மண்ணாந்தை : கருத்துக்கள் ( 456 )
மண்ணாந்தை
Advertisement
Advertisement
Advertisement
ஆகஸ்ட்
13
2022
பொது சென்னை பெடரல் வங்கியில் நகைகள், பணம் கொள்ளை பட்டபகலில் பயங்கரம்!
விவஸ்தையற்றவர்களை சுற்றி வைத்துக் கொண்டால் அவஸ்தைபட்டுத்தான் ஆகவேண்டும்.   07:28:37 IST
Rate this:
0 members
0 members
1 members

ஆகஸ்ட்
6
2022
பொது பெண் தாசில்தாருக்கு தண்டனை மாலை வரை கோர்ட்டில் அமர உத்தரவு
அவர்களுடைய கணக்கில் இருக்கும் விடுப்பு நாட்களில் 30 நாட்களை எடுத்துக்கொண்டு, உடனடியாக 30 நாட்கள் சம்பளத்துடன் விடுப்பில் அனுப்புங்கள். பேரிழப்பு ஏற்படும் ஆதலால் சரி செய்து கொள்வார்கள்   20:17:46 IST
Rate this:
0 members
0 members
0 members

ஜூலை
28
2022
Rate this:
0 members
0 members
0 members


ஜூலை
19
2022
பொது இயக்குநர் மணிரத்தினத்திற்கு கோவிட்
பகுத்தறிவாளர்?   11:47:11 IST
Rate this:
1 members
0 members
3 members

ஜூலை
19
2022
பொது உள்ளாடையை அகற்ற வற்புறுத்தல் நீட் தேர்வு எழுதிய மாணவியர் புகார்
இந்த அக்கப்போர் எப்போது நீங்குமோ. வெளிநாட்டில் படிக்க மாணவர்கள் GRE, TOEFL என்றெல்லாம் பல பரீட்சைகள் எழுதுகின்றனர். பிரியப்பட்ட நாளில், பிரியபட்ட ஊரில், நேரத்தில் எழுதுகிறார்கள். பறந்துகொண்டே இருக்கிறார்கள். நம்மவர்களுக்கு மட்டும் அப்படி என்ன கஷ்டமோ...   08:28:08 IST
Rate this:
1 members
0 members
5 members

ஜூலை
17
2022
Rate this:
0 members
0 members
0 members

ஜூலை
17
2022
பொது திருப்பூருக்கு கைகொடுக்காத தூத்துக்குடி துறைமுகம் ஆயத்த ஆடை ஏற்றுமதியாளர்கள் கவலை
இதுக்கு தான் சேலத்தில் இருந்து 8 வழி சாலை போட வந்தார்கள். விரட்டிவிட்டு உட்கார்ந்திருக்கும் நம்மை என்ன சொல்ல   09:02:22 IST
Rate this:
3 members
0 members
5 members

ஜூலை
16
2022
பொது மத்திய அரசின் அடையாள அட்டை பெற ஆர்வமில்லை காஞ்சிபுரம் நெசவாளர்களுக்கு அழைப்பு
சூரியகாந்தி பூ எண்ணெய் மாதிரி தான் பட்டு நெசவு. ஒருமுறை யாரோ சொன்னார்கள். நாட்டில் விற்பனையாகும் சூரியகாந்தி எண்ணெயின் அளவுக்கும் சூரியகாந்தி பூ பயிரிடப்படும் அளவுக்கும் பொருத்தம் இல்லை என்பது போல நாட்டில் விற்பனை ஆகும் பட்டு ஜவுளிகளுக்கும் மால்பரி வளர்க்கும் அளவுக்கும் பொருத்தம் இல்லை என்கின்றனர்.   11:14:33 IST
Rate this:
2 members
0 members
1 members

ஜூலை
15
2022
அரசியல் பிரதமர் மோடியை சந்திக்கிறார் பன்னீர்செல்வம்?
ADMK came to end. DMK also may split soon. As you said there is no room for BJP. Then who?   17:19:00 IST
Rate this:
0 members
0 members
0 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X