C.Jeyabalan : கருத்துக்கள் ( 17 )
C.Jeyabalan
Advertisement
Advertisement
Advertisement
பிப்ரவரி
4
2022
அரசியல் " தமிழக மக்கள் காதில் பூ சுற்றாதீங்க " - அண்ணாமலை
மதத்தையும் வெறியையும் வைத்து தமிழர்களை ஏமாற்ற முடியாது. இந்தியா நம் உயிர் எந்த மதத்திற்கோ அல்லது தனியொரு மொழிக்கோ மட்டும் இந்தியா சொந்தம் என்று சொல்லி, உண்மையான தமிழனை ஏமாற்ற இயலாது. முயல்பவன் ஏமாறுவான். தமிழ் நம் தாய். நாடு (இந்தியா) நம் உயிர். இறைவனை 'எல்லையறு பரம்பொருள்' என்பவன் தமிழன். அந்த எல்லையறு பரம்பொருள் எந்த அற்ப மதங்களுக்கும் அடிமையுமல்ல/அலுவல் வேலை செய்பவருமல்ல. மக்களை மத வெறியூட்டி துண்டாகும் கூட்டங்களை தமிழகம் என்றும் ஏற்காது. நான் ஒரு இந்து கலாச்சாரத்தில் திழைப்பவன் ஒரு உண்மையான இந்துவாக உள்ளவரிடம் அனைத்து மதங்களும் 'அடக்கம்'. மதம் என்றால் வெறி இந்து என்றால் ஒரு உயரிய உன்னத கலாச்சாரம். இந்து கலாச்சாரத்தை இந்து மாதமாக மற்ற விரும்பும் தேச துரோகிகளை புறக்கணிக்க வேண்டுகிறேன்.   02:24:13 IST
Rate this:
0 members
0 members
0 members

ஜனவரி
21
2022
சம்பவம் மதமாற்ற முயற்சியில் பிளஸ் 2 மாணவி தற்கொலை?
பிஜேபி என்றாலே நிச்சயம் மத பித்தலாட்டம் வந்து விடும். அந்த குழந்தை தற்கொலை செய்தலா அல்லது கொல்லப்படடாளா என்பதை நன்றாக விசாரிக்க வேண்டும். நானும் 60+ வருடங்களாக கிறித்தவ ஆலயமும் செல்லத்தான் செய்கிறேன். எவருமே என்னை மதம் மாற கூறுவதில்லை. மாறாக நான் எனது கிறித்தவ நம்பர்களை இந்து கோவில்களுக்கு வரவழைத்து செல்கிறேன். என் வெண்ணெய் திருடி கண்ணன் எந்த ஒரு மதத்திக்கோ அல்லது ஒரு அற்ப ஜாதிகளுக்கோ சொந்தமானரல்ல. அனைத்து ஜீவன்களுக்கும் பொதுவான கடவுள் - பரம தந்தை இங்கே இந்த குழந்தை மரணத்தை சரியான முறையில் விசாரித்து குற்றவாளி கூண்டில் ஏற்றப்பட வேண்டும்.   08:19:59 IST
Rate this:
27 members
0 members
2 members

ஜனவரி
21
2022
அரசியல் 2ம் கட்ட வேட்பாளர் பட்டியல் கமல் வெளியீடு
தம்பி கமல் கட்சியில் போட்டியிட இன்னும் ஏமாளிகள் உள்ளனரா? வீண் விரையம் அவருக்கும் அரசியலுக்கும் தொலைவு அதிகம். இவரோ ஒழுங்காக வரி காட்டும் 'ஏமாளி' லஞ்சம் வாங்க தெரியாதவர் இவருக்கு அரசியல் தேவையா?   08:08:23 IST
Rate this:
0 members
0 members
0 members

டிசம்பர்
28
2020
Rate this:
1 members
0 members
2 members

நவம்பர்
28
2020
உலகம் நேபாளத்தில் இந்திய உதவியுடன் கட்டப்பட்ட 3 பள்ளிகள் திறப்பு
பெருந்தலைவர் காமராஜர் முதலமைச்சராக இருந்த காலத்தில் பல்லாயிரக்கணக்கான பள்ளிக்கூடங்கள் தமிழகத்தில் திறக்கப்படடன என்பதனை நினைவுகூற விரும்புகிறேன்   04:59:06 IST
Rate this:
0 members
0 members
0 members

நவம்பர்
20
2020
உலகம் ஓட்டு எண்ணிக்கையில் தில்லுமுல்லு
டிரம்ப் ஒரு பெரும் பித்தலாட்ட்டக்காரன், அவன் பேசுவது அனைத்தும் பொய் மட்டுமே பெரும் ஏமாற்று பேர்வழி அவன்மீது பல வழக்குகள் உயிர்த்தெழப் போகின்றனர். வெள்ளை மாளிகையில் வாழ்ந்த ஒருவன் சிறைச்சாலையில் சாகப்போவது இவன் ஒருவனே அவனது பொய் பிராட்டுகளை தினமும் கேட்டுக்கொண்டே இருக்கின்றோம். இவனைப்போல மானம் (ஒழுக்கம்) கெடடவன் எவனும் கிடையாது. ஜார்ஜியாவில் அவனது கட்சி ஆட்ட்ச்சியில் உள்ளது மிரட்டி பார்த்தான் அவன் தோற்றதாக அந்த மாநிலம் அதிகாரபூர்வமாக அறிவித்து விட்ட்து. அவன் இடி அமின் (உகண்டா சர்வாதிகாரி) போலத்தான் அவன் சொல் செயல் அனைத்தும் பொய் அவனை கோமாளி என்று பத்திரிகைகள் / டிவி விமர்சிக்கின்றன.   07:44:22 IST
Rate this:
0 members
0 members
0 members

அக்டோபர்
16
2020
பொது நடிகை குஷ்பு மீது புகார்
நேற்றுவரை அந்த கட்சியில் தானே இருந்தாய் உன் மூளையும் காணாமல் கரைந்து போயிருக்கும் அல்லவா? போபர்ஸ் ஊழல் கட்சிக்கு நேற்றுவரை சால்ரா அடித்தாய், இன்று??   07:58:51 IST
Rate this:
0 members
0 members
1 members

அக்டோபர்
16
2020
Rate this:
1 members
1 members
1 members

அக்டோபர்
16
2020
பொது 17வது முறையாக யாசகர் ரூ.10 ஆயிரம் நிதி
அரசியல்வாதிகளே/அரசு அதிகாரிகளே இந்த "பிச்சைக்காரர்" கொடுக்கிற நன்கொடையிலாவது லஞ்சம் அடிக்க முயலாதிருங்கள் இவர் ஒரு வள்ளல் அவருக்கு அடிபணிகின்றேன்   07:43:34 IST
Rate this:
1 members
0 members
2 members

அக்டோபர்
15
2020
அரசியல் வீட்டில் ஒருவருக்கு அரசு வேலை தி.மு.க.,வின் தேர்தல் வாக்குறுதி?
அது எப்படி இயலும்? அப்படி நடந்தால், நிச்சயம் லஞ்சம் ஒழிந்து விடும் எப்படி? எல்லாமே அரசு ஊழியர் & அரசு ஊழியரின் கும்பத்தினர் இது 1967-ல் ரூபாய்க்கு மூன்று படி அரிசி என்று திரு. அண்ணாதுரை சொன்ன பொய்வாக்குறுதியை மிஞ்சும் வகையில் உள்ளது இருவரும் தி.மு.க. தலைவர்கள்   07:37:50 IST
Rate this:
0 members
0 members
6 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X