சில பிரபலங்களின் ஓய்வை இறைவன் நிர்ணயிப்பது உண்டு, அந்தவழியில் ஜெர்மனி காரோட்ட வீரர் சூமார்க்கர், இப்போ டைகார்வூட்ஸ் என்று பல பிரபலங்களின் ஓய்வு தொடருகிறது. சீக்கிரம் குணமடைய பிரார்த்தனைகள்.
24-பிப்-2021 06:03:38 IST
@ Mathimandhiri ஜி, நீங்க சொல்வதிலும் உண்மை இருக்கலாம், சலீமை காப்பாற்ற ஷப்னம் தான்தான் செய்தேன் என்று குற்றத்தை ஒப்புக்கொண்டு சலீமை காப்பாற்றி தூக்குத்தண்டனையை பெற்று இருக்கலாம், இதுமாதிரி பல பிரபல வழக்குகள் உலகெங்கும் நடந்திருக்கு.
20-பிப்-2021 03:21:59 IST
சகோ, அந்தக்கால நடிகைகள் எவ்வளவு கட்டப்பட்டு எதனை Re Take எடுத்து நடித்தாங்க, அவங்களோட இப்போ வந்த சின்னஞ்சிறுசுகளை ஒப்பிட முடியுமா? அவங்க காட்டிய வழியை இந்த சின்னதுகள் செய்துட்டு போறாங்க, இவங்களுக்கு விருது வேற.
19-பிப்-2021 16:36:30 IST
@ Theruvasagam ஜி, அது கறுப்பினத்தவரை வாழ்நாள் அடிமையாக ஏலத்தில் வாங்கினாங்க. இது தட்காலிக அடிமை ஏலம் அவ்வளவுதான் வித்தியாசம், கறுப்பினத்தவர் அவங்க நேரம் வந்தால் மேல போய்விடுவாங்க, ஆனால் இவங்க நேரம் முடிந்தால் ஜாலிதான். லொள்ளு.
19-பிப்-2021 03:56:44 IST
நம்ம ஊரு அரசியல்வாதிகளின் பசங்க இத்தை செய்ய மாட்டாங்க, ஆனால் அரசியல்வாதியே பினாமி பெயரில் செய்வார்கள். அரசியல்வாதிகளின் பசங்க பெண்கள் விடயத்திலும், அடாவடி செய்வதிலும் கெட்டிக்காரர்கள்.
19-பிப்-2021 03:50:35 IST
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.