Siva : கருத்துக்கள் ( 6 )
Siva
Advertisement
Advertisement
Advertisement
ஆகஸ்ட்
31
2019
பொது வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர், முகவரி...சரியா இருக்கா?
என்னுடைய விபரங்கள் சரி, ஆனால் வேறு ஒருவரின் போட்டோ போட்டுள்ளனர். கடந்ட இரு வருடமாக இதறக்காக முயற்ச்சி செய்தும் பலனில்லை. இந்த தவறை ஒன்லைன் ல் சரி செய்ய முடியுமா ? யாராவது விபரம் தெரிந்தால் சொல்லவும்.   19:48:50 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஆகஸ்ட்
20
2019
சம்பவம் மாயமான விமானத்தின் பாகம் கண்டுபிடிப்பு 51 ஆண்டு மர்மம் விலகியது
இந்த விமானத்தில் பயணம் செய்தவரில் என் உறவினரும் ஒருவர். சில வருடங்களுக்கு ஒரு முறை இப்படி ஏதாவது ஒரு செய்தி வரும் அப்புறம் மேலே ஒரு செய்தியும் வராது. இது எங்களுக்கு பழகி போன ஒன்று. அவரின் மனைவியும் சமீபத்தில் காலமானார். பார்க்கலாம் இம்முறயாவது ஏதாவது நிச்சயமான் செய்தி வருகிறதா என்று பார்ப்போம்.   15:54:29 IST
Rate this:
0 members
0 members
4 members
Share this Comment

ஜூன்
22
2019
கோர்ட் நீதிபதிகள் ஓய்வு வயதை உயர்த்த தலைமை நீதிபதி கோரிக்கை
திரு ரமேஷ் அவர்களின் கூற்று சரிதான். கோர்ட் வேலை செய்யும் நேரம் கூட்டலாம். உச்ச மற்றும் உயர்நீதி மன்றங்கள் தவிர்த்து மற்ற கோர்ட்டுக்கள் 2 ஷிப்ட் முறையில் வேலை செய்யாலாம். எல்லா கேஸ்களும் குறிப்பிட்ட காலவரையறைக்குள் முடிக்கப்படவேண்டும். வாய்தா ஒழிக்கப்படவேண்டும். இதை தவிர கோர்ட்டுக்கு வெளியே நல்ல பஞ்சாயத்து முறை கொண்டு வரவேண்டும். இப்படி சில விஷயங்கள் உள்ளன. ஆனால் கேள்வி பட்ட வரை இந்த மாற்றங்களுக்கு முதல் எதிரி வக்கீல்களே. அவர்களின் வருமானம் கருதி இதை தடுக்கிறார்கள் என. அது போல நீதிபதிகள் நியமனத்தில் ஒரு பொது அமைப்பு இருக்கவேண்டும். இப்போது இருப்பவர்கள் நிறைய பேர் கட்சி சார்புடையவர்கள் போல ஒரு தோற்றம் உள்ள்து.   09:31:46 IST
Rate this:
0 members
0 members
3 members
Share this Comment

ஜூன்
15
2019
பொது அமெரிக்க பொருட்களுக்கு கூடுதல் வரி விதிக்கிறது இந்தியா
உயிர் காக்கும் மருந்துகள் தவிர மற்றவைக்கு நம் நாட்டு பொருட்களையே உபயோகிக்கலாமே.   13:49:18 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

ஜூன்
12
2019
அரசியல் யோகி ஆதித்யநாத் மீது ராகுல் காட்டம்
அந்த தீர்ப்பு அளித்த நீதிபதி அல்லது உச்ச நீதிமன்ற நீதிபதிகளை பற்றி இப்படி ஒருவர் தரக்குறைவாக கூறினால், உச்ச நீதி மன்றம் இதே தீர்ப்பு சொல்லுமா. பொதுவாகவே நம் நாட்டில் பேச்சு சுதந்திரம் மிகவும் தவறாக உபயோகிகப்படுகிறது. யாரையும் புண்படுத்தாவிதத்தில் கூறினால் தவறு இல்லை. இல்லாவிடில் அவர் மீது நடவடிக்கை சரியே. (சோசியல் மீடியா) வில் கருத்து சொல்லுவோரின் அடையாளம் தெரியும் (லிங்கேட் டு ஆதார்), எண்பது விழுக்காடு தரக்குறைவான பதிவுகள் போடமாட்டார்கள்.   14:05:57 IST
Rate this:
1 members
0 members
2 members
Share this Comment

செப்டம்பர்
24
2017
பொது ஏழைகளுக்கு எட்டாத சட்டம் சட்ட ஆணையர் விளாசல்
Very true words. While he practiced as lawyer whether he argued cases in vernacular language or took cases only for poor people or did practice at low cost ? Whether he raised this concern when he was a sitting judge. If he did both then we can really value his advise. Now post his retirement, these can be taken only as stage comments.   06:17:49 IST
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X