V.Rajeswaran : கருத்துக்கள் ( 365 )
V.Rajeswaran
Advertisement
Advertisement
Advertisement
ஜூலை
22
2019
அரசியல் கழிவறையை சுத்தம் செய்யவா எம்.பி., ஆனேன்?
இதில் என்ன சர்ச்சை ஒன்றும் இல்லையே   13:12:15 IST
Rate this:
3 members
0 members
10 members
Share this Comment

ஜூன்
28
2019
பொது பயணியரின் உடம்பை தடவி சோதனை ஆறு எம்.பி.,க்கள் புகார்
எம்பீக்கள் எல்லாம் வானத்தில் இருந்து குதித்தவர்கள் அல்ல அவர்களும் பாதுகாப்பு விதிமுறைகளுக்கு உட்படவே வேண்டும்விதி முறைகள் எல்லாருக்கும் பொதுவானது பல மேல் நாடுகளில் நம் நாட்டை விட அதிக கண்டிப்புடன் சோதனை செய்ய ப்படுவார்கள்   12:46:42 IST
Rate this:
0 members
0 members
9 members
Share this Comment

ஜூன்
28
2019
பொது பசு பாதுகாப்பு பெயரில் வன்முறையா? ஐந்தாண்டு சிறை நிச்சயம்
நாத்திகம் என்ற பெயரில் இந்து மதத்தின் மீதும் பூணூல் அணிந்தவர் மீதும் வன்முறையை திணிக்கும் கயவர்கள் மீது நடவடிக்கை எடுக்க தமிழக அரசு இதுபோல் சட்டம் கொண்டு வருமா   08:37:47 IST
Rate this:
6 members
0 members
9 members
Share this Comment

ஜூன்
26
2019
சினிமா பிக்பாஸ் - மீரா மிதுன் என்ட்ரி - சண்டை ஆரம்பம்...
பொய் பொழப்ப பாருங்கடா வேலை வெட்டி இல்லாத பசங்களா   12:27:06 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

ஜூன்
27
2019
அரசியல் சபரிமலை விவகாரத்தால் தான் தோல்வி ஒப்புக்கொண்டது மார்க்சிஸ்ட் கம்யூ.,
பினராயி விஜயனையும் கேடு கெட்ட கம்யூனிஸ்ட் கூட்டத்தையும் நல்லவன் என கூற அதுவும் போலி பெயரில் உலகத்திலேயே அதிக அழிவுகளை செய்த கூட்டத்தை ஆதரித்து பேசுவது முதலி உன் உண்மையான பெயரில் எழுது நீ உண்மையிலேயே ஜெர்மன் முனிச் நகரில்தான் வசிக்கிறாயா   10:01:01 IST
Rate this:
0 members
0 members
17 members
Share this Comment

ஜூன்
26
2019
அரசியல் மோடியின் முகத்தில் விவேகானந்தர் ரவீந்திரநாத் குமார்
ராஜபக்சேயின் முகத்தில் கருணையின் வடிவை கண்டு பாராட்டி பரிசுகள் பெற்று திரும்பிய கட்சி காரர்களை பக்கத்தி வைத்துக்கொண்டு மோடிமுகத்தில் விவேகானந்தரை பார்க்கிறேன் என சொன்னால் கோபம் வராதா என்ன இதில் திமுகவிற்கு ஆதரவு வேறு   10:43:20 IST
Rate this:
6 members
1 members
11 members
Share this Comment

ஜூன்
23
2019
சினிமா பிக்பாஸ் 3 துவங்கியது : போட்டியாளர்கள் யார்? - முழு விபரம்...
பொய் பிழைக்கிற வழிய பாருங்க புள்ளகுட்டிய படிக்கவைக்க பாருங்க இந்த பிக் பாஸ் பார்ப்பது நமக்கு எந்த விதத்திலும் பயன் தராது சிலரை பெரிய ஆள் ஆக செய்யப்படும் கேவலமா முயற்சி இது யு டூ சேரன்   08:37:44 IST
Rate this:
2 members
0 members
6 members
Share this Comment

ஜூன்
17
2019
சினிமா மகள் சம்மதத்துடன் மறுமணம் செய்தேன்: பிரகாஷ்ராஜ்...
உ ன் பொண்ணு திருமணத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து இருந்தா போனி வர்மாவை கல்யாணம் பண்ணிருக்க மாட்டாயா நல்லா உடு பீலா   09:33:48 IST
Rate this:
2 members
0 members
8 members
Share this Comment

ஜூன்
16
2019
சம்பவம் செம்மரம் கடத்தியோர் கைது
வெட்கமாக இல்லை அடுத்த ஊரில் பொய் கொள்ளையடிக்க தமிழன் மானம் காற்றில் பறக்கும் என்ற எண்ணமே இல்லையா   10:10:23 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

ஜூன்
15
2019
பொது தவிக்கும் தமிழ்நாடு டுவிட்டரில் டிரெண்ட்
நன்கு தவிக்கட்டும் அதன் பிறகாவது தமிழனுக்கு புத்தி வருகிறதா பார்ப்போம் , இருந்த நீர் ஆதாரங்கள் அனைத்தயும் ஆறு உட்பட அனைத்தையும் பாழாக்கி மாசுபடுத்தி , ஆக்கிரமித்து . பட்டா போட்டு விட்டு ட்விட்டரில் ட்ரெண்ட் பன்னினால் எந்த பலனும் இல்லை மணல் எடுக்கப்பட்டு ஆறு கட்டாந்தரை ஆகி காலம் அதிகமாகிவிட்டது , ஆழ்துளை கிணறு போட்டு நிலத்தடிநீர் உறிஞ்சப்பட்டு முடித்தாகிவிட்டது எப்படி நீர் கிடைக்கும் பிரச்சனைகளின் அடிப்படையில் வோட்டு போடாமல் 500 ரூபாய் நோட்டுக்கு வோட்டு போட்டால் இப்படித்தான் இருக்கும்   15:35:43 IST
Rate this:
3 members
0 members
9 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X