PADMANABHAN R : கருத்துக்கள் ( 40 )
PADMANABHAN R
Advertisement
Advertisement
Advertisement
ஜூலை
3
2022
பொது கடன் தொல்லையால் குடும்பத்தினரை கொன்று கேரளா ஹோட்டல் உரிமையாளர் தற்கொலை
எப்படி விசாரணை துவங்குவதற்கு முன்பே அவர் கடன் தொல்லை காரணமாக மற்றவர்களை கொலை செய்து விட்டு தானும் தற்கொலை செய்து கொண்டார் என்ற முடிவுக்கு வருகிறார்கள் எனத் தெரியவில்லை.   11:05:46 IST
Rate this:
0 members
0 members
5 members

ஜூன்
23
2022
அரசியல் அ.தி.மு.க., பொதுக்குழு கூட்டம் அருமையாக அரங்கேற்றப்பட்ட நாடகம்?
நிச்சயமாக மிக கூடிய விரைவில் அதிமுக மீண்டும் எழ முடியாத அழிவை நோக்கி செல்லும். எம்ஜிஆர் என்ற மாபெரும் மனிதரால் உருவாக்கப்பட்டு, ஜெயலலிதா என்ற மாபெரும் தலைவியால் மிகப்பெரிய மக்கள் சக்தியாக உருவெடுத்த அதிமுக சுயநலம் மிகுந்த ஓ.பி.எஸ் மற்றும் இபிஎஸ் போன்றவர்களால் அழியப் போகிறது. தமிழகம் தேசிய நீரோட்டத்தில் இணைய இது நல்ல தருணம்.   14:00:48 IST
Rate this:
8 members
2 members
15 members

ஜூன்
23
2022
அரசியல் அனைத்து தீர்மானங்களும் நிராகரிப்பு ஒற்றைத் தலைமையோடு அடுத்த பொதுக்குழு கே.பி.முனுசாமி
நிச்சயமாக இதன்மூலம் தெரிவது கூடிய விரைவில் தமிழகம் தேசிய நீரோட்டத்தில் இணையும்.   13:38:52 IST
Rate this:
3 members
0 members
3 members



மே
25
2022
Rate this:
0 members
0 members
1 members

மே
26
2022
பொது ஒன்றியம் வார்த்தைக்கு பல அர்த்தம் கமல் சொல்கிறார் புது அர்த்தம்
என்னை பொறுத்தவரை இவனை ஒரு மனிதனாகவே மதிக்க கூடாது. தனிப்பட்ட வாழ்க்கையில் ஒழுக்கமில்லாத ஒருவன் சமுதாய நலன், பொது நலன் குறித்து கருத்து சொல்ல தகுதி அற்றவன்.   14:27:57 IST
Rate this:
3 members
0 members
8 members

மே
12
2022
Rate this:
4 members
0 members
12 members

மே
6
2022
அரசியல் கட்சியில் எல்லாம் மாறியாச்சு கட்டுப்பாடு கையை விட்டுப்போச்சு கலகலக்கும் கமல் கட்சி!
அந்த பிறந்த நாள் வாழ்த்து அட்டைகள் நாக்கு வலிக்க கூட பயன்படாது.   10:31:30 IST
Rate this:
0 members
0 members
3 members

மே
5
2022
பொது கருணாநிதி பெயரை தவிர்த்த சபாநாயகர்
திமுக என்பது கொத்தடிமைகளின் கூடாரம். அதற்கு இந்த ஆள் மட்டும் விதி விளக்கா என்ன?   10:37:47 IST
Rate this:
2 members
0 members
12 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X