தமிழ்வேள் : கருத்துக்கள் ( 1928 )
தமிழ்வேள்
Advertisement
Advertisement
Advertisement
ஜூலை
9
2020
சம்பவம் வாடகை கேட்டதால் ஆத்திரம் வீட்டு உரிமையாளர் கொலை
தமிழக அரசு செய்தது முழு மூடத்தனம். ஊரடங்கை முன்னறிவிப்பு கொடுத்து ஏப்ரல் ஒன்றிலிருந்து துவங்கியிருந்தால் அவனவன் ஊரை பார்த்து ஓடியிருப்பான் கிராமங்கள் நகரங்களில் செட்டில் ஆகியிருப்பான்...ஊரடங்கு போடுவது மக்கள் வெளியே அலையாமல் தடுப்பது அனைத்தும் எளிதாகி இருக்கும் ..... சென்னையில் இவ்வளவு பரவல் இருந்து இருக்காது ..எடுத்தேன் கவிழ்த்தேன் என்று செயல்பட்டதால் வந்த வினை இது   13:38:17 IST
Rate this:
8 members
0 members
6 members

ஜூலை
8
2020
அரசியல் பினராயி விஜயனின் பதவி பறிபோகும் அபாயம்
ஸ்வான புத்திரர்கள்- என்ற பதத்தின் பெண்பாலுக்குரிய மலையாள சொல் இன்னும் வழக்கிலுள்ளதே பெரிய ராசு...   10:26:47 IST
Rate this:
0 members
0 members
9 members

ஜூலை
9
2020
உலகம் பாக்.,கில் கோவில் எதிர்த்த மனு தள்ளுபடி
'எம்மதமும் சம்மதம் " என்பதே ஒரு டுபாக்கூர் வசனம் ...இந்து இதனை ஒப்புக்கொள்வது தவறு ..இந்த வசனத்தை ஆப்ரஹாமியர்கள் யாரும் ஒப்புக்கொள்வதில்லை ." என் சாமி மட்டுமீ உயர்ந்த சாமி அதை மட்டுமே கும்பிடவேண்டும் -மறுத்தால் மரணம் ' இந்த அடிப்படையில் இயங்குபவர்களிடம் எந்த சமாதானமும் எடுபடாது ....சம்மத வசனம் பேசினால் நாம் மட்டும்தான் கேனை ..எனவே நமக்கும் நமது மதம் மட்டுமே பெரிது ..பிறமத வழிபாடு , வழிபாட்டு தலங்களுக்கு செல்லல் , அவர்களது வழிபாட்டு பொருட்களை ஏற்றல் போன்றவை தேவை இல்லை ..[ஒரு இந்துவின் வழிபாடு பிரசாதத்தை எந்த ஆப்ரஹாமியனும் ஏற்கமாட்டான் -அது பாவமாம் ...பின் நாம் மட்டும் ஏன் அவர்கள் கடவுள் வேதம் வழிபடு தளங்கள் ஆகியவற்றை மதிக்கவேண்டும் ? கேக் பிரியாணி ஆகியவற்றை மறுத்து திருப்பி அனுப்பவேண்டும் ]   10:18:04 IST
Rate this:
2 members
0 members
11 members

ஜூலை
9
2020
பொது வேலைவாய்ப்பை அதிகரிக்கவே தனியார் மயம் ரயில்வே வாரியத்தலைவர்
தனியார் மயமாக்கினாலும் அதிகாரிகளுக்கு சம்பள சலுகை கட்டுப்பாடுகள் மிக அவசியம் ....ஊழியர்களுக்கு பிழைப்புக்கு ஏற்ப ஊதியம் அற்ற நிலை ,எப்போது வேண்டமானாலும் வேலை போய் நடுத்தெருவில் நிற்கவேண்டும் ஆனால் லாபத்தில் பெரும்பங்கு வெட்டி அதிகாரிகளுக்கும் வேலையற்ற அதிகாரிகளுக்கு பெரும் சம்பளம் மற்றும் சலுகைகள் இது தவறு அவர்களுக்கும் ஊதியம் வசதிகள் என்பவை அளவோடு இருக்கவேண்டும் ,அளவுக்கு மிஞ்சிய ஊதியம் சலுகைகள் அதிகார வெறி ஆடம்பர வெறி மற்றும் ஊழலுக்கு வழி வகுக்கும்   10:07:01 IST
Rate this:
2 members
1 members
8 members

ஜூலை
8
2020
பொது 13ம் தேதி முதல் அரசு பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்பு
பிளஸ் டூ ரிசல்ட் எப்பய்யா வெளியிடுவ ?//   17:34:11 IST
Rate this:
2 members
0 members
0 members

ஜூலை
8
2020
அரசியல் மருத்துவ படிப்பில் அகில இந்திய ஒதுக்கீடு ரத்து பிரதமருக்கு ஸ்டாலின் கோரிக்கை
// இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினரில் கிரிமிலேயர் பிரிவினரை கணக்கிடுவதற்கான ஒரு கூறாக சம்பளத்தை சேர்க்கும் முடிவை திரும்ப பெற வேண்டும். //இவர்களுக்கு சம்பளமே தேவையில்லை ..கிம்பளம் மட்டுமே ஒரு ஜமீன்தாரின் வருமானத்தை மிஞ்சும் ...சுடலைக்கு கொள்ளை அடிப்பது மட்டுமின்றி கொள்ளையர்களுக்கு துணைபோவதும் மிகவும் பிடித்தமான ஒன்று போல   17:33:05 IST
Rate this:
0 members
1 members
10 members

ஜூலை
8
2020
அரசியல் மருத்துவ படிப்பில் அகில இந்திய ஒதுக்கீடு ரத்து பிரதமருக்கு ஸ்டாலின் கோரிக்கை
// இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினரில் கிரிமிலேயர் பிரிவினரை கணக்கிடுவதற்கான ஒரு கூறாக சம்பளத்தை சேர்க்கும் முடிவை திரும்ப பெற வேண்டும். //இவர்களுக்கு சம்பளமே தேவையில்லை ..கிம்பளம் மட்டுமே ஒரு ஜமீன்தாரின் வருமானத்தை மிஞ்சும் ...சுடலைக்கு கொள்ளை அடிப்பது மட்டுமின்றி கொள்ளையர்களுக்கு துணைபோவதும் மிகவும் பிடித்தமான ஒன்று போல   17:31:46 IST
Rate this:
0 members
0 members
1 members

ஜூலை
8
2020
அரசியல் மருத்துவ படிப்பில் அகில இந்திய ஒதுக்கீடு ரத்து பிரதமருக்கு ஸ்டாலின் கோரிக்கை
// இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினரில் கிரிமிலேயர் பிரிவினரை கணக்கிடுவதற்கான ஒரு கூறாக சம்பளத்தை சேர்க்கும் முடிவை திரும்ப பெற வேண்டும். //இவர்களுக்கு சம்பளமே தேவையில்லை ..கிம்பளம் மட்டுமே ஒரு ஜமீன்தாரின் வருமானத்தை மிஞ்சும் ...சுடலைக்கு கொள்ளை அடிப்பது மட்டுமின்றி கொள்ளையர்களுக்கு துணைபோவதும் மிகவும் பிடித்தமான ஒன்று போல   17:30:18 IST
Rate this:
0 members
0 members
5 members

ஜூலை
6
2020
எக்ஸ்குளுசிவ் தனியார் கல்வி கட்டணம் 60 சதவீதம் வரை குறைப்பு?
கல்வி களவாணி தந்தைகளிடம் உள்ள சொத்துக்கள் முழுவதையும் பிடுங்கவேண்டும் ..அத்தனையும் பொதுமக்களிடமிருந்து நன்கொடை என்ற பெயரில் கொள்ளையடித்தவையே ..இழப்பீடும் தவரேண்டாம் இவர்கள் ஆடி காரில் செல்வதற்கும் நடிகையோடு ரிசார்ட் இல் அக்கப்போர் செய்வதற்கும் பெற்றோர் காசுதரவேண்டுமா என்ன கொடுமை இது ?   17:26:56 IST
Rate this:
0 members
0 members
0 members

ஜூலை
8
2020
பொது நான் இந்தியாவின் பாண்ட்... ஜேம்ஸ் பாண்ட்
தோவல் ஜி , தயவு செய்து தமிழகம் நோக்கி தங்கள் பார்வையை திருப்புங்கள் ..இந்தியாவின் முன்னணி தேசவிரோதிகள் பாகிஸ்தான் சீன அடிமைகள் இங்கே கோலோச்சிக் கொண்டிருக்கிறார்கள் ஊடகங்களை கையில் வைத்துக்கொண்டு மாநிலத்தை நாசம் செய்துகொண்டிருக்கிறார்கள் ..இவர்களது அழிவே எங்களுக்கு நிரந்தர அமைதியை தரும் ..செய்வீர்களா ?   15:51:27 IST
Rate this:
7 members
1 members
18 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X