Rajamani Ksheeravarneswaran : கருத்துக்கள் ( 11 )
Rajamani Ksheeravarneswaran
Advertisement
Advertisement
Advertisement
நவம்பர்
17
2018
அரசியல் இரட்டை இலை சின்னம் விவகாரத்தில் தினகரன் சிக்கினார்!
முதலில் அம்மா மறைவிற்கு சசிகலா காலில் விழுந்து இந்த துரோக கும்பல் அவரை அதிமுக பொதுக்குழு, செயற்குழு மூலம் பொதுச்செயலாளராக்கியது .அடுத்து 134 அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள ஒருங்கிணைந்து ஒருமனதாக சசிகலாவை முதல்வராக தேரந்தெடுத்தது .ஈபிஎஸ்பி ஓபிஎஸ் க்கு துணை முதல்வர பதவி என்ற சசிகலாவின் முடிவை தினகரன் மாற்றி ஓபிஎஸ்ஸை மந்திரி சபையில் சேரக்காத காரணத்திற்காக அதிமுகவை பிளக்க டில்லி சதிகாரர்கள் திட்டப்படி தனி அணி கண்டு பொருப்பு ஆளுநர் ,திமுக முயற்சி செய்தும் 12 சட்டமன்ற உறுப்பினர்கள மற்றும் 3 எம்பிக்கள் ஓபிஎஸ் வசம் வந்தனர் .122 சட்டமன்ற உறுப்பினர்கள சசிகலாவுடன் இருந்தனர் . அரசின் எந்த பொறுப்பும் வகிக்காத சசிகலா உச்ச நீதிமன்ற அரசியல் பழிவாங்ரகும் தீர்ப்பின்படி சிறைசென்றார் .அதிமுக பொதுச்செயலாளரான சசிகலா தினகரனை துணைப் பொது செயலாளாராக்கி ஓபிஎஸ் அணியை அதிமுகவிலிருந்து விலக்கினார் .ஓபிஎஸ் அணி 12 சட்டமன்ற உறுப்பினர்கள மற்றும் 3 எம்பிக்கள் தேர்தல் ஆணையத்தை டில்லி சதிகாரர்கள் துணையோடு அணுகி இரட்டை இலை சின்னத்தை முடக்கியது . அதிமுக பொதுக்குழு ,செயர்குழு உறுப்பினர்கள், 122 சட்டமன்ற உறுப்பினர்கள மற்ற நிர்வாகிகள் சசிகலாவிற்கு ஆதரவாக பிரமாணபத்திரம் தாக்கல் செய்திருந்த போதும் தினகரன் கொடுக்க நினைத்த லஞ்ச பணத்துக்காக வாங்காமல் டில்லி சதிகாரர்கள் கட்டளைப்படி 12 சட்டமன்ற உறுப்பினர்கள் கொண்ட ஓபிஎஸ் அணி இரட்டை இலை சின்னம் பெற தேரதல் ஆணையம் நேர்மையுடனும் நடுநிலையுடனும் டில்லி சதிகாரர்கள் வழிகாட்டிய வகையில் செயல்பட்டது தினகரன் டில்லி உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து இந்த பொய் வழக்கு தடை செய்யப்பட வாய்ப்பு உள்ளது. பாஜக தமிழக அரசியலின் மத்திய அரசின் அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி ஜனநாயகத்தின் குரல்வளையை நெரிக்க பார்க்கிறது . அதிமுக இரணடாக சரிபாதியாக பிளந்தது என்று கூறுவது சரியல்ல. பூரண குணமடைநது வீடு திரும்ப இருந்த அம்மாவை மத்திய அரசு, மாநில பொறுப்பு ஆளுநர், மத்திய மாநில சுகாதார அமைச்சர்கள் ஓபிஎஸ், திமுக சுப்பிரமணியன் சுவாமி, இராஜபக்சே ,கர்நாடக மாநில கட்சிகள், கார்பரேட் மாபியா கும்பலுடன் இணைந்து எய்ம்ஸ் மருத்துவ குழு மூலம் மரணத்தை தழுவ செய்யும் சாத்தியம் இருக்கிறது   14:07:28 IST
Rate this:
12 members
1 members
6 members

ஜூன்
14
2018
கோர்ட் 18 எம்.எல்.ஏ.,க்கள் தகுதி நீக்க விவகாரத்தில் ஏமாற்றம் நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு
திமுக உறுப்பினர்கள் சபையில் ரகளை செய்தனர் தண்டனை இல்லை. திமுக உறுப்பினர்கள் சபைக்கு தடை செய்யப்பட்ட குட்காவை சபாநாயகர் அனுமதியின்றி கொண்டு வந்தனர் .அதற்கு சபாநாயகர் நோட்டிஸ் அனுப்பியதற்கே தடை செய்த சென்னை உயர்நீதிமன்றம் இன்று சபாநாயகர் உரிமையில தலையிட முடியாது என்று சொல்வதேன் ? தேர்ந்தெடுத்த அரசிற்கு எதிராக கட்சசிக்ட்டகொறடா உத்தரவை மீறி சட்ட மன்றத்தில் வாக்களித்த ஓபிஎஸ் அணி மீது சபாநாயகர் நடவடிக்கை எடுக்க வில்லை எனினும் அவரகள் கட்சித் தாவல் சட்டப்படி சட்டமன்ற உறுப்பினர்கள் பதவியை இழந்து விடுவார்கள் .சபாநாயகர் தான் அவர்களை நீக்க வேண்டும் என்றால் நாளை 18 சட்டமன்ற உறுப்பினர்கள் சபாநாயகரை முதலவராக அறிவித்து ஆட்சி அமைக்க முடியும் கட்சித்தாவல் தடை சட்டம் குப்பைத்தொட்டிக்கு போய்விடும்   17:38:51 IST
Rate this:
0 members
0 members
1 members

ஜூன்
15
2018
பொது ராஜிவ் கொலையாளிகள் தமிழக கோரிக்கை நிராகரிப்பு?
அம்புகளுக்கு தண்டனை எய்தவன் பல லட்சம் கோடி சொத்து சேர்த்து குடும்பத்தினர் சூழ இராஜ வாழ்க்கை இவர்களை விட கொடிய குற்றவாளி சஞ்சய் தத். பயங்கர வாதிகளுக்கு அடைக்கலம், AK 47 ரக துப்பாக்கிகளை வீட்டில் பதுக்கியது ,மும்பை குண்டு வெடிப்பு மூலம் அப்பாவி மக்கள் ஆயிரக்கணக்கில் சாக காரணம் . பல தடவை பரோலில் வநது தண்டனை காலம் முடியுமுன் விடுதலை .ஒருகண்ணில் வெண்ணை. இன்னொரு கண்ணில் சுண்ணாம்பு.   17:27:21 IST
Rate this:
3 members
0 members
10 members

ஜூன்
15
2018
உலகம் பா.ஜ., - சிவசேனா கூட்டணி தொடரும் பட்நாவீஸ்
டோல்கேட்டை உடைத்த வேல்முருகன் மீது தேசிய பாதுகாப்பு சட்டம் பாயும் அதே சமயம் மத்திய அரசை எதிர்த்து பலமுறை டோல்கேட்டை உடைத்த சிவசேனாவுடன் கூட்டணி தொடரும்   17:19:45 IST
Rate this:
2 members
0 members
3 members

ஏப்ரல்
7
2018
கோர்ட் தொடருது சிறைவாசம் சல்மான் வழக்கை விசாரித்த நீதிபதி திடீர் இடமாற்றம்
10 பேரை காரை ஏற்றிக்கொன்ற வழக்கில் விடுதலை .மானை கொன்ற வழக்கில சல் 'மானு'க்கு சிறை ..   07:30:45 IST
Rate this:
0 members
0 members
12 members

ஜனவரி
27
2018
அரசியல் மக்களுக்கு நல்லது செய்வதே நோக்கம் ரஜினி
ரஜினியும் கமலும் பாஜகவின் அழுத்தம் காரணமாக அரசியல் பிரவேசம் என்கிறார்கள். திராவிட கட்சிகளின் உறுப்பினர்கள் கணிசமாக இவர்களிடம் வந்து விடுவார்கள் என்று பாஜக நம்புகிறது. தற்போதைய அடிமைகளான அதிமுக நிரந்தர அடிமையான திமுக என்று அடிமைகள் கூட்டம் அதிகரித்து பாஜக வின் பினாமி ஆட்சி தமிழகத்தில் நடக்கும். கார்பரேட் மாபியா கும்பலால் தமிழகம் சுரண்டப்படும்   06:29:33 IST
Rate this:
0 members
0 members
1 members

ஜனவரி
28
2018
பொது இன்றைய (ஜன.,28) விலை பெட்ரோல் ரூ.75.47 டீசல் ரூ.67.34
அனறு கச்சா எண்ணை விலை உயர்வு காரணமாக விலை உயர்த்தியதாக காஙகிரல் கூறியது .தற்சமயம் கச்சா எண்ணை கடும் வீழ்ச்சியில் இருக்கும் நிலையிலும் விலையேற்றம். அதுசரி இந்த எண்ணை கம்பனிகளின் முதலாளி யார் ?   06:18:50 IST
Rate this:
0 members
0 members
5 members

ஜனவரி
28
2018
அரசியல் எங்கள் வழியில் செல்ல தயார்
வரம் கொடுத்த சாமியின் தலையில் கை வைப்பவர்கள் பாஜகவினர் .இதை சிவசேனா , TDP உணர்ந்திருக்கிறது. ஜெயலலிதா மம்தா பானர்ஜி பட்நாயக் போன்றோர் ஏற்கனலே இதை அறிந்து பாஜகவை தூர வைத்திருந்தார்கள்   06:13:59 IST
Rate this:
12 members
0 members
16 members

ஜனவரி
23
2018
பொது தொடர்ந்து உயருது பெட்ரோல் விலை! இன்று ரூ.75ஐ தொட்டது
முன்பு 15 நாட்களுக்கு ஒருமுறை ரூ.1 அல்லது 3 என்று விலையை உயர்த்தி சில சமயம் ரூ.1 அல்லாது 2 குறைத்து எண்ணை நிறுவனங்கள் ஏதோ வகையில் சமன் செய்து. இப்போதைய மத்திய அரசு ஒரு மக்கள் விரோத கார்பரேட் மாபியா கும்பலால் இயக்கப்படும் அரசு என்பதை பல முறை நிரூபித்துள்ளது .காங்கிரஸ் மற்றும் பாஜகா விற்கு மாற்றாக ஒரு மக்கள் சக்தி உருவானால் இந்த நாடு முன்னேறும்   07:01:38 IST
Rate this:
9 members
0 members
34 members

ஜனவரி
1
2018
அரசியல் ரஜினியின் அரசியல் அறிவிப்பால் கட்சிகள்... அதிருது!
இப்படி ஆளுக்கு ஒரு சிக்னல் அடையாளம் காட்டி கைவிரலை உயர்த்தி காட்டின்னா நாளை புதுசா கட்சி ஆரம்பிக்க நினைப்பவனுக்கு மிச்சம் என்ன இருக்கும் கட்டை விரலை தினகரன் உயர்த்தி காட்டி 'தமஸ் அப் ' என்கிறார் . இரட்டை விரலை உயர்த்திக்காட்டி தற்சமயம் வெத்துவேட்டு இரட்டையர் சிம்பல் காட்டுகிறார்கள் மூன்று விரலை உயர்த்திக்காட்டி ' மக்களுக்கு ' அரசியல்வாதிகள் நாமம் போடுகின்றனர் . நான்கு விரலை அனாசின் தலைவலி மாத்திரை விளம்பரம் காட்டுகிறது ஐந்து விரலை விரித்துக்காட்டி உதயசூரியன் சிம்பல் காட்டுகிறது திமுக சுண்டு விரலையும் ஆட்காட்டி விரலையும் பாபா சிம்பல் என இவர் காட்டுகிறார் .கையில் விரலில்லாதவர்கள் ஏன் கையே இல்லாதவர்கள் என்ன செய்யமுடியும். ?   12:39:23 IST
Rate this:
0 members
0 members
2 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X