binu nair : கருத்துக்கள் ( 16 )
binu nair
Advertisement
Advertisement
Advertisement
பிப்ரவரி
11
2021
Rate this:
1 members
0 members
9 members

பிப்ரவரி
5
2021
கோர்ட் மற்ற மதத்தினர் மீது விஷம் கக்குவது கூடாது
இது தண்டனையா? பாவ மன்னிப்பா?   11:49:52 IST
Rate this:
0 members
0 members
0 members

ஜனவரி
20
2021
பொது கிறிஸ்துவ மதபோதகர் பால் தினகரனுக்கு சொந்தமான இடங்களில் ஐ.டி ரெய்டு
தேச துரோகிகளின் வாக்கு பி ஜெ பி க்கு வேண்டாம். மற்ற மாநிலங்களை எப்படி பிடித்தோமோ அப்படியே இங்கேயும் பிடிப்போம். அவசரமில்லை.   10:24:36 IST
Rate this:
2 members
0 members
40 members

ஜனவரி
18
2021
அரசியல் புதுச்சேரியில் உடைகிறது திமுக - காங்., கூட்டணி? 30 தொகுதியிலும் திமுக போட்டியிட முடிவு
ஜெயிக்காவிட்டால் இவர் தற்கொலை ஜெயித்தால் மக்கள் தற்கொலை செய்து கொள்ள வேண்டிவரும். ம்ம்ம்... எது சரி ??. ஒரே குழப்பமா இருக்கே?. சரி இவரே பொய் தொலையட்டும் விடுங்கப்பா.   17:42:26 IST
Rate this:
1 members
0 members
20 members

ஜனவரி
16
2021
அரசியல் உழவர் போராட்டத்தின் ஒண்மையை பா.ஜ., புரிந்து கொள்ளுமா? சிதம்பரம் கேள்வி
உங்களை மக்கள் புரிந்து கொண்டார்கள். அது போதும் எங்களுக்கு.   09:31:09 IST
Rate this:
0 members
0 members
9 members

ஜனவரி
9
2021
உலகம் " எங்களுக்கு பெரிய எதிரி அமெரிக்கா தான் " - கிம்
அவருடைய வயது 58. இதுக்கு பேருதான் reitirementa sagayam?. இதுவும் ஒருவகை ஊழல்தான். மக்களை ஏமாற்றுவது.   10:23:26 IST
Rate this:
2 members
0 members
2 members

ஜனவரி
8
2021
பொது " ஊழலுக்கு எதிராக பணியாற்றுவேன் "- விருப்ப ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரி சகாயம்
செவாலியே மாதிரி overacting பண்ணாதீங்க boss. கொண்ட வெளியே தெரியுது பாருங்க.   08:32:50 IST
Rate this:
2 members
0 members
16 members

ஜனவரி
6
2021
பொது தியேட்டர்களில் 100 சதவீதம் அனுமதி கொலைக்கு சமம் ஒரு டாக்டரின் ஆதங்கம்
பேய் அரசாண்டால் பிணம் தின்னும் சாத்திரங்கள் - நான் சொல்லவில்லை பாரதி சொன்னது.   14:15:14 IST
Rate this:
3 members
0 members
7 members

ஜனவரி
4
2021
பொது தியேட்டர்களில் 100 சதவீத இருக்கைக்கு அனுமதி ரசிகர்கள் மகிழ்ச்சி
ஓட்டுக்காக எதை வேண்டுமானாலும் செய்ய தயாராகிவிட்ட இந்த இரண்டு கழகங்களும் ஒழிய வேண்டும் என்ற எங்கள் எண்ணத்தில் மண்ணை வாரி போட்ட ரஜினியின் மீது கொஞ்சம் கோபம் வரத்தான் செய்கிறது. என்ன செய்ய?.   13:57:05 IST
Rate this:
0 members
0 members
14 members

டிசம்பர்
30
2020
அரசியல் ரஜினியிடம் ஆதரவு கேட்பேன் கமல்
உனக்கு ஆதரவு கொடுத்து ரஜினி அடுத்த தவறை செய்யமாட்டார் என்று நம்புகிறோம்.   08:30:38 IST
Rate this:
0 members
0 members
0 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X