தமிழ்வேள் : கருத்துக்கள் ( 1050 )
தமிழ்வேள்
Advertisement
Advertisement
Advertisement
செப்டம்பர்
18
2020
அரசியல் பா.ஜ., முஸ்லிம்களுக்கு எதிரான கட்சியல்ல ஏகத்துவ ஜமாஅத் தலைவர் இப்ராஹிம் பேட்டி
திமுகவால் கடந்த அறுபதாண்டுகளாக மூளை சலவை செய்யப்பட்டுள்ள தமிழக முஸ்லீம் கட்சிகள் இயக்கங்களை அவ்வளவு சீக்கிரமாக திருத்த இயலாது ......   18:12:23 IST
Rate this:
2 members
0 members
6 members

செப்டம்பர்
18
2020
அரசியல் பா.ஜ., முஸ்லிம்களுக்கு எதிரான கட்சியல்ல ஏகத்துவ ஜமாஅத் தலைவர் இப்ராஹிம் பேட்டி
தமிழக பெயர் தாங்கி இஸ்லாமிய கட்சிகள் தங்கள் மார்க்கம் மற்றும் வேத புத்தகத்துக்கு -நாத்திகர்களை ஆதரிப்பதன் மூலம் துரோகம் - செய்கிறார்கள் ....நியாயமாக ஈமானுள்ள முஸ்லிம்களாக இருந்தால் திமுகவுடன் தொடர்பை துண்டித்துக்கொண்டு அவர்களை எதிர்க்கவேண்டும் ......அப்படி செய்ய வில்லை என்பதால் இவர்களது மார்க்கப்பற்று கேள்விக்குறியாகி உள்ளது .....   18:09:07 IST
Rate this:
2 members
0 members
6 members

செப்டம்பர்
17
2020
சம்பவம் நடிகர் ராமராஜனுக்கு கொரோனா தொற்று
கலர் காலரா சட்டை போட்டு ஜெபம் செய்தால் மோகன் லாசரஸ் கொரோனாவை ஒட்டிவிடுவார்   12:20:56 IST
Rate this:
0 members
0 members
0 members

செப்டம்பர்
18
2020
பொது தொற்றுள்ளவர் மருத்துவமனை செல்ல அடம்பிடிக்காதீங்க சுகாதார துறையினருக்கு புதிய சிக்கல்
கோவிட் கேர் சென்டர்களில் சுகாதாரம் என்பது அறவே இல்லை .எழுபது பேருக்கு இரண்டு கழிப்பறைகள் ,கொசு பிடுங்கி எடுக்கும் சூழல் , சுகாதாரமற்ற சுற்றுப்புறம் , தரமற்ற உணவு என்று ஏகப்பட்ட குறைகள் .கோவிட கேர் செண்டரால் வேறு பல தொற்றுக்கள் பரவும் சூழல் ..இதனை முதலில் சீர்படுத்துங்கள் பிறகு நோயாளிகளை அனுமதிக்கலாம் ..கோவிட கேர் சென்டர்கள் அரசியல்வாதிகள் சம்பாதிப்பதற்காக ஏற்பட்டவை   12:18:09 IST
Rate this:
1 members
0 members
8 members

செப்டம்பர்
18
2020
அரசியல் உங்கள் கூட்டணிக்கு தலைமை வகிக்கும் திமுகவில் சுதந்திரம் இல்லையா
ஏன் கீழ்த்தர பேச்சை மேடைகளில் துவக்கிவைத்த கருணாநிதியை திராவிட இயக்கங்களை வெற்றிகொண்டான் போன்றவர்களை அரசியல் வாதிகள் கண்டிக்கவில்லை? விமர்சிக்க வில்லை/ வீட்டிற்க்கு ஆட்டோ வரும் என்ற பயமா ? அல்லது கீழ்த்தரமாக பேசுதல் திராவிட பண்பாட்டின் ஓர் அங்கம் ,,எப்படி அடுத்தவன் அதனை பின்பற்றலாம் என்ற அனுபோக பாத்தியத்தையா ?   12:12:14 IST
Rate this:
0 members
0 members
0 members

செப்டம்பர்
17
2020
அரசியல் ஸ்டாலினுக்கு எதிராக அண்ணாமலை போட்டி?
சுடலை மிசாவை காரணம் காட்டும் அளவுக்கு செய்த சேவையை எந்த கணக்கில் சேர்க்க ? திருட்டு திமுக அழிக்கப்பட வேண்டும்   12:12:18 IST
Rate this:
0 members
0 members
0 members

செப்டம்பர்
17
2020
அரசியல் பெண் எம்.எல்.ஏ.,வுக்குசபாநாயகர் எச்சரிக்கை
துண்டு சீட்டு....... அட்வான்ஸ்ட் லெவல் ..   12:09:25 IST
Rate this:
0 members
0 members
0 members

செப்டம்பர்
17
2020
எக்ஸ்குளுசிவ் தி.மு.க., கூட்டணியை வீழ்த்த தமிழக பா.ஜ., வியூகம்
எந்த மாநிலமாக இருந்தாலும் அந்த மாநில மொழி பண்பாட்டை கேவலப்படுத்தாதீர்கள் ..எங்கும் என்றும் இந்தி என்பதெல்லாம் பீமாறு மாநிலங்களுக்கு மட்டுமே ....மாநில மொழி பண்பாட்டை அவமதித்து எந்த தேசிய கட்சியும் மாநிலங்களில் வேரூன்ற இயலாது ..இந்தியா பலவகைப்பட்ட மொழிகள் பண்பாடுகள் ஆகியவற்றை தன்னகத்தே கொண்டது ..அனைத்தையம் அரவணைக்க இயலாது என்றால் உங்கள் நீடித்த இருப்பு கேள்விக்குறியாகும் ...காங்கிஸுராஸுக்கு கிடைத்த அதே கதிதான் கிடைக்கும் ....மாநில மொழி பண்பாட்டோடு இணையாமல் இந்துமதம் தனித்து இருந்தது கிடையாது ..ஆனால் நீங்கள் இந்தி மொழி பண்பாடு ஆகியன மட்டுமே இந்து மதம் என்று சொல்வது போல உள்ளது ..உங்கள் முயற்சி தமிழகத்தில் வெற்றியடையாமைக்கு காரணம் இதுதான்   10:08:08 IST
Rate this:
11 members
4 members
12 members

செப்டம்பர்
16
2020
பொது நடிகர் சூர்யாவுக்கு நக்சலைட் சிந்தனை! இந்து முன்னணி மாநில தலைவர் சாடல்
ஒரு தேர்வு மையம் அது உள்ள மாநிலத்தில் மொழியில் அறிவிப்பு பலகைகள் கொண்டிருக்கவேண்டும் என்ற அடிப்படை சிந்தனை கூட இன்றி எங்கும் எதிலும் இந்தி என்று இருந்தால் ...?   10:03:01 IST
Rate this:
0 members
1 members
1 members

செப்டம்பர்
17
2020
அரசியல் வேறு பகுதியில் கிளை திறப்பதை உச்ச நீதிமன்றம் ஆதரிக்கவில்லை
உச்ச நீதிமன்றம் என்பது நாட்டின் மையப்பகுதியில் அமைய வேண்டும் . ஒரு ஓரத்தில் அல்ல தலை நகரமும் அப்படியே ......டெல்லி இந்தியாவின் மையப்பகுதி அல்ல . தலைநகர் மற்றும் உச்ச நீதிமன்றம் நாட்டின் மையப்பகுதியான நாக்பூரில் அமையவேண்டும் .. நாட்டின் அனைத்து பகுதி மக்களும் அதிகபட்சம் ஒன்றரைநாள் ரயில் பயணத்தில் அடையமுடியும் ..மேலும் ஹிந்தி மொழி திணிக்கப்படும் அக்கப்போரும் குறையும்   09:58:42 IST
Rate this:
0 members
0 members
0 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X