இரண்டு திருமணம் செய்து கொள்ளும் அரசு ஊழியர்களுக்கு, 'கிடுக்கிப்பிடி' அதானே பார்த்தேன், நான்கூட அவிங்க கட்சிகோனு நினைச்சேன் .... அவிங்க வீட்டால் மனைவி + துணைவி + இணைவி + இன்னும் எத்தனையோ வி ....
22-ஏப்-2022 16:25:04 IST
யாராலும் திருட முடியாத சொத்து கல்வி: முதல்வர் ஸ்டாலின் பேச்சு, அதனால்தான் அந்த கல்வியை வளர்க்க இந்த விடியமூஞ்சி அரசு முயற்சி செய்யாமல் அதற்கு முட்டுக்கட்டை போடுகிறது. உப்பு சப்பு இல்லாத காரணங்களை சொல்லி நீட் மற்றும் இதர பரிட்சைகளை எதிர்த்து சட்டம் இயற்றுகிறது ....
19-ஏப்-2022 18:11:50 IST
மத்திய அரசு, 2021 நவ., 3ல் பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை அதிகளவில் குறைந்தது. இதனால், பெட்ரோல் லிட்டருக்கு ஐந்து ரூபாயும் டீசல் லிட்டருக்கு, 10 ரூபாயும் குறைந்தது, ஆனால் இந்த விடியமூஞ்சி அரசு என்னத்த கிளிச்சுது ... ஒரு ஆணியும் பிடுங்கவில்லை
01-ஏப்-2022 08:33:20 IST
இது சரி, இதுவரை ஆக்கிரமிப்பில் உள்ள கிறிஸ்தவ வழிபாடு தளங்களை திரும்ப ஒப்படைக்க சொல்லி ஒரு உத்தரவை போடுங்கள் பார்க்கலாம் ....
31-மார்ச்-2022 14:08:17 IST
மாநில அரசின் வரி 55%, மத்திய அரசின் வரி 5%, மேலும் மத்திய அரசு நான்கு மாதத்திற்கு முன்னாள் காலால் வரியை குறைத்தது ஆனால் பிஜேபி ஆளும் மாநிலங்கள் தவிர வேறு எந்த மாநிலமும் பெட்ரோல் டீசல் விலையை குறைக்க வில்லை. தி மூ க அரசு கொடுத்த தேர்தல் வாக்குறுதியை இன்னும் நிறைவேற்ற வில்லை... இப்போது சொல்லுங்கள் விலையேற்றத்திக்கு யார் பொறுப்பு ,
Year LPG Price
2011 ₹ 877
2012 ₹ 922
2013 ₹ 1021
2014 ₹ 1241
2015 ₹ 606
2016 ₹ 584
2017 ₹ 747
2018 ₹ 609
2019 ₹ 695
2020 ₹ 594 (lockdown)
2021 ₹ 834
Non Subsidised LPG Gas is 32% cheaper than in UPA time.
31-மார்ச்-2022 12:43:30 IST
கனவு காண்பதற்கு எல்லோருக்கும் உரிமை இருக்கிறது... ஆனால் இது கொஞ்சம் ஜாஸ்திதான்... உங்கள் கட்சி 99% எங்கும் இல்லை .... ஏதோ 1% தி மூ க தயவால் தமிழ் நாட்டினுள், மற்றும் பினராய் கேரளத்திலும் ஊசல் ஆடிக்கொண்டிருந்தது.... இப்படி இருக்கும் போதே இந்த ஆட்டம்.... கூடிய விரைவில் உங்களின் மொத்த ஆட்டமும் அடங்கும் காலம் மிக விரைவில் வரும் ... அதுவரையில் ஆடுங்கள் ....
31-மார்ச்-2022 07:07:11 IST
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.