N.GIRIVASAN : கருத்துக்கள் ( 85 )
N.GIRIVASAN
Advertisement
Advertisement
Advertisement
அக்டோபர்
17
2022
அரசியல் தமிழில் இருந்து ஆன்மிகத்தை பிரித்தால் அது உயிரற்ற உடலுக்கு சமமாகும்
தமிழும் வடமொழியான சமஸ்க்ருதமும் இரு கண்கள் போன்றவை.இருமொழிகளிலும் ஒன்றின் ஒன்று தாக்கம் இருக்க தான் செய்யும். இது தொன்று தொட்டு வருவது.தமிழ் சரியாக தெரியாத இருபதாம் நூற்றாண்டு தேசபக்தி இல்லாத ஆங்கிலேய அடிவருடிகளுக்கு அதன் தோன்றல்களான தற்போதைய தமிழ்நாட்டிலுள்ள திராவிட முட்டாள்களுக்கு எங்கே தெரிய போகிறது.சங்க காலத்திற்கு பின்னே நாயன்மார்களும் பன்னிரண்டு வைணவ பெரியார்களும் தான் தெய்வத்தமிழோடு பல கலைச்சொற்களையும் கற் பித்தார்கள் என்பது மறுக்கமுடியாத வரலாறு.   11:00:32 IST
Rate this:
2 members
0 members
9 members

செப்டம்பர்
21
2022
அரசியல் ஹிந்துக்கள் தொடர்பாக ஆ.ராஜா கருத்திற்கு திருமாவளவன் ஆதரவு
பாரத மண்ணிலிருந்து ஹிந்து வாழ்வியல் முறையை மாற்றிவிடலாம் என்று நினைத்தவர் அனைவரும் தோல்வியை தழுவியது தான் மிச்சம்.ஹிந்து மதம் கொள்கைகள் என்றும் நிரந்தரமாய் நிற்பவை.யாராலும் மாற்ற முடியாது. இது தெரிந்து தான் அக்பர் ஹிந்துக்களுடன் உடன்படிக்கை செய்து கொண்டார். நேற்று முளைத்த தீய காளான்கள் ராஜா ,திருமாவளவன், பெரியார் வழி நடப்பதாக ஊருக்கு உபதேசம் செய்யும் தி க முட்டாள்கள் புலம் பெயர்ந்த சீமான் , மற்றும் இவர்களின் அடிவருடிகளாலேயே ஹிந்துக்களும் ஹிந்து வாழ்வியல் முறையும் மறைந்து விட போகிறது? தங்கள் இருப்பை காட்டிக்கொள்ள இது போன்ற அர்த்தமில்லாத விவாதங்களை கிளப்பிக்கொண்டு இருப்பர். இவர்களின் இச்செயல் அடுத்த பாராளுமன்ற தேர்தல் வரையில் தான். பின்பு மோடி அலையில் அனைவரும் மூழ்க போவது நிச்சயம்.   12:20:03 IST
Rate this:
0 members
0 members
3 members

செப்டம்பர்
10
2022
சிறப்பு பகுதிகள் நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ?
வந்தவர் எல்லாம் தங்கிவிட்டால் இந்த பூமியில் நமக்கு இடமேது? மனோதத்துவப்படி தற்கொலையை தடுத்து நிறுத்திவிடலாம். படைத்த கடவுள் (இயற்கை) கோட்பாட்டின் படி தடுத்து நிறுத்த இயலாது.   09:34:40 IST
Rate this:
0 members
0 members
1 members

செப்டம்பர்
1
2022
அரசியல் தமிழகம் தனி நாடு ஆக வேண்டும் வி.சி., குரூப் பேச்சு
விடுதலை சிறுத்தை கட்சியினை உடனடியாக முழுவதுமாக திரும்ப எந்த ஒரு பெயரிலும் ஆரம்பிக்க இயலாதபடி தடை செய்யப்பட வேண்டும்.கட்சியிலுள்ள தலைவர் முதல் அடிப்படை உறுப்பினர் வரை கைது செய்ய வேண்டும்.இது பிரிவினை பேசும் தேச துரோகிகளுக்கு ஒரு பாடமாக அமைய வேண்டும். ஊடகங்கள் தங்கள் விவாதத்தில் இவர்களை அனுமதிக்க கூடாது.அப்படி அனுமதிக்கும் ஊடகங்கள் தடை செய்யப்பட வேண்டும்.இதனை தேசநலன் கருதி இந்திய அரசாங்கம் உடனடியாக செயல்பட வேண்டும்.   11:38:49 IST
Rate this:
0 members
0 members
6 members

ஆகஸ்ட்
29
2022
அரசியல் பீஹாரில் சிபிஐ விசாரணைக்கு செக் வைத்த நிதிஷ்குமார் அரசு
நீதி மன்றங்கள் எப்படி வழங்காமல் இருக்க முடியும்? மேலும் அதிரடி சோதனைகள் சட்டப்படி செல்லத்தக்கவையே.இந்திய அரசியல் சட்டப்படி ஆளுநர் சிபிஐ க்கு உத்தரவுகள் பிறப்பிக்கலாம். மாநில அரசுகளையோ முதல்வரையோ அணுக வேண்டிய அவசியம் இல்லை.   13:33:38 IST
Rate this:
0 members
0 members
8 members

ஆகஸ்ட்
26
2022
அரசியல் காங்.,கிற்கு குலாம் நபி ஆசாத் ‛முழுக்கு முக்கிய தலைகள் ஓட்டம் சோனியா வாட்டம்
துரியோதனன் எப்படி விதுரரை இழந்தானோ அது போல் காங்கிரஸ் குலாம் நபி ஆஜாத்தை இழந்து விட்டது.   16:21:10 IST
Rate this:
1 members
0 members
4 members

ஆகஸ்ட்
19
2022
அரசியல் சி.பி.ஐ.,யை பார்த்து பயப்பட வேண்டியதில்லை கெஜ்ரிவால்
தற்போதும் எதுவும் கிடைக்காது. ஆக எதிர்காலத்தில் கிடைக்கும். தன்னை மிஞ்சிய அறிவு எவருக்கும் இல்லை என்ற நினைப்பு கெஜ்ரிவாலுக்கு. அதனால் தான் அன்னா ஹசாரே உங்களை விட்டு விலகி இருப்பது.உங்கள் மறைமுக செயல்களால் நீங்கள் வீழ்வது உறுதி.   14:24:59 IST
Rate this:
1 members
0 members
5 members

ஆகஸ்ட்
17
2022
அரசியல் அதிமுக தொண்டர்களை அரவணைத்து செல்வேன் பன்னீர்செல்வம்
ஓ பி எஸ் அவர்களே முதலில் கட்சியின் வங்கி கணக்குகள் சரியாக இருக்கிறதா என்று பார்க்கவும்.உங்கள் கட்சியின் பணத்தை வங்கி அதிகாரிகள் எந்த உத்தரவின் பெயரில் திரு உதயகுமாருக்கு காசோலை மூலம் கொடுத்தார்கள் என்பதனை தீர விசாரிக்க சொல்லுங்கள்.   16:11:51 IST
Rate this:
1 members
0 members
10 members

ஆகஸ்ட்
12
2022
அரசியல் வாங்க வாங்க... வருமானத்துறையே வாங்க... தேஜஸ்வி யாதவ் அழைப்பு
உங்களை போன்ற திருட்டு கொள்ளை கும்பலிடம் நிதிஷ்குமார் சரணடைந்து இருப்பதே அவர் யோகியதயை வெளிச்சம் போட்டு காட்டிவிட்டது. இதில் மோடி மாதிரி செயல்படுவர் என்பது கடைந்தெடுத்த அயோக்கியத்தனம்.பீகார் மக்கள் எப்பொழுதோ விழித்து கொண்டு விட்டார்கள்.அடுத்து வரும் நாடாளுமன்ற தேர்தலில் நீங்கள் அரசியலை விட்டே தலை தெறிக்க ஓடும் நிலையை பீகார் மக்கள் உங்களுக்கு ஏற்படுத்தி பாடம் கற்பிப்பார்கள்.   14:43:34 IST
Rate this:
0 members
0 members
4 members

ஆகஸ்ட்
10
2022
அரசியல் 2024க்கு பின் மோடி பிரதமராக இருக்க மாட்டார் பீஹார் முதல்வர் நிதிஷ்குமார்
மக்களை வெல்ல உங்கள் கட்சிக்கும் உங்களுடன் சேர்ந்த கட்சிக்கும் அருகதை கிடையாது.பிஜேபி யுடன் பிஹாரில் உள்ள நல்லவர்கள் மற்றும் புதுமையய் விரும்பும் மாணவர்களும் சேர்ந்து அடுத்த தேர்தலில் ஆட்சி அமைப்பது உறுதி.   16:00:06 IST
Rate this:
0 members
0 members
8 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X