வரவேற்போம் .மற்ற நாடுகளில் அவர் தெய்வங்ககளை வழிபட எந்த ஒரு சங்கடங்களும் ஏற்படுவதில்லை .ஆனால் இங்கு பல தடங்கல்கள் ............
06-பிப்-2022 16:35:54 IST
வெறும் நல்லெண்ணையில் காலை எழுந்தவுடன் ஐந்து நிமிடம் நன்றாக வாய் கொப்பளித்தால் வாய்,வயிற்று சம்பந்தமான பிரச்சனைகளுக்கு மிகவும் நல்லது. நாற்பத்தெட்டு நாட்கள் தொடர்ந்து செய்து பாருங்கள் .நீங்களே அறிவீர்கள். இது எனது அனுபவம். மேலும் குளிர் காலத்தில் இங்கு செய்து கொண்டு இருக்கிறோம் .
03-ஜூன்-2021 20:51:25 IST
தொழில் நுட்ப முறையில் மாற்றம் செய்யப்பட்டு வரும் காய் கனிகள் நல்லது இல்லை என பல ஆண்டுகளுக்கு பிறகு நாம் மறுபடியும், இயற்கையாக வேண்டுமென ஒரு போராட்டத்தை செய்வோம் .
02-ஜூன்-2021 19:31:33 IST
மக்கள் உயிரைவிட இவருக்கு ஈகோ பெரிதாகிவிட்டதா? இவர் எல்லாம் அரசியல் பலத்தினால் பதவி உயர்வு அடைந்து இருப்பார். அதுவும் மருத்துவத்துறையில் உள்ளவர்களுக்கு மிகவும் அவசியம் பொறுமையும், சகிப்புத்தன்மையும் அது இவரிடம் இல்லை. மேலும் சூழ்நிலையை சமாளிக்க முடியாமல் காரணம் கண்டு பதுங்குகிறார்.மேலும் கணவர் உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் கேட்கவா வேண்டும்.
28-மே-2021 02:11:02 IST
உண்மைதான் நண்பரே பெருமைப்படுவதுடன்,சற்று கர்வமும் கொள்ளலாம் .இங்கு ஆறு கோடி மக்களுக்கு சற்று அதிகமுள்ள பாதிப்பும்,மரணமும் அதிகமே ...
11-டிச-2020 19:45:20 IST
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.