Arumugam Palani : கருத்துக்கள் ( 52 )
Arumugam Palani
Advertisement
Advertisement
அக்டோபர்
6
2016
அரசியல் ராஜ்யசபா எம்.பி.,யாக இல.கணேசன் தேர்வு
மனிதர்களுக்கு பதவி ஆசை என்பது எப்படி எல்லாம் கேவலப்பட வேண்டி இருக்கிறது சொந்த மாநிலத்தில் செல்வாக்கு பெற்று பதவி அடைய முடியாது என்பதால் எப்படி எல்லாம் முயற்சி செய்து பதவி அடைய வேண்டியுள்ளது இதில் யாருக்கும் வெட்கமே இல்லை   18:59:17 IST
Rate this:
6 members
0 members
2 members
Share this Comment

அக்டோபர்
7
2016
அரசியல் தமிழக உரிமையை அடமானம் வைத்தது அ.தி.மு.க., ஸ்டாலின்
அண்ணா சுடலையாரே உங்களுக்கும் ,உங்கள் குடும்பத்தில் உள்ள யாருக்குமே எந்த சொரனையும் கிடையாது .. மக்களை மறந்து பேச வேண்டாம் எல்லா விஷயங்களும் மக்களுக்கு நல்லாவே தெரியும் .. இது ஒன்றும் 19_ஆம் நூற்றாண்டு கிடையாது 21-ஆம் நூற்றாண்டு என்பதை நினைவில் வைத்துக் கொள்ளும்...   18:47:29 IST
Rate this:
4 members
1 members
21 members
Share this Comment

அக்டோபர்
7
2016
அரசியல் சட்டசபையை முடக்கி வைக்க சுப்ரமணியசாமி ஆசை
ஆனா ஒன்னு மட்டும் புரியல, இந்த ஆளுக்கு மோடியும் பிஜேபி-யும் ஏன் இவ்வளவு முக்கியத்துவம் தருகிறார்கள் என்பது மட்டும் புரியவேயில்லை, ஒரு வேளை மோடி அவர்கள் பேச நினைப்பதை இவரை விட்டு ஆழம் பார்க்க சொல்லுவாரோ ? ஆண்டவனுக்கே வெளிச்சம் .. பல தலைவர்கள் இது போல டம்மி ஆட்களை முதலில் பேசவிடுவதை நாம் பார்த்திருக்கிறோம் ..   18:42:43 IST
Rate this:
11 members
0 members
34 members
Share this Comment

அக்டோபர்
6
2016
அரசியல் அமித் ஷாவிடம் முறையிட தமிழக பா.ஜ., முடிவு
மோடி அரசு ஏழைகளை வஞ்சிக்கும் அரசு ..சாதாரண ஏழை மக்களும் உபயோகிக்கும் எரிவாயு சிலிண்டர்களுக்கு மானியம் என்ற பெயரில் படிப்படியாக குறைத்து ரூபாய் 200 க்குள் விற்ற சிலிண்டர் தற்போது 5oo ஆக மக்கள் வயிற்றில் அடிக்கிறது ..அதே சமயம் பெரிய பெரிய பணக்காரர்களின் வங்கி கடனில் ஒரு லட்சம் கொடிக்குமேல் வாராக்கடன் என்ற பெயரில் தள்ளுபடி செய்கிறது ..தமிழகத்துக்கு என்று இந்த 2 ஆண்டுகளில் எதையுமே செய்யாவில்லை ..என்எனில் இங்கு அவர்களுக்கு எந்த செல்வாக்கும் வளர்ச்சியும் இல்லை ..இதுதான் நடுநிலையான அரசா..சென்னை வெல்ல பெருக்கின் பொது வந்த பிரதமர் அவர்கள் கொடுத்த வாக்குறுதி என்ன ஆனது ? நிரந்தர கட்டுமான திட்டங்களுக்கு எத்தனை கோடிகளை கொடுத்தார்?வெறும் வாய் சவடால் ..அட..இந்த டிஜிட்டல் செட் ஆப் box அனுமதி கூட கொடுக்கவில்லை ..இது ஏழைகளுக்கு மட்டுமே பயனுள்ள திட்டம் என்பது தெரியாதா?இந்த காளைகள் என்ன செய்தன ..அதையும் தடுக்கிறது ..தமிழக எந்த திட்டத்திற்கும் அனுமதி இல்லை..இவரைவிட ஜெயலலிதா செல்வாக்கானவர் என்ற அடிப்படைதான் இதற்க்கு காரணம் ,.தமிழக மக்கள் புத்திசாலிகள் ..எவ்வளவு வஞ்சித்தாலும் கொள்கையை விட்டு தரமாட்டார்கள் .   06:37:16 IST
Rate this:
3 members
0 members
14 members
Share this Comment

அக்டோபர்
5
2016
அரசியல் கருணாநிதியை புறக்கணித்த அழகிரி
மனைவி,துணைவி,இணைவு ..என பல தார திருமணங்களை புரிந்து பல குழந்தைகளை பெற்று அவர்கள் சுகமாக வாழ சொத்துக்களை விஞ்ஞான முறைப்படி சேர்த்த இந்த பெரியவரால் தன் மக்களை சேர்த்து வைக்க முடியவில்லை. இதன் மூலம் சரியான தந்தையாக முடியவில்லை என்ற ஏக்கம் அவருக்கு இருக்கும் ..இதற்கு பல்வேறு காரணங்கள் கூறப்பட்டாலும் பம-சொத்து படுத்தும் பாடுதான் என்பதை உலகம் அறியும் ..   06:12:03 IST
Rate this:
5 members
0 members
48 members
Share this Comment

அக்டோபர்
5
2016
அரசியல் மோடியை சந்தித்து பேசுவேன்! பொன். ராதாகிருஷ்ணன் உறுதி
நீங்களும் ..உங்க பிரதமரும் ..அட போங்கப்பா உங்களுக்கு,தமிழிசைக்கு ,கணேசனுக்கு ,ராஜாவுக்கு ..இன்னும் உள்ள மந்திரிக்கு என்ன பவர் உள்ளது ம்? உங்கள் வாய் சவடால் பற்றி தமிழ் மக்களுக்கு நல்லாவே தெரியும் ..சும்மா அதிகார போதையில் உளறாதீங்க ..உங்களால் தமிழக மக்களுக்கான எந்த தனி பயன்கள் ஏற்பட்டது? ஜல்லிக்கட்டு,முல்லைப்பெரியாறு,ஆந்திர பிரச்சனை,கெயில் திட்டம், மீத்தேன்,காவிரி,..அட கேவலம் இந்த டிஜிட்டல் செட்டப் box ..அட போங்க சார்..நீங்களும் உங்கள் அரசும் ..எந்த தேர்தலிலும் தமிழ் நாட்டில் காலூன்ற முடியாது   06:47:39 IST
Rate this:
5 members
0 members
51 members
Share this Comment

அக்டோபர்
3
2016
பொது காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசு எதிர்ப்பு
இந்த நாட்டில் என்ன நடக்கிறது? இன்னும் யாரிடம் முறை இடுவது ?அந்த கால மன்னர் ஆட்சியாக இருந்தாலாவது படை எடுத்து சென்று நம் உரிமையை நிலை நிறுத்தலாம் நம் வைகோ, திருமாவளவனார் போன்றவர் என்ன செய்கிறார்கள் ..திரு மோடி அவர்கள் இப்படி " மூடி " மறைத்து சரியான நேரத்தில் தமிழக மக்களை வஞ்சித்து விட்டார் ?   17:06:31 IST
Rate this:
0 members
0 members
22 members
Share this Comment

அக்டோபர்
3
2016
பொது காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசு எதிர்ப்பு
உத்தமர் மோடி அவர்களே நீங்களுமா இப்படி? எல்லாருமே பதவிக்காக அலையணுமா? ஞாயம் என்றும் தர்மம் என்றும் யாருமே பார்க்க மாட்டார்களா? பிரதமரும் கைவிட்டபின் யார் தான் நம்மை காப்பாற்றுவது? நாம் என் மத்திய அரசையும் ,சுப்ரீம் கோர்ட்டையும் மதிக்க வேண்டும் ..இந்த அரசியல் தலைவர்கள் நெய்வேலி மின்சாரத்தையும் ,கூடங்குளம் மின்சாரத்தையும் நாம் என் கொடுக்கவேண்டும் ? அதை நிறுத்த போராட வேண்டாமா ?   13:32:42 IST
Rate this:
3 members
1 members
34 members
Share this Comment

அக்டோபர்
2
2016
அரசியல் பீஹாரில் மீண்டும் மதுவிலக்கு சட்டம் அமல்
இவர் என்ன ஹிட்லரா? தனி மனித உரிமையில் தலையிட இவர் யார்? முதலமைச்சர் என்றால் எதை வேண்டுமானாலும் சட்டமாக்கலாமா? மது பாட்டில் வீட்டில் இருந்தால் அனைவரையும் கைது செய்வது எப்படி நியாயமாகும் ? ஒரு வீட்டில் 5 நபர் வயதுக்கு வந்த ஆண்களாயிருந்தால் ஒவ்வொருவரும் ஒவ்வொரு குணாதிசயங்களுடன் வேறுபட்டிருப்பர்.ஒருவர் தப்பு செய்தால் அனைவரையும் தண்டிக்க சட்டம் இயற்றுவது எந்த விதத்தில் நியாயமாகும்? இவ்வளவு குறிகிய மனப்பான்மை எப்படி குடியரசு நாட்டில் சாத்தியம் ?இது மக்களாட்சி உள்ள நாடு? ஒரு ஆணும் -ஆணும் திருமணம் என்பதையே அனுமதிக்கும் காலம் இவர் எந்த காலத்தில் உள்ளாரோசரி..சரி..இது பீகார் நமக்கென்ன?   17:43:54 IST
Rate this:
1 members
0 members
0 members
Share this Comment

அக்டோபர்
1
2016
அரசியல் காவிரி விவகாரம் சுப்ரீம் கோர்ட் உத்தரவை எதிர்த்து தேவகவுடா உண்ணாவிரதம்
இவர் முன்னாள் பிரதமர் என்பதற்கும் ,இவர் பிரதமராக இருந்த கால கட்டத்தில் நானும் வாழ்ந்திருக்கிறேன் என்பதையும் கேவலமாக நினைக்கிறேன்.உச்ச நீதி மன்றத்தின் தீர்ப்புப்படி -சட்டத்தை இந்த நாட்டில் வாழும் அனைத்து மனித ஜென்மங்களும் மதிக்க வேண்டும் என்ற அடிப்படை எண்ணம்கூட இல்லாத இந்த மாமனிதருக்கு இந்த நாட்டின் உயர்ந்த பதவியில் உட்க்காரவைத்து அழகுபார்த்த இந்திய தாய் கண்ணீர்மல்க நிற்கிறாள் இதற்கே இவ்வளவு குறுகிய சிந்தனை இருந்தால் இவர் பிரதமராக இருந்த காலத்தில் பதவியின் அதிகாரத்தை எப்படியெல்லாம் துஷ்பிரயோகம் செய்திருப்பார் ? மனிதனை பதவிசுகம் எப்படி எல்லாம் ஆட்டிப்படைக்கிறது?   16:15:15 IST
Rate this:
0 members
1 members
8 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X