Rajeswaran : கருத்துக்கள் ( 383 )
Rajeswaran
Advertisement
Advertisement
Advertisement
நவம்பர்
3
2021
உலகம் வெற்று அறிவிப்புகள் வேண்டாம், செயல்பாட்டில் இறங்குவோம் பருவநிலை மாநாட்டை அதிரவைத்த தமிழக சிறுமியின் பேச்சு
இவருக்கு பருவ நிலை குறித்து என்ன பெரிய புரிதல் இருக்க முடியும் இவருக்கு என்ன அனுபவம் உள்ளது   15:01:25 IST
Rate this:
5 members
0 members
7 members

அக்டோபர்
8
2021
அரசியல் லக்கிம்பூர் சம்பவம் கொடூரமானது கபில் சிபல்
காஷ்மீர் சம்பவம் மகிழ்ச்சிக்கரமானதா கபில் சிபல்   18:37:55 IST
Rate this:
1 members
0 members
5 members

செப்டம்பர்
25
2021
பொது ஏர் பஸ் நிறுவனத்திடம் இருந்து 56 விமானங்கள் வாங்க மத்திய அரசு ஒப்பந்தம்
செய்தியை முழுமையாக படித்து பின்பு பதிவு போடவும் வாங்கப்படும் விமானங்கள் அனைத்தும் ராணுவ பயன்பாட்டுக்கு ஏர் இந்தியா நிறுனவனத்திற்கு அல்ல   14:33:44 IST
Rate this:
0 members
0 members
0 members

ஆகஸ்ட்
18
2021
வீடியோ மத்திய அரசு என்ன செய்ய போகிறது?
அப்புறம் எப்படி பாண்டிசேரியில் தடை இல்லை மஹாராஷ்ட்ரா மாநிலத்தில் தடை இல்லை மத்திய அரசு கட்டுப்பாடுகளுடன் கொண்டாட அறிவுறுத்தி உள்ளது தடை செய்ய சொல்லவில்லையே   16:30:37 IST
Rate this:
0 members
0 members
0 members

ஆகஸ்ட்
3
2021
அரசியல் மேகதாது விவகாரத்தில் பா.ஜ., இரட்டை வேடம் கமல்
இந்துக்களுக்கு ஒரு நீதி மற்றவர்களுக்கு ஒரு நீதி என இவர் செயல் படுவது இரட்டை நிலைப்பாடு அல்லது வேறு என்ன தேர்தல் முடிந்து இப்போதுதான் மக்களை சந்திக்க நினைப்பு வந்ததா   15:46:12 IST
Rate this:
2 members
0 members
6 members

ஜூலை
15
2021
அரசியல் கொள்கை பிடிப்பு மிக்கவரின் நூற்றாண்டு!
இவரால் தமிழகத்துக்கு விளைந்த பொது நன்மை என்ன அதை சொல்லி விளக்கவும் பாஜக கட்சியினரைமற்றும் இந்து மதத்தின் பால் நம்பிக்கை கொண்டூரை ரங்கராஜனின் கட்சியினர் அவதூறாக விமர்சிப்பதில் இருந்தே இவர்களது கட்சியின் ஒழுங்கு நன்கு புலப்படும்   12:43:58 IST
Rate this:
0 members
0 members
2 members

ஜூன்
24
2021
அரசியல் பெண்களின் பாதுகாப்பு கடவுளின் கையில் உள்ளது பிரியங்கா
காங்கிரஸ் ஆட்சிக்கு வந்து விட்டால் பெண்கள் என்ன பெண்கள் பெண்கள் ஆண்கள் குழந்தைகள் ஏன் மொத்த இந்தியாவின் பாதுகாப்பும் கடவுள் கைகளில்தான் இருக்கும்   16:58:09 IST
Rate this:
1 members
0 members
2 members

ஜூன்
11
2021
அரசியல் டிவி விவாதம் பா.ஜ., புறக்கணிப்பு?
காலம் கடந்து எடுக்கப்பட்டநல்ல முடிவு ஆனால் நடைமுறையில் ஒரே வாரத்தில் விலகிக்கொள்ள படும் இதேபோல் முன்பு ஒருமுறை முடிவு எடுக்கப்பட்டு ஒரே வாரத்தில் விலகிக்கொள்ள பட்டது அதுதான் இந்த முறையும் நடக்கும் தமிழக பாஜக அந்த வேலைக்கு சரிப்பட்டு வராது   09:43:31 IST
Rate this:
2 members
0 members
20 members

மார்ச்
6
2021
அரசியல் மக்கள் அனுமதியுடன் ஆட்சியை கைப்பற்றுவோம் கமல்
ஜனநாயகத்தில் அனைவரும் மக்கள் அனுமதித்து ஆட்சிக்கு வந்தவர்கள் தான்   21:00:44 IST
Rate this:
2 members
0 members
7 members

பிப்ரவரி
15
2021
அரசியல் காஸ் விலை ஏற்றம் - மக்கள் மீது நிகழ்த்தும் சர்ஜிக்கல் ஸ்டிரைக் கமல் ஆவேசம்
மானியம் இல்லாத உருளை விலை ஏறினால் சர்ஜிக்கல் Strike இதுல உலக நாயகன் அறிவு ஜீவி பட்டம் வேற பாவம் தமிழக மக்கள்   10:36:58 IST
Rate this:
1 members
0 members
0 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X