இதனால நிறைய மூத்ததுக வெளியூர் போகாம வீட்டுல இருந்து கொடுக்குற குடைச்சலுக்குக்கு மைனஸ் மார்க் போட்ட பல கோடி நாட்டுக்கு நஷ்டம் வரும்
18-மே-2022 09:37:06 IST
எல்லாம் டைம் தாங்க. கைரேகையை பார்த்தால், தனரேகை, எண்ண ரேகை எல்லாம் தேய்ந்து விட்டது. ஆயுள்ரேகைக்கு support தரும் செவ்வாய் ரேகையின் துணையில் வண்டி ஓடுது.
06-மே-2022 10:36:07 IST
ஒரு கோட்டுக்கு பக்கத்தில் அதை விடப் பெரிய கோடு போடும்போது முன்னது சின்னதாகிவிடும். இதுபோல இன்னும் பெரிய கோடுகளை போட்டுக் கொண்டே செல்லும் போது, முதல் கோடு மேலும் மேலும் சின்னதாகி புள்ளியளவு ஆகி காணாமல் போய் விடும். குற்றங்கள் பெருகப் பெருக பழைய குற்றங்கள் குற்றமாகவே தெரியாது.
06-மே-2022 08:37:09 IST
சேதுக் கால்வாய் மாதிரி யாருக்கு சுக்கிர திசை? அவ்வளவு தூரம் என்ன பண்றாங்க. அதுக்கு பதிலா நம்ம நாட்டு எல்லைக்கு உள்ள பூமிக்கு அடியில் என்ன இருக்கு, புதைசிருக்காங்கன்னு கண்டுபிடிக்கப்படும்
05-மே-2022 10:32:10 IST
நூல் விலையை 40 ரூபா உயர்த்திய நூற்பாலை ஓனருங்க எத்தனை பேரு இந்த சங்க மீட்டிங்கில் இருந்துகிட்டு உள்ளுக்குள்ள சிரித்துக் கொண்டு இருந்தனர் தெரியாது
05-மே-2022 10:26:56 IST
குடியரசுத்தலைவர் பதவி ஜூலையில் முடிகிறது. அவருக்கு முடிக்க வேண்டிய தேங்கிய files நிறைய இருக்கும். இது இப்போது தான் செல்கிறது. முடிவு எடுக்க காலதாமதம் ஆகும் பட்சத்தில் சுப்ரீம் கோர்ட்டு அனுப்பி விடுவார். முதல்வர், கவர்னர், ஜனாதிபதி அனைவரும் வெற்றி பெறுகிறார்கள்
04-மே-2022 16:47:42 IST
பஞ்சு, நூல், பின்னலாடை.... இது ஒரு குழப்பமான சங்கிலி. நூல் ஆலைகள் பலவும் பின்னலாடை தயாரிப்பவர்கள் கையில்தான் இருக்கிறது. பஞ்சு விலை ஏறிவிட்டது. வரியை குறை என்பார்கள். குறைத்தால், அப்படி குறைத்ததை நூல் விலையில் சேர்த்துவிட்டு திரும்பவும் நூல் விலை ஏறிவிட்டது குறை என்பார்கள். நூல் விற்பதில் வரியை குறைத்தால் அதையும் நூல் விலையில் ஏறிவிடுவர். திரும்பவும் நூல் விலையை குறை என்பார்கள்.
04-மே-2022 10:48:36 IST
யார் காமெடி பன்றாங்கன்னு தெரியல. ஏற்கனவே கஜானா காலி. மத்திய அரசு கிட்ட கொடுத்து அவுங்க ஒப்படைகிறதுக்கு எதுக்கு சட்ட சபை தீர்மானம் .
02-மே-2022 00:54:27 IST
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.