மண்ணாந்தை : கருத்துக்கள் ( 458 )
மண்ணாந்தை
Advertisement
Advertisement
Advertisement
ஆகஸ்ட்
18
2022
பொது பாக்காதே...பாக்காதே....பெண்களை பாக்காதே...! ஆண்களே! பஸ்களில் உஷார்...
நிரம்ப நாடுகளில் இப்படித்தான். பெண்கள் என்று இல்லை. யாரையும் குறிப்பாக தொடர்ந்து பார்த்தால் குற்றம் தான். பேருந்துகளில் என்று இருப்பதை எல்லா பொது இடங்களிலும் என்று மாற்றம் செய்ய வேண்டும். ஜெர்மனியில் போகிற போக்கில் ஏதேனும் வீட்டை உட்ருப் பார்த்துவிட்டால், அவர்கள் complain பண்ணி விட்டால், அடுத்த சில நிமிடங்களில் போலீசாரிடம் உங்கள் பாஸ்போட், 6 மாத் காளபயன விவரங்கள், 6 மாத கால உங்கள் வங்கி கணக்கு விவரம், மேலும் பல தகவல்கள் தர வேண்டியது இருக்கும்.   18:00:34 IST
Rate this:
0 members
0 members
3 members

ஆகஸ்ட்
18
2022
அரசியல் அன்பு சகோதரர் இபிஎஸ் - சொன்னது ஓபிஎஸ் அண்ணன் ஓபிஎஸ் - சொன்னது இபிஎஸ்
எல்லாம் சின்னம்மா உள்ளே வரும் வரை தான். வரவில்லை என்றால் மறுபடியும் இரண்டாம் இடம் தான். வந்தால் மூன்றாம் இடம் எனினும் பாதகமில்லை இவருக்கு முதலிடம் கூடாது.   17:48:42 IST
Rate this:
0 members
0 members
0 members

ஆகஸ்ட்
13
2022
பொது சென்னை பெடரல் வங்கியில் நகைகள், பணம் கொள்ளை பட்டபகலில் பயங்கரம்!
விவஸ்தையற்றவர்களை சுற்றி வைத்துக் கொண்டால் அவஸ்தைபட்டுத்தான் ஆகவேண்டும்.   07:28:37 IST
Rate this:
0 members
0 members
1 members

ஆகஸ்ட்
6
2022
பொது பெண் தாசில்தாருக்கு தண்டனை மாலை வரை கோர்ட்டில் அமர உத்தரவு
அவர்களுடைய கணக்கில் இருக்கும் விடுப்பு நாட்களில் 30 நாட்களை எடுத்துக்கொண்டு, உடனடியாக 30 நாட்கள் சம்பளத்துடன் விடுப்பில் அனுப்புங்கள். பேரிழப்பு ஏற்படும் ஆதலால் சரி செய்து கொள்வார்கள்   20:17:46 IST
Rate this:
0 members
0 members
0 members

ஜூலை
28
2022
Rate this:
0 members
0 members
0 members


ஜூலை
19
2022
பொது இயக்குநர் மணிரத்தினத்திற்கு கோவிட்
பகுத்தறிவாளர்?   11:47:11 IST
Rate this:
1 members
0 members
3 members

ஜூலை
19
2022
பொது உள்ளாடையை அகற்ற வற்புறுத்தல் நீட் தேர்வு எழுதிய மாணவியர் புகார்
இந்த அக்கப்போர் எப்போது நீங்குமோ. வெளிநாட்டில் படிக்க மாணவர்கள் GRE, TOEFL என்றெல்லாம் பல பரீட்சைகள் எழுதுகின்றனர். பிரியப்பட்ட நாளில், பிரியபட்ட ஊரில், நேரத்தில் எழுதுகிறார்கள். பறந்துகொண்டே இருக்கிறார்கள். நம்மவர்களுக்கு மட்டும் அப்படி என்ன கஷ்டமோ...   08:28:08 IST
Rate this:
1 members
0 members
5 members

ஜூலை
17
2022
Rate this:
0 members
0 members
0 members

ஜூலை
17
2022
பொது திருப்பூருக்கு கைகொடுக்காத தூத்துக்குடி துறைமுகம் ஆயத்த ஆடை ஏற்றுமதியாளர்கள் கவலை
இதுக்கு தான் சேலத்தில் இருந்து 8 வழி சாலை போட வந்தார்கள். விரட்டிவிட்டு உட்கார்ந்திருக்கும் நம்மை என்ன சொல்ல   09:02:22 IST
Rate this:
3 members
0 members
5 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X