மண்ணாந்தை : கருத்துக்கள் ( 467 )
மண்ணாந்தை
Advertisement
Advertisement
Advertisement
நவம்பர்
28
2022
அரசியல் கணியாமூர் பள்ளி கலவர சம்பவம் புலன் விசாரணை முடிவது எப்போது?
நேற்று கோவை நகைச்சுவை மன்றத்தில் கேட்ட ஒரு நகைச்சுவை: ஆடு திருடியதாக கூறப்பட்ட குற்றம் சரிவர நிரூபிக்கப் படாததால் குற்றம் சாட்டப்பட்டவரை விடுவிக்கிறார் நீதிபதி. நன்றி சொன்ன நபர் இனி ஆட்டை தானே வைத்துக் கொள்ளலாம் அல்லவா என்று சந்தேகம் கேட்கிறார். இந்திய குற்றவியல் தண்டனைச் சட்டம் அப்படித்தான் இருக்கிறது. சாட்சிகளின் அடிப்படையிலும், வக்கீல்களின் வாத பிரதிவாதங்கள் அடிப்படையில் மட்டுமே நீதி வழங்கப்படுகிறது. அதனால் தான் இந்தியாவில் இத்தனை வழிபாட்டுத்தலங்கள். கடவுளை மட்டும் நம்பியே ஒரு தேசம் இருக்கிறது.   10:49:55 IST
Rate this:
0 members
0 members
0 members

நவம்பர்
27
2022
தமிழகம் இது உங்கள் இடம் ஸ்டாலின் சிலையையும் நிறுவுவர்!
புகைப்படத்தில் திரு அன்பழகன் அவர்களின் கையில் விசித்திரமான ஆயுள் ரேகைக்கு இணையான நீண்டு நெடிய கைரேகை சந்திர மெடு, செவ்வாய் மற்றும் புதன் மேடுகளை அணைத்தபடி ஓடுகிறது. அதனால் தான் அவர் அனைத்திலும் மாறுபட்ட பொறுமை, விட்டு கொடுத்தல், கை நனையாமல் மீன் பிடித்தல் என்று வெற்றியாளராக பவனி வந்திருக்கிறார்.   09:53:30 IST
Rate this:
0 members
0 members
1 members

நவம்பர்
22
2022
அரசியல் போதையில் மட்டன் சாப்பிட்டவர் மரணம்
இவரும் கடைசி மூச்சு வரை வியாதி இல்லாமல் தான் இருந்திருக்கிறார். இறந்திருக்கிரார்   18:12:42 IST
Rate this:
2 members
0 members
2 members

நவம்பர்
4
2022
Rate this:
1 members
0 members
0 members


அக்டோபர்
31
2022
Rate this:
0 members
0 members
1 members

அக்டோபர்
30
2022
அரசியல் குஜராத் மாச்சூ ஆற்றில் கேபிள் பாலம் இடிந்து விபத்து
அப்படியெல்லாம் பல கயிறுகளால் இணைக்கப்பட்ட ஒரு structure 10 நொடிகளில் எல்லாம் அறுந்து விழுந்துவிட வாய்ப்பில்லை. இதில் ஏதேனும் சதி இருக்கலாம்.   02:41:43 IST
Rate this:
1 members
0 members
0 members

அக்டோபர்
24
2022
தமிழகம் கார் குண்டு வெடிப்பு தற்செயலானதா? சதி வேலையா? பழனிசாமி கேள்வி
சதிச்செயலுக்கு செல்லும் வழியில் தற்செயலாக நடந்தது   04:44:13 IST
Rate this:
0 members
0 members
2 members

அக்டோபர்
17
2022
தமிழகம் காஞ்சியில் குழந்தைகள் மீதான பாலியல் தாக்குதல் அதிகரிப்பு 2012 முதல் 150 போக்சோ வழக்குகள் பதிவு
வாழ தகுதி இல்லாத நாடு ஆகிக்கொண்டிருக்கிறது இந்தியா. பல பல மொழிகள், ஜாதிகள், மதங்கள் இவற்றிற்கு இடையிலும் கம்பீரமான நாடாக இருந்தது போல் தெரிந்தது. அவ்வளவும் மாயை. அவை அத்தனையும் நன்மைகளை வளர்ப்பதற்கு பதிலாக வக்ரங்களை, அவலங்களை, குற்றங்களை மறைக்க செய்கின்றன.   09:53:43 IST
Rate this:
1 members
0 members
4 members

ஆகஸ்ட்
18
2022
பொது பாக்காதே...பாக்காதே....பெண்களை பாக்காதே...! ஆண்களே! பஸ்களில் உஷார்...
நிரம்ப நாடுகளில் இப்படித்தான். பெண்கள் என்று இல்லை. யாரையும் குறிப்பாக தொடர்ந்து பார்த்தால் குற்றம் தான். பேருந்துகளில் என்று இருப்பதை எல்லா பொது இடங்களிலும் என்று மாற்றம் செய்ய வேண்டும். ஜெர்மனியில் போகிற போக்கில் ஏதேனும் வீட்டை உட்ருப் பார்த்துவிட்டால், அவர்கள் complain பண்ணி விட்டால், அடுத்த சில நிமிடங்களில் போலீசாரிடம் உங்கள் பாஸ்போட், 6 மாத் காளபயன விவரங்கள், 6 மாத கால உங்கள் வங்கி கணக்கு விவரம், மேலும் பல தகவல்கள் தர வேண்டியது இருக்கும்.   18:00:34 IST
Rate this:
0 members
0 members
3 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X