Capt JackSparrow : கருத்துக்கள் ( 81 )
Capt JackSparrow
Advertisement
Advertisement
Advertisement
ஜனவரி
2
2020
கோர்ட் பிரதமருக்கு கொலை மிரட்டல் நெ.கண்ணன் கோர்ட்டில் ஆஜர்
அமித் ஷாஹ் சோலியை முடிக்காமல் விட்டுவிட்டிர்களே ....என்பதை கூட ஏதோ காரணத்திற்காக ஒப்பு கொள்ளலாம். ஆனால் மோடி மனைவியை பிரிந்ததற்கு ஸ்மிரிதி இரணியை காரணமாகியது மன்னிக்கமுடியாது. அது ஒரு மூன்றாம் தர பேச்சாளர் (நாஞ்சில் சம்பத் போல) பேசுவது. பிஜேபி வெறுப்பிலும், அவசர புத்தியிலும் நகைச்சுவை என எண்ணி ஆபாசத்தை கொட்டிய பேச்சு அது. வெறுப்பும், அவசரமும் அறிவு வயது அனுபவத்தை தாண்டி தவறான முடிவெடுக்க வைக்கும் என்பதற்கு உதாரணம்.   04:20:51 IST
Rate this:
2 members
0 members
18 members
Share this Comment

ஏப்ரல்
8
2019
சினிமா கிருஷ்ணரை விமர்சிப்பதா.? - வீரமணிக்கு ராஜ்கிரண் பதிலடி...
நல்ல மனது.....இவர் போல அனைவரும் தம் மதத்தை வணங்கி, பிறர் மதத்தை மதித்து நடந்தால் தொல்லையே இல்லை. உண்மையில் இந்துக்களுக்கும் மற்ற மதத்தினருக்கும் பிரச்சினை இல்லை. ஆனால் மற்ற மதங்களின் பாதுகாவலர்கள் என்று சொல்லிக்கொண்டு இந்து மதத்தை இழிவுபடுத்தி மற்ற மதத்தினருக்கும், இந்து மதத்தினருக்கும் இடையில் எப்போதும் ஒரு இடைவெளி இருக்க செய்வது தான் பெரியார் கூட்டத்தின் வேலை. அப்போதுதான் அவர்கள் வண்டி ஓடும் போலும்.....   01:56:59 IST
Rate this:
0 members
0 members
25 members
Share this Comment

ஜனவரி
11
2019
உலகம் ஏ1ஆ விசா நடைமுறையில் விரைவில் மாற்றம் டிரம்ப் உறுதி
சபரி மலை கோவிலுக்குள் அணைத்து வயது பெண்களும் செல்லலாம் என்பதில் எனக்கு உடன்பாடு இல்லை. அப்படி செல்பவர்களை அறவழியில் தடுக்கலாமே தவிர இப்படி கொலை மிரட்டல் விடுவது நியாயமில்லை. இவர்கள் NDTV -க்கு கொடுத்த பெட்டியில் இருந்து, பக்தியினால் செல்லவில்லை வீம்பிற்குத்தான் சென்றுள்ளார்கள் என்பது தெளிவாகிறது. அதுவும் அந்த வீம்பை இந்துமதத்தில் மட்டும்தான் காட்டுவார்கள் மற்ற மதத்தில் காட்டாத சில்லறை புத்தி கொண்டவர்கள். அதற்குண்டான பலனை அவர்களே தேடி கொள்ளட்டும். அச்சுரத்தால் வேண்டாம்.   23:58:13 IST
Rate this:
1 members
0 members
5 members
Share this Comment

டிசம்பர்
28
2018
பொது ஜல்லிக்கட்டுபோட்டியை கூடுதலாக ஒரு மணி நேரம் நடத்த முடிவு
கடந்த வருடம் 6 பேர் பலியானார்கள். 1 காளை பலியானது. இந்த முறை இது போன்ற தவறுகள் நடக்க கூடாது. collection யார்டில் மாடுகள் முறையாக, பாதுகாப்பாக தடுக்கப்படவேண்டும். மேலும் collection யார்டில் மாடுகளையும், மாடு உரிமையாளர்களும், ஏற்பாட்டாளர்களும் தவிர யாரும் இருக்க கூடாது. கடந்த வருடம் பலியான 6 பெரும் collection யார்டில் வேடிக்கை பார்க்க நின்றவர்கள் தான். வாடி வாசலில் தென்னை மரத்திர்ற்கு பதிலாக சுழலும் ரப்பர் தடுப்புகளை (vertical rolling rubber barriers) பயன் படுத்தலாம்.   02:14:40 IST
Rate this:
1 members
0 members
2 members
Share this Comment

டிசம்பர்
18
2018
அரசியல் ஒவ்வொரு இந்தியர் வங்கி கணக்கிலும் ரூ.15 லட்சம் டிபாசிட் மத்திய அமைச்சர் நம்பிக்கை
மோடி அவ்வாறு சொன்னாரா? ஆதாரம் என்று கொடுக்கப்பட்ட வீடியோவில் மோடி கூறியதாவது, ஒட்டு மொத கருப்பு பணத்தை இந்திய கொண்டுவந்தால் ஒவ்வரு ஏழைக்கும் 15 லட்சம் கொடுக்க முடியும் என்று என்று கூறினார்....... இதை வைத்து தான் வாக்குறுதி கொடுத்ததாக கூறுகிறீர்களா??? மோடி கூறியது வெறும் மேடை பேச்சு என்பது அனைவருக்கும் தெரியும். அதனால் தான் எதிர் காட்சிகளே இதை பற்றி பேசுவதில்லை....... மோடி கூறியதில் அவர் யாரை ஏழை என்று கூறுகிறார் "வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்களையா அல்லது 5000 /10000 ரூபாய் சம்பளத்திற்கு கீழே உள்ளவர்களா? என்பதே தெளிவாக இல்லை. அப்படி இருக்க எத்தனை பேர் என்பது தெரியாது. எதனை பேர் என்பது தெரியாது என்றால் எப்படி சரியாக 15 லட்சம் என்று கணக்கிட முடியும். ஆக மோடியே காதில் பூ சுற்றுகிறார்....அதை கூட உணராமல் கொந்தளிக்கும் நாம் எவ்வளவு பெரிய முட்டாள்கள். இவை எதுவுமே தெரியாமல் வாக்களிக்கும் இந்த அமைச்சர் எவ்வளவு பெரிய புத்திசாலி?   22:53:44 IST
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment

நவம்பர்
19
2018
பொது தர்மபுரி பஸ் எரிப்பு வழக்கு 3 பேர் விடுதலை
அடி முட்டாள்தனமான முடிவு. இது ஒரு முன்னுதாரணமாக இருக்காதா? ராஜிவ் கொலையாளிகளுக்கு கொஞ்சமும் சளைத்தவர்களில்லை இவர்கள் மூவரும். அப்புறம் எப்படி இவர்களுக்கு மட்டும் விடுதலை?? இது தவறு மட்டும்இ அல்ல பாவமும் கூட. இந்த பாவத்திற்கு பலன் எப்போது கிடைக்கும்??   23:47:33 IST
Rate this:
0 members
0 members
11 members
Share this Comment

அக்டோபர்
11
2018
பொது மசூதியில் பெண்களுக்கு அனுமதி கேட்டு வழக்கு தொடர முடிவு
கௌபாதான்...... அங்கேயே அனுமதிக்கப்படுகிறார்கள் என்றால்.....மசூதியில் அனுமதிப்பதில்லை என்ன பிரச்னை...????   05:05:10 IST
Rate this:
1 members
0 members
4 members
Share this Comment

அக்டோபர்
7
2018
சம்பவம் வந்தே மாதரம் கூறினால் உ.பி., பள்ளியில் தண்டனை
உங்களுக்கு உண்மை தெரியுமானால் இங்கேய சொல்லுங்களேன்??? உங்களுக்கு எதுவும் தெரியாது ஆனால் /// உடம்புக்கு நல்லதல்ல.... /// என்று மிரட்ட மட்டும் செய்வீர்கள்.....   03:50:35 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

ஆகஸ்ட்
27
2018
பொது மோடியுடன் சமஸ்கிருதத்தில் பேசி அசத்திய மாணவி
இதில் பெருமை படவோ, இப்பெண்ணை தூற்றவோ ஏதும் இல்லை. சம்ஸ்கிருத நாள் அன்று அப்பெண் தனக்கு தெரிந்த மொழியான சம்ஸ்கிருதத்தில் பிரதமரிடம் பேசியுள்ளார். அவ்வளவுதான்......   22:01:38 IST
Rate this:
112 members
1 members
9 members
Share this Comment

ஆகஸ்ட்
10
2018
கோர்ட் ராஜிவ் கொலையாளிகளை விடுவிக்க மத்திய அரசு மறுப்பு
தூக்கு தண்டனை என்பது செய்யப்படும் செயலை மட்டும் வைத்து அல்ல. ரகசிய திட்டம் (conspiracy)+ செயல்பாடு இருந்தால் தூக்கு தண்டனை கொடுக்கப்படும். பேரறிவாளன் விஷயத்தில், மனித வெடிகுண்டு வெடிப்பதற்கான பேட்டரி தான் வாங்கி கொண்டு வந்தார். அந்த மனித வெடிகுண்டு ராஜீவை கொல்லத்தான் என தெரிந்துதான் செய்தார் என்று வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது. இதனால் தான் அவருக்கு மரண தண்டனை. யாகூப் மேனன், Afzal குரு ஆகியோர் தாக்குதலில் முழுமையாக இயங்காவிட்டாலும், தீவிரவாத திட்டம் தெரிந்திருந்தும் அதை தடுக்கவோ, போலீசாருக்கு தெரிவிக்காததால் அவர்களுக்கும் தூக்கு தண்டனை வழங்கப்பட்டது.   01:17:37 IST
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X