Visu Iyer : கருத்துக்கள் ( 1337 )
Visu Iyer
Advertisement
Advertisement
Advertisement
மே
31
2020
வாரமலர் முகமூடிகளை இவைகளுக்கும் பயன்படுத்தலாம்
அறிவாளிகள் முட்டாளாக்கப் பட்டு இருக்கின்றனர்...அதுவும்... அறிவில்லாத துளியும் இல்லாத ஒன்றால்...   12:43:54 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஜூன்
4
2020
கோர்ட் புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கு உணவு உயர் நீதிமன்றம் உத்தரவு
பேனர் வைக்க கூடாதுன்னு சொன்னாங்க.. சீனா அதிபர் வரும் போது வைக்கவில்லையா... பிளாஸ்டி க் ஒழிப்பு என்றார்கள்.. ஒழிந்ததா... இல்லை கருப்ப்பு பணம் தான் ஒழிந்ததா.. சரி.. ஒரு செய்தி.. ம்.. அடுத்து..   12:26:28 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஜூன்
4
2020
பொது இந்தியா - ஆஸி., உறவால் உலகிற்கு நன்மை பிரதமர் மோடி
பொய் பேச்சு கேட்டே பழகிவிட்டதால்.. உண்மை பேசினால் கூட சந்தேகமாக தான் இருக்கு..   12:22:11 IST
Rate this:
2 members
0 members
0 members
Share this Comment

ஜூன்
3
2020
சம்பவம் புயலின் கோரத்தாண்டவம் தப்பியது மும்பை
கொடுங்கோன்மையை தாங்க முடியாமல் விலகி செல்கிறதோ...   20:49:25 IST
Rate this:
2 members
0 members
1 members
Share this Comment

ஜூன்
3
2020
பொது தலைமைச் செயலர் சண்முகம் பதவிகாலம் 3 மாதங்கள் நீட்டிப்பு
நல்லது .. விரைவில் பஸ் கட்டணம், ரயில் கட்டணம் மின்சார கட்டணம், சொத்து வரி, தண்ணீர் வரி, தண்ணீர் கட்டணம் டோல் கட்டணம் இவைகளை உயர்த்தி விட்டால் நன்றாக இருக்கும்.. மற்றதை அப்புறம் பார்த்துக் கொள்ளலாம்   17:42:38 IST
Rate this:
3 members
0 members
0 members
Share this Comment

ஜூன்
3
2020
பொது சென்னையில் கொரோனா பரிசோதனைக்கு ஆதார் கட்டாயம்
பரிசோதனை சரியாக உள்ளதா என தெரிந்து கொள்ள எது கட்டாயம் ...? அதை சொல்லுங்க.. மக்கள் ஆதாரை காண்பித்தால்.. அவர்கள் சிகிச்சை அல்லது பரிசோதனை சரியாக உள்ளது என எதை காட்டுவார்கள்..? அம்மாவின் மரணம் மர்மம் என்றார்கள்.. விசாரணை கமிஷன் வைத்தார்கள்.. வருடங்கள் போனது.. விவரம் வரவில்லை.. மத்திய அரசின் பாதுகாப்பில் இருந்த ஆளும் முதல்வரின் நிலை இப்படி என்றால்.. என மக்கள் நினைப்பார்கள் இல்லையா..?   17:37:12 IST
Rate this:
0 members
1 members
1 members
Share this Comment

ஜூன்
3
2020
கோர்ட் இந்தியா பெயரை மாற்றக் கோரிய மனுவை விசாரிக்க மறுப்பு
அதெப்படிங்க.. இன்னமும் செல்வி உமா பாரதி உட்பட பலரின் மீது உள்ள வழக்குகளை இன்னமும் விசாரணைக்கு கூட எடுத்துக் கொள்ளவில்லை..   17:34:14 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

ஜூன்
2
2020
அரசியல் இந்திய பொருளாதாரம் மீட்டெடுப்பதில்சிரமமில்லை!
இப்படி தான் அன்று ஐம்பது நாள் அவகாசம் கொடுங்கள்.. என்றார்.. கருப்பு பணம் இப்போ இருக்குதா என்று சொல்லுங்கள்.. சுவிஸ் வாங்கி பணத்தை கொண்டு வருவதாக சொன்னார்கள்.. அந்த பட்டியலை கூட இன்னமும் காட்டாவில்லை.. கொரானாவுக்கு முன்னாடியே விழுந்த பொருளாதாரத்தை என்ன செய்தார்கள் என்று ஊடகம் கேட்குக்கோ என்று இது வரை பத்திரிகையாளர்களை சந்திக்க வில்லை.. மக்கள் நம்பாவிட்டாலும் இவர் சொல்வதை தான் கேட்க வேண்டும்.. அதனால் என்ன வேண்டுமானாலும் சொல்லுங்க.. கையை தட்ட சொன்னால் தட்டுபவர்கள் தலையை எப்படி ஆட்ட வேண்டும் என்று சொல்லுங்க.. அதையும் செய்வார்கள்.   16:21:56 IST
Rate this:
1 members
0 members
4 members
Share this Comment

ஜூன்
3
2020
அரசியல் கொரோனாவை காற்றில் பறக்கவிட்டு கூட்டத்தை கூட்டிய சுகாதார அமைச்சர்
கொரநா போயிடுச்சே ... அவுங்க சொன்னால் தான் அது வரும்..   16:16:21 IST
Rate this:
0 members
0 members
3 members
Share this Comment

ஜூன்
2
2020
பொது 4 மாவட்டங்களை தவிர்த்து கொரோனா கட்டுக்குள் உள்ளது இபிஎஸ்
கொரோனா விவகாரத்தில் என்னை நான் முன்னிலைப்படுத்தி விளம்பரம் தேடவில்லை./// தேடினாலும் கிடைக்க வில்லை என்ற ஏக்கம் புரிகிறது.. பொறுமையாக இருங்கள்... தேர்தல் நாள் தொலைவில் இல்லை..   19:53:02 IST
Rate this:
2 members
0 members
1 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X