Bebeto : கருத்துக்கள் ( 278 )
Bebeto
Advertisement
Advertisement
Advertisement
செப்டம்பர்
10
2019
அரசியல் முதல்வருக்கு பாராட்டு விழா நடத்த தயார் ஸ்டாலின்
உமக்குத்தான் பாராட்டு விழா நடத்த வேண்டும். அரசியல் கட்சி தலைவர்களிலேயே, பிட் பார்த்து தப்பாக படிக்கும் முதல், ஒரே தலைவர் நீர்தான். உமக்கு கிண்டல் வேற வேணுமா?   21:55:53 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

செப்டம்பர்
10
2019
சம்பவம் தமிழகத்தில் பயங்கரவாத கும்பல் ஊடுருவல்! சென்னையில் சிக்கினார் முக்கிய புள்ளி?
அவர்களுக்கு, இடம் கொடுத்து வசதி செய்து தருபவர்களை உள்ளே கட்டாயம் தள்ள வேண்டும்.   21:52:23 IST
Rate this:
0 members
0 members
3 members
Share this Comment

செப்டம்பர்
10
2019
சம்பவம் தமிழகத்தில் பயங்கரவாத கும்பல் ஊடுருவல்! சென்னையில் சிக்கினார் முக்கிய புள்ளி?
முகத்தை ஏன் மறைக்க வேண்டும்? இனி கைதிகள் முகத்தை மூடுவதை அனுமதிக்க கூடாது. அப்போதுதான் மக்கள் அவர்கள் முகத்தை பார்த்து, பின் ஜாக்கிரதையாக இருப்பார்கள்.   21:50:51 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

செப்டம்பர்
6
2019
உலகம் சோஃபாவை தவிர்த்த மோடி வைரலாகும் வீடியோ
திராவிட தலைவர்கள், தனி ஸ்பெஷல் சிம்மாசனம் போடவில்லை என்றால் உட்காரமாட்டார்கள். தவிர, அந்த சாதா chair போட்ட ஆள் தொலைஞ்சான்.   16:31:53 IST
Rate this:
5 members
0 members
35 members
Share this Comment

ஆகஸ்ட்
26
2019
கோர்ட் சிதம்பரத்தின் முன்ஜாமின் மனு தள்ளுபடி
சிதம்பரத்தை அடிக்கிற அடியிலே, கார்த்தி, மாறன், கனி, ராசா, ஸ்டாலின் எல்லோரும் குலை நடுங்கி சரணடைய ஆகணும்.   21:47:49 IST
Rate this:
0 members
0 members
20 members
Share this Comment

ஆகஸ்ட்
26
2019
பொது பாக்., தண்ணீர் திறப்பு வெள்ளத்தில் மிதக்கும் பஞ்சாப்
சட்லெஜ் நதி, இந்தியாவின், இந்துக்களின் புனித நதியான சிந்து நதியின் உப நிதி. இதை பாகிஸ்தானுக்கு தாரை வார்த்து கொடுத்த காந்தி நேருதான் இதற்க்கு பொறுப்பு. அதே போல், நதிகளை தேசிய மயமாக்காமல், மாநிலத்திற்கு சொந்தமாகிய, நமது நேரு குடும்பம். இந்த மாநில அவல நிலைக்கு காரணம். மக்கள் இப்பொழுதாவது மோடியின் சொல்படி நடந்து நாட்டை சரி படுத்த வேண்டும்.   12:06:05 IST
Rate this:
5 members
0 members
25 members
Share this Comment

ஆகஸ்ட்
23
2019
கோர்ட் ராமர் கோவிலை இடித்து பாபர் மசூதி
இதில் என்ன சந்தேகம்? முகலாயர்கள் இந்தியாவில் படை எடுத்து, ஆக்கிரமிப்பு செய்து, ஹிந்துக்களை கட்டாய மத மாற்றம் செய்து, ஹிந்து பெண்கள் வயிற்றில் முஸ்லீம் குழந்தையை குடுத்து, இந்துக்கள் வணங்கும் எல்லா கோயில் களையும் இடித்து, அதில் மசூதி கட்டினார்கள். இது காலம் காலமாக வந்த உண்மை.   10:48:19 IST
Rate this:
1 members
0 members
17 members
Share this Comment

ஆகஸ்ட்
23
2019
அரசியல் வீட்டு சாப்பாடு கேட்டு அடம்பிடித்த சிதம்பரம்
சீக்கிரம் திஹார் களி குடுங்க   10:43:22 IST
Rate this:
0 members
0 members
17 members
Share this Comment

ஆகஸ்ட்
19
2019
பொது உயர்கிறது டீ, காபி விலை !
Economics - ஒரு வேடிக்கையான சப்ஜெக்ட். கார் உற்பத்தி வெகுவாக பாதிக்க பட்டுள்ளது. இதை கவலை கொள்வதா அல்லது வரவேற்பதா? கார் உற்பத்தி நின்றால், உதறி பாகம் உற்பத்தி நிற்கும், தொழிற்சாலைகள் மூடப்படும், வேலை இல்லா திண்டாட்டம், economy down. ஆனால், கார் - நம்ம நாட்டிற்கு ஒரு அதிகமான ஆடம்பர ஒன்று. அதுவும் வெளிநாட்டு சொகுசு கார்கள் தேவை இல்லாத ஒன்று. அதிக கார்களினால் போக்குவரத்து, பார்க்கிங், பெட்ரோல் பிரச்சனைகள் அதிகம். கார் வாங்கி விட்டால், ஒருவன் மறுபடியும் ஸ்கூட்டரிலோ, ஆட்டோவிலோ, பஸ்சிலோ ரயிலிலோ, சைக்கிள் லிலோ போக மாட்டான். கௌரவ குறைச்சல். ஆகையால், அனாவசிய செலவு மற்றும் பெட்ரோல் அதிக நஷ்டம். பெட்ரோல் வேஸ்ட் அதனால், பெட்ரோல் விலை உயர்வு, அத்யாவசிய பொருள் விலை உயர்வு, மக்கள் கஷ்ட படுவார்கள். இதே தான் மற்ற பொருள் உற்பத்தியும். நம் நாட்டிற்கு மிகவும் முக்கியம் - விவசாயம், மற்றும் அத்யாவசிய பொருள் உற்பத்தி - தண்ணீர், பெட்ரோல், மருந்து, சாப்பிடும் பொருள், ரயில், லாரி, போன்றவை. அரசு, இவற்றை மட்டும் முக்கியமாக உற்பத்தி செய்ய வேண்டும், மற்றவை, முடிந்தவரை உற்பத்தி செய்யலாம். அரசு முக்கியமாக, அனாவசிய செலவை தடை செய்ய வேண்டும். 1. சினிமா, 2 கிரிக்கெட், 3 . அரசியல், 4 . மத ஜாதி கடவுள் மூட நம்பிக்கைகள். இவை நான்கும், இல்லாவிட்டால், மக்கள் உயிர் போய் விடாது. அனாவசிய செலவு கிடையாது. அரசு, இந்த துறைகளை மூடி விட்டு, அவர்களை விவசாயத்திற்கு, கிராமப்புறங்களுக்கு அனுப்ப வேண்டும்.   12:36:35 IST
Rate this:
0 members
0 members
13 members
Share this Comment

ஆகஸ்ட்
15
2019
பொது முப்படைகளுக்கும் தலைமை தளபதி யார்? பிபின் ராவத்துக்கு வாய்ப்பு
என்னது? என்ன அவசரமா? உமக்கு துளி கூட, நாட்டு நடப்பு தெரியாது போலும்.. கார்கில் போரில் நாம் அடைந்த பின்னடைவுக்கு காரணம் ஒரே தளபதி இல்லாமல், மூன்று பேர் இருந்ததால், வேண்டிய உதவி கிடைக்காமல் போனது. தரை படை கார்கில் பகுதியில் முன்னேற, விமானப்படை அவர்களுக்கு பாதுகாப்பு கொடுக்க வேண்டும். ஆனால் விமான படை தளபதி ஒத்துழைக்க வில்லை. பிறகு பிரதமர் தலையீட்டில் உதவி வந்தது இதனால், இந்திய ராணுவத்துக்கு பயங்கர பின்னடைவு ஏற்பட்டது. ஆகையால், மூன்று படைகள் மற்றும் உளவுத்துறை போன்ற முக்கியமான துறைகள் எல்லாவற்றிக்கும்,, ஒரே தளபதிதான் தேவை.   21:44:00 IST
Rate this:
0 members
0 members
3 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X