RR Iyengar : கருத்துக்கள் ( 355 )
RR Iyengar
Advertisement
Advertisement
Advertisement
ஆகஸ்ட்
24
2019
பொது அருண் ஜெட்லி காலமானார்
தாய்நாட்டிற்காக இன்னுயிர் நீத்த னு பல பேர் விளம்பரப்படுத்திக்குவாங்க ... ஆனா உண்மையிலேயே 70 ஆண்டுகால தேசத்துரோகத்தை அழிப்பதற்காக தங்கள் உயிரை தியாகம் செய்தது சுஷ்மாவும் ஜெட்லீஜியும் தான் ... அவர்களது ஆத்மா இறைவனடி சேரட்டும்   13:51:27 IST
Rate this:
9 members
1 members
13 members
Share this Comment

ஆகஸ்ட்
23
2019
கோர்ட் சிதம்பரம் மேல்முறையீட்டு மனு ஒத்திவைப்பு
வழக்கமா ஒருவாரம் போலீஸ் கஸ்டடி கேட்டா 2 நாள் தான் குடுப்பாங்க ... முன்னாள் பொருளாதார புளிக்கு 5 நாள் கஸ்டடி கேட்டதுக்கு 4 நாள் அனுமதி கிடைச்சிருக்கு ... இவனுங்களால எந்தளவுக்கு நீதித்துறை கடுப்பாகி காண்டாகி இருக்கு னு நல்லாவே புரியுது   08:53:30 IST
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment

ஆகஸ்ட்
24
2019
பொது கோவையில் 2வது நாளாக கண்காணிப்பு தீவிரம்
இஸ்லாமிய தீவிரவாதத்திற்கு பின்னால் ஒளிந்துகொண்டிருக்கும் கிருஸ்தவ பயங்கரவாதம் ... தன் மதத்தை வளர்க்க இஸ்லாமிய தீவிரவாதிகளை விட அதிக அளவில் உலகமக்களை கொன்று குவித்தது கிருஸ்தவ பயங்கரவாதம். தன்னுடைய பிரித்தாளும் சூழ்ச்சி மூலம் ஜெயிப்பவனுக்கும் தோற்பவனுக்கும் ஆயுதங்களை (உலகம் முழுவதும்) விற்பது கிருஸ்தவம் ... புரட்சி என்னும் பெயரில் நாடுகளை துண்டு துண்டாக்கி அவர்கள் எல்லோருக்கும் ஆயுதத்தை விற்பதும் அதே கிருஸ்தவ பயங்கரவாதம் தான் ... உதாரணம் இலங்கை தமிழர்களை இலங்கைக்கு எதிராக தூண்டிவிட்டு இருவருக்குமே ஆயுதங்களை விற்றது தான்   08:42:17 IST
Rate this:
2 members
0 members
22 members
Share this Comment

ஆகஸ்ட்
23
2019
அரசியல் 370வது சட்டப்பிரிவு ரத்துதேசிய அளவில் பா.ஜ.,பிரசாரம்
உனக்கு நீயே வெச்சிக்கிறதுக்கு பேர் தான் சூப்பராப்பு ... மக்கள் மயங்குனதால தான் அவர் இன்னிக்கு பிரதமர் ... ஓசிசோறுங்க ஓட்டு போட்டு இல்ல   15:41:00 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

ஆகஸ்ட்
23
2019
கோர்ட் சிதம்பரம் மேல்முறையீட்டு மனு ஒத்திவைப்பு
மோடியை எப்போதும் எதிர்த்து கொண்டு இருப்பது காங்கிரஸ் கட்சிக்கு நல்லதல்ல கடந்த காலத்தில் யாரும் செய்யாததை மோடி செய்கிறார் இதை நாம் அங்கீகரிக்காவிட்டாலும் மக்கள் அஙகீகரிகின்றனர் அவரோடு மோதுகிற திறன் நமக்கு இல்லை அவரை மட்டம் தட்டி கொண்டே இருக்கிறோம்.. ஆனால் அவருடன் மோத முடியவில்லை தன்னை யாரும் புகழ்ந்து பேச வேண்டும் என்றோ அல்லது கைதட்ட வேண்டும் என்றோ அவர் நினைக்கவில்லை அவர் செய்கிற நல்ல காரியங்களை அங்கீகரிக்க வேண்டும் என்று நினைக்கிறார் . ஆனால் நாம் அங்கீகரிக்க மறுக்கிறோம் மேலும் அவரை தூற்றுகிறோம் அதனால் அவருக்கு பலம் கூடி கொண்டே போகிறது எப்போதும் எதிர்மறை அரசியல் செய்வது நமக்கு நல்லதல்ல அவரின் ஆளுமை முற்றிலும் மாறுபட்டதாக இருக்கிறது எத்தனையோ வெற்றிகரமாக திட்டங்கள் செயல்படுத்தி உள்ளார். அந்த திட்டங்கள் தான் அவரை மக்களுடன் தொடர்புபடுத்தி விட்டது . அதில் பயனடைந்த கோடிகணக்கான பெண்கள் அவரது வெற்றிக்கு காரணம் ஆகி விட்டார்கள் அதனால் 2014 ல் கிடைக்காத வெற்றியை 2019 ல் அவர் பெற்றார் அது தெரியாமல் அவரை எதிர்க்கிறோம் என்று அந்த திட்டங்களை எதிர்க்கிறோம் அந்த செயல்பாடு மக்களிடம் இருந்து நம்மை பிரித்து வெகு தூரம் கொண்டு போய் விட்டது கடந்த தேர்தலில் விவசாயிகளின் தற்கொலை பற்றி பேசினோம் . என்ன ஆனது.. விவசாயிகள் தங்கள் கஷ்டங்களை உணர்ந்தார்கள். ஆனால் அதற்க்கு மோடி காரணம் இல்லை என்பதை புரிந்து கொண்டார்கள் அதனால் நாம், நமக்கு நாமே சுய பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் முன்னாள் அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் காங்கிரஸ்   15:25:25 IST
Rate this:
3 members
0 members
11 members
Share this Comment

ஆகஸ்ட்
23
2019
அரசியல் மாறுபட்ட மோடி அமித்ஷா கணிப்பு
உங்களுக்கு வந்தா ரத்தம் அடுத்தவனுக்கு வந்தா டொமேடோ சட்னி   14:55:36 IST
Rate this:
2 members
0 members
5 members
Share this Comment

ஆகஸ்ட்
23
2019
அரசியல் மாறுபட்ட மோடி அமித்ஷா கணிப்பு
அந்த திட்டங்கள் எல்லாம் காங்கிரசின் திட்டங்களாகவே இருக்கலாம். ஆனால் திருடர்கள் திருடுவதற்கு வசதியாக அந்தந்த திட்டங்களிலெல்லாம் பெரிய பெரிய ஓட்டைகளை வைக்கப்பட்டு இருந்தது ... அவைகளை அடைத்தது மோடிஜி அரசு தான் ... எத்தனை விண்வெளி திட்டங்களை கிடப்பில் போட்டது காங்கிரஸ் அரசு என்பது வெளியில் தெரியவில்லை. இந்தியாவை வாடிகன் அடிமையாகவே வைத்திருந்ததும், மதமாற்ற விஷநரிகளுக்கு வசதியாக ஹிந்துக்களை மட்டுமே ஏழையாக வைத்திருந்ததுமே காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற கட்சிகளின் சாதனை ... திருடனுக்கு தேள் கொட்டியது போல் இருக்கிறது உங்கள் கருத்து ...   14:46:30 IST
Rate this:
7 members
0 members
24 members
Share this Comment

ஆகஸ்ட்
23
2019
பொது 70 ஆண்டில் இல்லாத நிதி நெருக்கடி நிடி ஆயோக்
இது தான் உண்மை ... இது தான் சாக்குனு, வெறும் வாய மேலும் கூட்டத்துக்கு அவல் கிடைச்சா சும்மாவிடுவாங்களா ங்கிற மாதிரி இதை அப்படியே மோடிக்கு எதிராக திருப்பி விடுவானுங்க ... பொய் உடனே வெல்லலாம், ஆனால் கடைசியில் உண்மை தான் ஜெயிக்கும்   11:45:59 IST
Rate this:
14 members
0 members
9 members
Share this Comment

ஆகஸ்ட்
23
2019
பொது 70 ஆண்டில் இல்லாத நிதி நெருக்கடி நிடி ஆயோக்
போலி முதலாளிகளிலிருந்து கலப்பட வியாபாரிகள் வரை நேர்மை என்பதே அறவே இல்லாமல் கடந்த 70 ஆண்டுகளாக தொழில் செய்துவந்ததன் பலன் தான் இது ... காலைல எந்திரிச்ச உடன் குடிக்கிற பால்ல இருந்து நைட் படுக்கப்போகும் போது கொளுத்தி வெக்கிற கொசுவர்த்தி வரை அத்தனையும் கலப்படம் ... அப்புறம் நாடு எங்க உருப்படப்போகுது   11:43:47 IST
Rate this:
12 members
1 members
30 members
Share this Comment

ஆகஸ்ட்
23
2019
பொது கோவையில் ஊடுருவிய பயங்கரவாதி புகைப்படம் வெளியீடு
இந்த 6 பேரும் போலீஸ் கைல சிக்கி பாத்ரூம்ல வழுக்கி விழுந்து கை/காலை முறித்துக்கொள்ள எல்லாம் வல்ல இறைவன் ... செய்வாராக ... ஹாஹாஹாஹாஹா   11:39:57 IST
Rate this:
2 members
0 members
42 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X