karthikeyan : கருத்துக்கள் ( 124 )
karthikeyan
Advertisement
Advertisement
ஏப்ரல்
21
2019
அரசியல் நேரத்தை வீணடித்து விட்டது காங்., ஆம் ஆத்மி பகிரங்க குற்றச்சாட்டு
ஏன் காங்கிரஸ் உடன் கூட்டணி போட விரும்புகிறார் கேசரி . அருமையான ஆட்சி என்றால் மீண்டும் வெல்லலாம் அல்லவா ? ஊழல் காங்கிரஸ் இப்ப இனிக்குதோ ? எல்லோரையும் போல் தான் கேசரி அவர்களும்   10:39:12 IST
Rate this:
0 members
0 members
18 members
Share this Comment

ஏப்ரல்
15
2019
அரசியல் ஹிந்து எதிர்ப்பு, சாதிக்பாட்ஷா மரணம் தி.மு.க.,வுக்கு நெருக்கடி தரும் பிரசாரம்
அப்ப ஊழல் கொலை கொள்ளை அராஜக கட்சியான தில்லு முள்ளு முன்னேற்ற கலகத்துக்கு ஒட்டு போடணுமா ?   07:28:06 IST
Rate this:
3 members
0 members
27 members
Share this Comment

ஏப்ரல்
13
2019
அரசியல் திருச்சி திமுக எஃகு கோட்டை ஸ்டாலின்
கடந்த ரெண்டு முறையும் உன் கட்சி மண்ணை கவ்வியது திருச்சியில் . ஜெ கட்சி வெற்றி பெற்றது   11:12:13 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

மார்ச்
15
2019
அரசியல் பா.ஜ.,வுடன் கூட்டணி ஏன்? வாசன் புது விளக்கம்
முட்டாள் ஜெய்கிந் வெற்றிலை பாக்கு போடுவது கேவலமோ ? இப்படி பேசி பேசி போதை பொருளை சுவைக்கும் உன் போன்ற ஆட்கள் இதுல கருத்து வேற ?   10:56:01 IST
Rate this:
40 members
0 members
10 members
Share this Comment

மார்ச்
13
2019
அரசியல் மோடியின் கைப்பாவை தமிழக அரசு ராகுல் தாக்கு
உங்க கைப்புள்ள திருட்டு முன்னேற்ற கலக்கத்துடன் போன முறை தமிழ் மக்களை கொன்று குவித்தீர்கள் , 2 ஜி ஊழல் லில் கவுண்டிங் மினிஸ்டர் , ராசா ,உன் தாய் எல்லோரும் கொள்ளை அடித்த போது அப்ப தமிழ்நாட்டில் இருந்த திருடன் கருனா அரசு உங்கள் கைப்பாவை தானே . இப்ப மீண்டும் வந்திருக்கிறீர் எதை கொள்ளை அடிக்க   09:13:26 IST
Rate this:
1 members
0 members
0 members
Share this Comment

மார்ச்
13
2019
அரசியல் அதிமுக கூட்டணியில் தமாகா ஒரு தொகுதி ஒதுக்கீடு
வாசன் நேர்மையானவர் ஊழல் செய்பவர் அல்ல என்ன செய்வது முட்டாள் மக்கள் தனியாக நின்றால் ஓட்டு போடாது இங்கு கூவும் சில பேர் அவர்க்கு தனியா நின்றாலும் நோட்டா வை முந்தமுடியாது என்று கூவுவது தான் வேலை . வேறு வழி இல்லை திருட்டு முன்னேற்ற கலக்கத்துடன் சேர்ந்தால் எல்லாம் சரியா ? மாற்றத்தை உருவாக்குங்கள் மாநிலத்தில் புதிய தலைவன் / அணிக்கு . மத்தியில் இனத்தை அழித்த இத்தாலி காங்கிரஸ் ய் தோற்கடியுங்கள் .   05:54:04 IST
Rate this:
2 members
0 members
4 members
Share this Comment

மார்ச்
13
2019
அரசியல் கர்நாடகாவில் ஆட்சி மாற்றமா?
38 சீட் பிடிச்சவனை பிஜேபி வரக்கூடாது என்று இத்தாலி காங்கிரஸ் ஆதரவு கொடுப்பது போல் கொடுத்து அவன் பொம்மை யாக இருக்கிறாரே முதல்வர் அது மட்டும் அல்லாமல் எப்போது வேண்டும் என்றாலும் ராஜினாமா செய்வேன் என்று எதற்கு பலமுறை கூறுகிறார் ? ஆட்சி செய்ய முடியவில்லை என்பதால் தானே ? இது சில மர மண்டைகளுக்கு தெரியுமா ? தெரியாதது போல் நடிப்பா .   10:36:12 IST
Rate this:
4 members
0 members
10 members
Share this Comment

மார்ச்
10
2019
பொது என்.ஜி.ஓ.,க்களுக்கு நிதி 40 சதவீதம் குறைந்தது
எவ்வளவோ கிறிஸ்தவ நாட்டில் ஏழைகள் உள்ளனர் ( உதாரணம் ஹெய்ட்டி ) ஏன் அங்கு இந்த பணத்தை வைத்து அவர்கள் வாழ்க்கை தரத்தை உயர்த்த கூடாது ? அவர்கள் நோக்கம் இந்தியாவில் மத மாற்றம் செய்ய வேண்டும் அதுதான் . மத மாற்ற தடை சட்டம் இந்தியா முழுவதும் கொண்டு வரவேண்டும் .   07:38:26 IST
Rate this:
0 members
0 members
5 members
Share this Comment

பிப்ரவரி
26
2019
அரசியல் கட்சியில் இல்லாதவர்களும் விருப்ப மனு தரலாம் கமல்
புதிய மாற்றம் உருவாக்க வந்த விஜயகாந்தை திருட்டு கலகங்களால் இல்லாத பொல்லாததை சொல்லி வீழ்த்த வேண்டியது புதியதாக யார் வந்தாலும் நொட்டை சொல்ல வேண்டியது அப்புறம் தமிழ்நாட்டில் சரியான அரசு அமையவில்லை என்று கூவ வேண்டியது . மாறுங்கள் மாற்று அரசியலுக்கு வாய்ப்பு கொடுங்கள் . இல்லை என்றால் கொஞ்சம் நஞ்சம் இருப்பதும் சுரண்டபட்டு சுடுகாடு ஆக்கப்படும் தமிழ்நாடு   10:39:40 IST
Rate this:
1 members
0 members
6 members
Share this Comment

பிப்ரவரி
26
2019
பொது இந்தியர்களுக்கு மேலும் ஒரு புனித தலம் நிர்மலா
ஜெய்கிந்த். பாரத மாதா புகழ் ஓங்குக .   13:40:46 IST
Rate this:
0 members
0 members
5 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X