Thiagharajan Lambotharan : கருத்துக்கள் ( 35 )
Thiagharajan Lambotharan
Advertisement
Advertisement
Advertisement
டிசம்பர்
15
2021
சிறப்பு பகுதிகள் தமிழகத்தில் இரண்டுமே நடக்காது!
அரசு பதில் சொல்லவேண்டும் என்றால் அவர் இடிக்கப்பட்ட கோவில்கள் எவை என்று புள்ளிவிவரம் தரவேண்டும். பொத்தாம் பொதுவாக தெருவில் போகிறவர்கள் கூறும் குற்றச்சாட்டுக்கெல்லாம் அரசு பதில் சொல்லிக்கொண்டிருக்க முடியாது.   22:32:40 IST
Rate this:
0 members
0 members
0 members

டிசம்பர்
9
2021
பொது முப்படை தளபதியின் மரணத்தை கொண்டாடும் தேசத் துரோகிகள்! தேசம் வேதனையில் குமுறும்போது சிரிக்கும் தீயசக்திகள்
இது போல் பதிவிடுபவர்கள் அனைவரும் விசாரிக்க படவேண்டும். அதே போல இந்த துரதிர்ஷ்ட நிகழ்வு நடந்த சில மணித்துளிகளிலேயே தமிழ்நாட்டில் நடந்ததால் திமுக கம்யூனிஸ்ட் பொறுப்பு என்று எழுதியவர்களும் விசாரிக்க படவேண்டும்   13:01:40 IST
Rate this:
5 members
0 members
11 members

டிசம்பர்
5
2021
பொது அனைவரும் தடுப்பூசி போடுவது கட்டாயம் புதுச்சேரி அரசு உத்தரவு
ஊசி போட கட்டாயப்படுத்த முடியுமா? இது தனி மனித உரிமைக்கு எதிரானதல்லவா? தமிழ்நாட்டிலும் இது போன்ற உத்தரவுகள் சில மாவட்ட ஆட்சியர்களால் பிறப்பிக்க பட்டிருக்கின்றன. பொதுநல வழக்கு தொடரபட வேண்டும்.   18:41:28 IST
Rate this:
0 members
0 members
0 members

நவம்பர்
21
2021
அரசியல் புதிய இந்தியாவை உருவாக்க யோகி ஆதித்யநாத்துடன் பிரதமர் மோடி ஆலோசனை
இவர்களின் நாகபுரி தலைமையின் வழிகாட்டுதலின் படி இவர்கள் செல்வது 'புதிய இந்தியா' வை நோக்கி அல்ல. அது மிக மிக பழைய சனாதன இந்தியாவை நோக்கி.   19:35:18 IST
Rate this:
0 members
0 members
0 members

ஆகஸ்ட்
29
2021
பொது மத்திய அரசு பணியாளர்களுக்கு கூடுதலாக 3% அகவிலைப்படி உயர்வு
அரசு வேலை செய்பவர்கள் அதிலும் உண்மையாக உழைப்பவர்கள் பொதி சுமக்கும் கழுதைகள் போலத்தான் வாழ்கின்றனர். அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர்களின் அகவிலைப்படி நிறுத்தத்தினால் ஒவ்வொருவரிடமும் சுமார் முப்பதாயிரம் முதல் ஒரு லட்சத்திற்கு மேல் அரசாங்கம் கவர்ந்திருக்கிறது. கொரோனாவை காரணம் காட்டி இப்படி அரசு கவர்ந்த தொகை முப்பத்தாறாயிரம் கோடி என்றால் இதே கால கட்டத்தில் சுமார் ஒரு லட்சம் கோடிக்கு மேலாக கார்பொரேட் வரி தள்ளுபடி செய்திருக்கிறது. அரசு ஊழியர்கள் லஞ்சம் வாங்காமல் இருக்கையில் அமர்ந்து ஒழுங்காக வேலை செய்ய வேண்டும் ஒரு திறமையான அரசு நிர்வாகம் இதை செயல் படுத்தும் திறன் இருக்க வேண்டும். அதை விடுத்தது அரசின் துறைகளை தனியாருக்கு அடிமாட்டு விலைக்கு விற்பதுதான் சரியான பாதை என்று செயல்பட அரசு ஊழியர் பிச்சைக்காரர்களாக வேண்டும் என்ற உங்கள் போன்றோரின் எண்ணமே காரணம்.   12:56:59 IST
Rate this:
0 members
1 members
2 members

ஆகஸ்ட்
28
2021
பொது வாகன பதிவில் பிஎச் என்ற புதிய பதிவு எண் அறிமுகம்
ஓரே நாடு ஒரே ரேஷன், ஒரே நாடு ஒரே தேர்வு எல்லாம் சாத்தியமானபோது ஒரே நாடு ஒரே பதிவெண் ஏன் சாத்தியமில்லை? இதற்கு ஏன் தனி பதிவு எண் வரிசை? மற்றுமொரு வழியில் மக்கள் பணத்தை பிடுங்குவதை தவிர வேறு எண்ணம் இதில் தெரியவில்லை.   20:26:58 IST
Rate this:
3 members
0 members
5 members

ஆகஸ்ட்
26
2021
பொது கோவிஷீல்டு 2வது டோஸ்கால இடைவெளி குறைப்பா?
இடைவெளி குறைக்கும் எண்ணம் இல்லை என்றுதான் மத்திய அரசு அறிவித்திருக்கிறது.   11:05:45 IST
Rate this:
0 members
0 members
1 members

ஆகஸ்ட்
25
2021
கோர்ட் வன்னியர்களுக்கான இட ஒதுக்கீட்டுக்கு தடையில்லை
எம்பிசி பட்டியலில் உள்ள நாற்பது சாதியினருக்கு வெறும் இரண்டரை சதவிகித ஒதுக்கீடு. தங்களை தமிழர்களாக கருதாமல் சாதி வெறி கொண்டு அலையும் கும்பலுக்கு பத்தரை சதவிகித ஒதுக்கீடு. இதனால் எந்த சாதியினரும் பாதிக்கப்பட மாட்டார்கள் என்று எந்த அடிப்படையில் தமிழ்நாடு அரசு தெரிவித்தது? நீதிமன்றம் இந்த கேள்வியை கேட்டிருக்க வேண்டாமா? யாருமே பாதிக்கப்படவில்லை என்றால் ஏன் இருபதுக்கும் மேற்பட்ட வழக்குகள் தொடரப்பட்டன? தமிழ் சமுதாயத்தை பிளவு படுத்தும் ஜாதி கட்சிகளையும் ஜாதி வெறியர்களையும் அந்தந்த சமுதாய மக்களே புறக்கணிக்க வேண்டும்.   13:35:07 IST
Rate this:
0 members
0 members
0 members

ஆகஸ்ட்
25
2021
கோர்ட் வன்னியர்களுக்கான இட ஒதுக்கீட்டுக்கு தடையில்லை
நீதிமன்ற தடை உத்தரவு என்பது பிற்காலத்தில் இழைக்கப்படும் அநீதியை தடுப்பதில் முக்கிய பங்காற்றும். ஒரு காலத்தில் சுண்டல் விநியோகம் போல வழங்கப்பட்ட இடைக்கால தடைகள் கடந்த சில ஆண்டுகளாக நியாயமான விஷயங்களுக்கு கூட கிடைப்பதில்லை என்பது வருந்தத்தக்கது. இந்த இடஒதுக்கீடு விவகாரமும் அப்படிதான் செல்கிறது. இறுதித்தீர்ப்பு மாறுபட்டிருந்தால் அதுவரை சலுகை அனுபவித்தவர்கள் நிலை என்ன? இந்த ஒதுக்கீட்டினால் இடம் கிடைக்காதவர்கள் நிலை என்ன?   21:05:06 IST
Rate this:
0 members
0 members
3 members

ஆகஸ்ட்
23
2021
சம்பவம் தலிபான்களுக்கு எதிர்த்து டில்லியில் இந்தியர்கள் போராட்டம்
இவர்களை மனிதாபிமானத்துடன் இந்திய அரசு நடத்துகிறது என்றால் குடியுரிமை சட்டம் கூறுவது என்ன?   21:10:26 IST
Rate this:
1 members
0 members
5 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X