Sivakumar Devendran : கருத்துக்கள் ( 12 )
Sivakumar Devendran
Advertisement
Advertisement
Advertisement
மே
7
2023
வாரமலர் எம்.ஜி.ஆர்., சாமி!
வாழ்த்துக்கள் ஐயா   10:39:35 IST
Rate this:
1 members
0 members
2 members

ஏப்ரல்
17
2023
அரசியல் ஜெயலலிதாவை சிறைக்கு தள்ளியது திமுக சட்டத்துறை அமைச்சர் உதயநிதி பேச்சு
உங்கள் ரெட் ஜெயன்ட் மூவி எந்த முதலீட்டில் ஆரம்பித்தீர்கள்... நீங்க கஷ்டபட்டு நடித்து சம்பாதிர்களே அந்த பணத்திலிருந்தா?   13:49:29 IST
Rate this:
0 members
0 members
25 members

ஜனவரி
10
2023
சினிமா அஜித் வராமல் இப்படி ஒரு முன்பதிவா? - துணிவு ஆச்சரியம்...
மாபெரும் சபைகளில் நீ நடந்தால் உனக்கு மாலைகள் விழவேண்டும் என்பதற்கு எடுத்துக்காட்டுதான் தல.   10:18:57 IST
Rate this:
2 members
0 members
3 members

ஜனவரி
8
2023
அரசியல்  மீண்டும் விடுதலைப் புலிகள்?
இந்த செய்தி உண்மையானால்...வரவேற்கத்தக்கது   10:13:34 IST
Rate this:
2 members
0 members
21 members

ஜூலை
1
2022
Rate this:
1 members
0 members
29 members

மே
28
2022
Rate this:
0 members
1 members
7 members

ஏப்ரல்
19
2022
சினிமா இளையராஜா சர்ச்சை குறித்து தங்கர்பச்சான் வெளியிட்ட பதிவு...
திரு தங்கர்பச்சான் சொல்வது சரியான கருத்து...திரு இளையராஜா சொன்ன கருத்துக்கு சாதாரண மக்களுக்கு எந்த ஒரு பிரச்சினைகள் இல்லை....ஆனால் மக்கள் அன்றாட வாழ்க்கைக்கு தேவையானதிற்கு அரசு கவனம் செலுத்தாமல் மக்களை திசை திருப்ப இந்த செய்தியை பெரிதாதகிறார்கள்   21:20:28 IST
Rate this:
0 members
0 members
4 members

டிசம்பர்
4
2021
பொது மாணவர் உயிரை காப்பாற்றிய நர்ஸ் பொதுமக்கள் பாராட்டு
வாழ்த்துக்கள் சகோதரி கடமையை செய் பலனை எதிர்பார்க்காதே என்பதுக்கு எடுத்துக்காட்டு உங்களின் செயல், உங்கள் சேவைகள் வளரட்டும்   00:02:39 IST
Rate this:
1 members
0 members
4 members

செப்டம்பர்
19
2021
பொது இது உங்கள் இடம் ஏழைகளுக்கு பலன் கிடைக்கட்டும்!
நகரத்தில் உள்ள மக்கள் எந்த கூட்டுறவு வங்கியில் கணக்கு வைத்து இருக்கின்றார்கள்? எல்லாரும் அவசர தேவைக்காக வங்கியின் விதிமுறை மற்றும் நிபந்தனைகள் பார்க்காமல் கையெழுத்து இட்டு தங்கள் அவசர கடமையே நிறைவேற்றி கொள்கிறார்கள்.. ஆகையால் இது எல்லா வங்கிகளுக்கு பொருந்தும் என்று உத்தரவு போட்டால்...பல தர மக்களுக்கு வயற்றில் பால் வார்த்தது போல் இருக்கும் இந்த மசோதா.... மற்றும் பாராட்ட கூடிய விஷயமாக இருக்கும்.   14:37:11 IST
Rate this:
0 members
0 members
3 members

செப்டம்பர்
18
2021
சினிமா வயதான தோற்றத்தை துணிச்சலுடன் வெளியிட்ட சமீரா ரெட்டி...
துணிச்சலுக்கு பாராட்டுக்கள் அனால் தந்தையின் விருப்பத்திற்காக செய்யலாமே...எந்த ஒரு தந்தைக்கும் தன மகள் என்றும் இளவரசிதான்.   14:09:29 IST
Rate this:
0 members
0 members
11 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X