 members
4 members

செப்டம்பர்
27
2021
சம்பவம் ரவுடிகள், கூலிப்படையினர் 3,325 பேர் கைது ஏழு துப்பாக்கிகள் 1,110 ஆயுதங்கள் பறிமுதல்
தென்னாட்டு காந்தி அண்ணா பொறந்தநாளுக்கு 700 பேர் விடுதலைன்னாங்க . . . இப்ப ஒரிஜினல் காந்தி பொறந்தநாளுக்குள்ள 7000 பேரை உள்ள வைப்பாங்களாட்டமிருக்கு .   02:07:23 IST
Rate this:
1 members
0 members
5 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X