Valliappan Al : கருத்துக்கள் ( 4 )
Valliappan Al
Advertisement
Advertisement
Advertisement
மே
16
2018
பொது பிளஸ் 2 தேர்ச்சி விகிதம் விருதுநகர் முதலிடம்
இது போன்ற ஒப்பீடுகளை வெளியிடக்கூடாது என்று அரசு சில தினங்களுக்கு முன் அறிவித்ததாக நினைவு.   11:27:47 IST
Rate this:
1 members
0 members
2 members

மே
15
2018
சினிமா எழுத்தாளர் பாலகுமாரன் காலமானார்...
இலட்சக்கணக்கான வாசகர்கள் உள்ளம் கவர்ந்த மாபெரும் எழுத்தாளரின் மறைவு, சினிமா பதிவில் வெளியிடுவது அந்த எழுத்தாளருக்கு செய்யும் மரியாதையல்ல. இலக்கியப் பதிவில் வந்திருக்க வேண்டும். திரைத்துறையில் பங்களித்தால்தான் அவர் சிறந்தவராக கருதப்படுவார் என்ற தவறான எண்ணத்தை உண்டாக்குகிறது. அவர் சிறந்த எழுத்தாளராகத்தான் இன்றும் அறியப்படுகிறார், கொண்டாடப்படுகிறார்.   11:21:14 IST
Rate this:
0 members
0 members
1 members

பிப்ரவரி
27
2018
பொது ராமதாசுக்கு கொலை மிரட்டல் போலீசில் புகார்
இவர் வேற. காமெடி பண்ணிக்கிட்டு இருக்காரு.   17:16:24 IST
Rate this:
0 members
0 members
0 members

பிப்ரவரி
28
2018
சம்பவம் ரூ.750 கோடி மோசடி சுபிக்சா நிறுவனர் கைது
தமிழ் திரைப்படங்களில், எல்லாம் முடிந்த பிறகு காவல் துறையினர் வந்து வில்லனைக் கைது செய்வார்கள். அது போல, அரசு துறையின் அதிகாரிகள் எல்லா ஊழல் மோசடிகளிலும், அனைத்தும் எரிந்து சாம்பலான பிறகு வந்து கைது செய்கிறார்கள்.   16:56:56 IST
Rate this:
0 members
0 members
0 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X